Anandham Serial Title Song Lyrics in Tamil

Anandham Serial Title Song Lyrics in Tamil from Sun TV. Anandham Serial Title Song Lyrics were written in Tamil by Piraisoodan. This Song was sung by KS Chithra, and Music has composed by Ramani Bharadwaj.

பாடல்:ஆனந்தம் எது ஆனந்தம்
நாடகம்:ஆனந்தம்
வருடம்:2003
இசை:ரமணி பரத்வாஜ்
வரிகள்:பிறைசூடன்
பாடகர்:KS சித்ரா

Anandham Serial Song Lyrics

ஆனந்தம் எது ஆனந்தம்
அன்பே அன்பே ஆனந்தம்
ஆனந்தம் எது ஆனந்தம்
அன்பே அன்பே ஆனந்தம்

நிம்மதி என்பதும் ஆனந்தம்
நிறைமதி என்பதும் ஆனந்தம்
சன்னிதி என்பதும் ஆனந்தம்
சத்தியம் என்பதும் ஆனந்தம்

ஆனந்தம் ஆனந்தம்
எங்கும் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
எதிலும் ஆனந்தம்

ஒருவருக்காக ஒருவர் வாழும்
உன்னத வாழ்க்கை ஆனந்தம்
ஒருவர் விழியாய் ஒருவர் வழியாய்
வாழ்ந்தால் அதுவும் ஆனந்தம்

ஆனந்தம் ஆனந்தம்

ஒருவருக்காக ஒருவர் வாழும்
உன்னத வாழ்க்கை ஆனந்தம்
ஒருவர் விழியாய் ஒருவர் வழியாய்
வாழ்ந்தால் அதுவும் ஆனந்தம்

ஒருவர் மெழுகாய் ஒருவர் ஒளியாய்
வாழும் போதும் ஆனந்தம்
ஒருவர் மெழுகாய் ஒருவர் ஒளியாய்
வாழும் போதும் ஆனந்தம்
நியாய தராசே நீதியை அளந்து
அளிக்கும் தீர்ப்பும் ஆனந்தம்

ஆனந்தம் ஆனந்தம்
எங்கும் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
எதிலும் ஆனந்தம்

ஆனந்தம் எது ஆனந்தம்
அன்பே அன்பே ஆனந்தம்
ஆனந்தம் எது ஆனந்தம்
அன்பே அன்பே ஆனந்தம்

நிம்மதி என்பதும் ஆனந்தம்
நிறைமதி என்பதும் ஆனந்தம்
சன்னிதி என்பதும் ஆனந்தம்
சத்தியம் என்பதும் ஆனந்தம்

ஆனந்தம் ஆனந்தம்
எங்கும் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
எதிலும் ஆனந்தம்

Anandham Edhu Anandham Lyrics

Anandham Edhu Anandham
Anbe Anabe Anandham
Anandham Edhu Anandham
Anbe Anabe Anandham

Nimmadhi Enbathum Anandham
Niraimadhi Enbathum Anandham
Sannidhi Enbathum Anandham
Sathiyam Enbathum Anandham

Anandham Anandham
Engum Anandham
Anandham Anandham
Edhilum Anandham

Oruvarukkaga Oruvar Vaazhum
Unnatha Vaazhkkai Anandham
Oruvar Vizhiyaar Oruvar Vazhiyaai
Vaazhnthaal Adhuvum Anandham

Anandham Anandham

Oruvarukkaga Oruvar Vaazhum
Unnatha Vaazhkkai Anandham
Oruvar Vizhiyaar Oruvar Vazhiyaai
Vaazhnthaal Adhuvum Anandham

Oruvaru Mezhugaai Oruvar Oliyaai
Vaazhum Podhum Anandham
Oruvaru Mezhugaai Oruvar Oliyaai
Vaazhum Podhum Anandham
Niyaaya Tharaasaeneethiyai Alanthu
Alikkum Theerppum Anandham

Anandham Anandham
Engum Anandham
Anandham Anandham
Edhilum Anandham

Anandham Edhu Anandham
Anbe Anabe Anandham
Anandham Edhu Anandham
Anbe Anabe Anandham

Nimmadhi Enbathum Anandham
Niraimadhi Enbathum Anandham
Sannidhi Enbathum Anandham
Sathiyam Enbathum Anandham

Anandham Anandham
Engum Anandham
Anandham Anandham
Edhilum Anandham

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *