Min Vettu Naalil Song Lyrics in Tamil from Ethir Neechal Movie. Min Vettu Naalil Song Lyrics were penned in Tamil by Vaali. This song is sung by Mohit Chauhan and Shreya Ghoshal. Music Composed by Anirudh Ravichander.
| பாடல்: | மின் வெட்டு நாளில் |
|---|---|
| படம்: | எதிர் நீச்சல் |
| வருடம்: | 2013 |
| இசை: | அனிருத் ரவிச்சந்தர் |
| வரிகள்: | வாலி |
| பாடகர்: | மோஹித் சவுகான், ஸ்ரேயா கோஷல் |
Min Vettu Naalil Lyrics in Tamil
ஆண்: ஓஹோ மின் வெட்டு நாளில்
இங்கே மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஆண்: ஓஹோ மின் வெட்டு நாளில்
இங்கே மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஆண்: உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
ஆண்: காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை அடங்கியதில்லையே
ஆண்: காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை அடங்கியதில்லையே
ஆண்: ஜப்பானில் விழித்து
எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைகூவே
பெண்: ஜவ்வாது மனதை
உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே
ஆண்: விலகாமல் கூடும்
விழாக்கள் நாள் தோறும்
பெண்: பிரியாத வண்ணம்
புறாக்கள் தோல் சேரும்
ஆண்: ஈச்சம் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு
இளமையில் தவிப்பது தகுமோ
பெண்: ஓஹோ மின் வெட்டு நாளில்
இங்கே மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
பெண்: ஓஹோ மின் வெட்டு நாளில்
இங்கே மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
இருவரும்: உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
இருவரும்: காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை அடங்கியதில்லையே
Velicha Poove Song Lyrics
Male: Oh Ho Minn Vettu Naalil Inge
Minsaram Pole Vanthayae
Vaa Vaa En Velicha Poove Vaa
Male: Oh Ho Minn Vettu Naalil Inge
Minsaram Pole Vanthayae
Va Va En Velicha Poove Vaa
Male: Uyir Theettum Uyilae Vaa
Kulir Neekkum Veyile Vaa
Azhaithen Vaa Anbae
Male: Mazhai Megam Varum Bothae
Mayil Thogai Viriyaatho
Azhaithen Vaa Anbae
Male: Kadhal Kadhal Oru Joram
Kaalam Yaavum Athu Varum
Adam Yevaal Thodangiya Kathai
Thodarkathai Adangiya Thilaaye
Male: Kadhal Kadhal Oru Joram
Kaalam Yaavum Athu Varum
Adam Yevaal Thodangiya Kathai
Thodarkathai Adangiya Thilaaye
Male: Japan-il Vizhithu
Eppothu Nadanthaai
Kai Kaalgal Mulaitha Haikoovae
Female: Javaathu Manathai
Un Meethu Thelikkum
Haikoovum Unakoor Kai Poovae
Male: Vilagamal Koodum
Vizhakal Naal Thorum
Female: Pirayatha Vannam
Puraakal Thol Serum
Male: Eecham Poove Thodu Thodu
Koocham Yaavum Vidu Vidu
Yekkam Thaakum Ilamayil
Oru Ilamayil Thavipathu Thagumo
Female: Oh Ho Minn Vettu Naalil Inge
Minsaram Pole Vanthayae
Vaa Vaa En Velicha Poove Vaa
Female: Oh Ho Minn Vettu Naalil Inge
Minsaram Pole Vanthayae
Vaa Vaa En Velicha Poove Vaa
Both: Uyir Theettum Uyilae Vaa
Kulir Neekkum Veyile Vaa
Azhaithen Vaa Anbae
Both: Mazhai Megam Varum Bothae
Mayil Thogai Viriyaatho
Azhaithen Vaa Anbae
Both: Kadhal Kadhal Oru Joram
Kaalam Yaavum Athu Varum
Adam Yevaal Thodangiya Kathai
Thodarkathai Adangiya Thilaaye
