Monisha Gana Song Lyrics in Tamil | Local Tamil Gana Songs

Monisha Gana Song Lyrics in Tamil from Local Tamil Gana Songs. Na Aasa Patta Ponnu or Monisha Gana Song Lyrics were written in Tamil by Kamalanathan. This Song was sung by Gana Dinesh and Music composed by AC Dhinakaran.

Monisha Gana Song Lyrics

போன மாசம் நானும்
சம்பளம் வாங்குனேன்
மோனிஷா பொண்ணுக்கு
கம்மலு வாங்குனேன்

மூணுக்கல்லு வச்ச
மூக்குத்தி வாங்குனேன்
மீதி பணத்துல
ஜாக்கெட்டு வாங்குனேன்

பக்கத்து வீட்டுல
தண்டலு வாங்குனேன்
மெரினா பீச்சுல
சுண்டலு வாங்குனேன்

பத்தாத கொறைக்கு
வட்டிக்கு வாங்குனேன்
மோனிஷா கூட நான்
வெட்டியா சுத்துனேன்

மூஞ்சில பூசிக்க பேரன்லவ்லி
தொல்லை பண்ணா
என்னை வாங்க சொல்லி
வாஉசி நகரு கொஞ்சம் தள்ளி
வாங்கி தந்தேன் நல்ல ஜாதி மல்லி

ட்ரேஸ்க்கு மேட்ச்சாக
ஸ்லீப்பர் கேக்கும்
எல்லாத்தையும் வாங்கின்னு
ஏமாத்த பாக்கும்

பொண்ணுங்க மேல நீ
வைக்காத ஏக்கம்
வச்சேக்கா கெட்டுடும்
உன்னோட தூக்கம்
என்னாடம் ஆயிடாதே

நான் ஆசைப்பட்ட
பொண்ணு பேரு மோனிஷா
காதலிச்சேன் சீரியஸா
விட்டுட்டாலே கேர்லெசா

நான் ஆசைப்பட்ட
பொண்ணு பேரு மோனிஷா
காதலிச்சேன் சீரியஸா
விட்டுட்டாலே கேர்லெசா

பேரிசு முனையில
பேக்கிரி கடையில
வாங்கி தந்தேன் சுவீட்டு
அந்த கேக்கையும் வாங்கினு
பார்சலும் கட்டின்னு
வெச்சுடாலே ரிவீட்டு

காரியம் முடிஞ்சதும்
காலையும் வாரிட்டு
சாரினு சொல்லிட்டாலே

எதிரு வீட்டு
பையன் மாணிக்கம்
பொண்ணு அவன் பின்னாடியே
பைக்ல ஏறிக்கும்

நான் ஆசைப்பட்ட
பொண்ணு பேரு மோனிஷா
காதலிச்சேன் சீரியஸா
விட்டுட்டாலே கேர்லெசா

நான் ஆசைப்பட்ட
பொண்ணு பேரு மோனிஷா
காதலிச்சேன் சீரியஸா
விட்டுட்டாலே கேர்லெசா

சாயங்காலம் ஆனதுனா
ஒருபால போன போட்டு
சினிமாக்கு என்ன கூப்பிடும்
மெரினாக்கும் கூட்டுனு போய்
மணல் மேல உக்கார வச்சா
கோன் ஐஸ்ஸ வாங்கி சாப்பிடும்

இந்த மாதிரி காதலிச்ச
என்ன அவ விட்டுவிட்டா
கொழுந்தை மூஞ்சி
மாணிக்கத்தை
தேவையில்லாம கட்டிக்கிட்டா

ஏதேதோ பொய்
சொல்லி ஏமாத்திட்டா
நம்ப வச்சு கானா தினேஷ
கழுத்தறுத்திட்டா

கோவளம் பீச்சுக்கு
கூட்டிட்டு போயிட்டு
ஜோடியாக நின்னு
போட்டோ புடிச்சிட்டு

மாமல்லபுரத
ஜாலியா பாத்துட்டு
பார்க்குக்கு பீச்சுக்கும்
ஒன்னாவே சுத்திட்டு

கிஷ்கிந்தா அவளை
கூட்டின்னு போயிட்டு
இஷ்டம் போல நாங்க
ஒன்னாவே இருந்திட்டு

சில்ட்ரன்ஸ் பார்க்குக்கு
கூட்டின்னு போயிட்டு
சில்மிஷம் கில்மிஷம்
எல்லாமே பண்ணிட்டு

காலையில எழுந்து
பல்லை தேய்ச்சு
பாக்க போனோம்
நாங்க கோல்டன் பீச்சு

ரொம்ப நாளாவே
நாங்க ஆசை வச்சு
பாத்தோமே சுற்றுலா
பொருள்காட்சி

அங்கேயும் இங்கேயும்
என்கூட சுத்தி
அப்புறம் மாறுச்சு
மோனிஷா புத்தி

அப்பான்ட அம்மான்ட
வச்சுட்டா வத்தி
அப்பத்தான் தெரிஞ்சது
பொண்ணுங்க பத்தி
சொன்னாலே திட்டாதிங்க

என்னாட்டம் ஆம்பளைங்க
லவ் பண்ண ஆசைப்பட்ட
ஒழுங்கான பிகர புடிக்கனும்
அவளாண்டம் கெஞ்சிக்கினு
லோலோனு அழைச்சுகினு
எதுக்காக வெஷத்தை குடிக்கனும்

காதலிச்சு தோத்துவிட்ட
ஆம்பளைங்க சாகனுமா
நீங்க மட்டும் புருஷன் கூட
பல்சறுல போகணுமா

கண்டுக்காம போவாளே
அவபாட்டுக்கு
இவன் தேடி போவான்
சுடுகாட்டுக்கு

தினேஷ்பாடும்
பாட்ட கேளுங்க
நீங்க இனிமேலும்
திருந்த பாருங்க

நான் ஆசைப்பட்ட
பொண்ணு பேரு மோனிஷா
காதலிச்சேன் சீரியஸா
விட்டுட்டாலே கேர்லெசா

Na Aasa Patta Ponnu Song Lyrics

Pona Maasam Naanum
Sambalam Vaangunen
Monisha Ponnukku
Kammalu Vaangunen

Moonu Kallu Vacha
Mookkuthi Vaangunen
Meedhi Panathula
Jacket-uh Vaangunen

Pakkathu Veetula Thandalu Vaangunen
Marina Beach-la Sundalu Vaangunen
Pathaatha Koraikku Vattikku Vaangune
Monisha Kooda Naan Vettiya Suthunen

Moonjila Poochikka Fair&lovely
Thollai Pannaa Ennai Vaanga Solli
Vaa Vu Si Nagaru Konjam Thalli
Vaangi Thanthen Nalla Jaathi Malli

Dress-ku Match-ah Slipper Kekkum
Ellathaiyum Vaanginu Yematha Paakkum
Ponnunga Mela Nee Vaikkatha Yekkam
Vachekka Kettudum Unnoda Thookkam
Ennaattam Aayidaathe

Naan Aasai Patta
Ponnu Peru Monisha
Kadhalichen Serious-ah
Vittudaale Careless-ah

Naan Aasai Patta
Ponnu Peru Monisha
Kadhalichen Serious-ah
Vittudaale Careless-ah

Paris Munaiyila Bakkery Kadaiyila
Vaangi Thanthen Sweet-uh
Antha Cake-yum Vaanginu Parcel Kattinu
Vechuttale Revit-uh

Kaariyam Mudinchathum
Kaaliyum Vaarittu Sorry-nu Sollidaale
Edhir Veettu Paiyan Manickam
Ponnu Avan Pinnadi Bike-la Yerikkum

Naan Aasai Patta
Ponnu Peru Monisha
Kadhalichen Serious-ah
Vittudaale Careless-ah

Naan Aasai Patta
Ponnu Peru Monisha
Kadhalichen Serious-ah
Vittudaale Careless-ah

Saayangaalam Aanadhuna
Orubala Phone-ah Pottu
Cinema-ku Ennai Kooppidum
Marina-ku Koottunu Poi
Manal Mela Ukkara Vachaa
Cone Ice-ah Vaangi Saappidum

Indha Maathiri Kadhalicha
Ennai Ava Vittu Vittaa
Kozhanthai Moonji Manickathai
Thevai Ilama Kattikittaa

Edhedho Poi Solli Yemadhittaa
Namba Vachu Gana Dhinesha
Kazhutharuthittaa

Maamalla Puratha Jolly-Ah Paathuttu
Park-kum Beach-kum Onnave Suthittu
Kiskindha Avala Koottinu Poyittu
Ishatam Pola Naanga Onnave Irundhittu
Children’s Park-kum Koottinu Poyittu
Silmisham Kilmisham Ellame Pannittu

Kaalaiyila Ezhunthu Pallai Theyichu
Paakka Ponom Naanga Golden Beach-uh
Romba Naalave Naanga Aasai Vachu
Paathome Sutturla Porul Kaatchi

Angeyum Ingeyum En Kooda Suthi
Appuram Maarunchu Monisha Puthi
Appaanda Ammaanda Vachutta Vathi
Appathaan Therinchathu Ponnunga Pathi
Sonnale Thittaadhinga

Ennaattam Ambalainga
Love Panna Aasaipatta
Ozhungana Figure-ah Pudikkanum
Avalaandam Kenjikkinnu
Lolonu Azhainchukinnu
Edhukkaka Vesatha Kudikkanum

Kadhalichu Thothu Vitta
Ambalainga Saaganumaa
Neenga Mattum Purushan Kooda
Pulsar-la Poganumaa

Kandukkama Povale Ava Paattukku
Ivan Thedi Povan Sudukaattukku
Dhinesh Paadum Paatta Kelunga
Neenga Inimelum Thiruntha Paarunga

Naan Aasai Patta
Ponnu Peru Monisha
Kadhalichen Serious-ah
Vittudaale Careless-ah

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *