Lesa Eduthuka Raasa Song Lyrics in Tamil | Gatta Kusthi 2 Movie

Lesa Eduthuka Raasa Song Lyrics in Tamil from Gatta Kusthi 2 Movie. Lesa Eduthuka Raasa Song Lyrics were written in Tamil by Mohanrajan. This Song was sung and composed by Sean Roldan.

பாடல்:லேசா எடுத்துக்க ராசா
படம்:கட்டா குஸ்தி 2
வருடம்:2026
இசை:சீன் ரோல்டன்
வரிகள்:மோகன்ராஜன்
பாடகர்:சீன் ரோல்டன்

Lesa Eduthuka Raasa Lyrics in Tamil

லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா

போகுற போக்குல
ஓடுற வாழ்க்கை
நிக்கவா போகுது
லேசா எடுத்துக்க ராசா

தொரத்துற பிரச்சனை
தினம்தினம் இருக்குது
விடவா போகுது
லேசா எடுத்துக்க ராசா

ஆம்பள பொம்பள
வேலைய ரெண்டா
பிரிச்சவன் யாரு கண்ணு
பிடிச்சவ மனச
புரிஞ்சவன் செய்வான்
ராஜாவாட்டம் நின்னு

லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா

லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா

காத்துக்கு இல்ல வேலி
ஏ கடமைக்கு ஏது கூலி

புன்னகையோடு பாத்தாலே
அட எல்லாம் இன்பம்தான்
கரும்ப தேடும் எறும்புக்கு கூட
கல்லும் சிகரம்தான்

காலத்துக்கு இங்க
ஓய்வு இல்ல தூங்க
தாங்குற புருஷனை தாங்க
ஊரே கொண்டாடுவாங்க

லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா

அஃகுக்கு மூனு புள்ளி
ஏ வாழ்க்கைக்கு ஏது பள்ளி

அலையில எதுத்து
நீச்சல போட்டா
கேளி கிண்டல்தான்
வளைந்து கொடுத்து
போகுற தலைவன்
வீட்டுல சிங்கம்தான்

ஏ காலத்துக்கு இங்க
ஓய்வு இல்ல தூங்க
தாங்குற புருஷனை தாங்க
ஊரே கொண்டாடுவாங்க

போகுற போக்குல
ஓடுற வாழ்க்கை
நிக்கவா போகுது
தொரத்துற பிரச்சனை
தினம்தினம் இருக்குது
விடவா போகுது

ஆம்பள பொம்பள
வேலைய ரெண்டா
பிரிச்சவன் யாரு கண்ணு
பிடிச்சவ மனச
புரிஞ்சவன் செய்வான்
ராஜாவாட்டம் நின்னு

லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
எதையும் லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா

லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா

Gatta Kusthi 2 Song Lyrics

Lesa Eduthuka Raasa
Lesa Eduthuka Raasa
Ethaiyum Lesa Eduthuka Raasa
Lesa Eduthuka Raasa

Pogura Pokkula
Odura Vazhkkai
Nikkavaa Poguthu
Lesa Eduthuka Raasa

Thorathura Pirachanai
Dhinamdhinam Irukkuthu
Vida Vaa Poguthu
Lesa Eduthuka Raasa

Aambala Pombala
Velaiya Rendaa
Pirichaven Yaaru Kannu
Pudichava Manasa
Purinchavan Seivaan
Raaja Vaattam Ninnu

Lesa Eduthuka Raasa
Lesa Eduthuka Raasa
Ethaiyum Lesa Eduthuka Raasa
Lesa Eduthuka Raasa

Lesa Eduthuka Raasa
Lesa Eduthuka Raasa
Ethaiyum Lesa Eduthuka Raasa
Lesa Eduthuka Raasa

Kaathukku Illa Veli
Ae Kadamaikku Edhu Coolie

Punnagaiyoda Paathale
Ada Ellam Inbam Thaan
Karumba Thedum Erumbuku Kooda
Kallum Sigaram Thaan

Kaalathukku Inga
Oyivu Illa Thoonga
Thaangura Purushana Thaanga
Oore Kondaadu Vaanga

Lesa Eduthuka Raasa
Lesa Eduthuka Raasa
Ethaiyum Lesa Eduthuka Raasa
Lesa Eduthuka Raasa

Akkukku Moonu Pulli
Ae Vazhkkaikku Edhu Palli

Alaiyila Edhuthu Neechala Pottaa
Keli Kindal Thaan
Valainthu Koduthu Pogura Thalaivan
Veetula Singam Thaan

Ae Kaalathukku Inga
Oyivu Illa Thoonga
Thaangura Purushana Thaanga
Oore Kondaadu Vaanga

Pogura Pokkula
Odura Vazhkkai
Nikkavaa Poguthu
Thorathura Pirachanai
Dhinamdhinam Irukkuthu
Vida Vaa Poguthu

Aambala Pombala
Velaiya Rendaa
Pirichaven Yaaru Kannu
Pudichava Manasa
Purinchavan Seivaan
Raaja Vaattam Ninnu

Lesa Eduthuka Raasa
Lesa Eduthuka Raasa
Ethaiyum Lesa Eduthuka Raasa
Lesa Eduthuka Raasa

Lesa Eduthuka Raasa
Lesa Eduthuka Raasa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *