Kumbakonam Vethala Gana Song Lyrics in Tamil

Kumbakonam Vethala Gana Song Lyrics in Tamil from Gana Songs. Kumbakonam Vethala Gana Song Lyrics penned in Tamil by Gana Achu.

Kumbakonam Vethala Gana Song Lyrics

கும்பகோணம் வெத்தல
உன் பாசம் எனக்கு பத்தல
உட்டுறாத காத்துல
நான் முட்டிப்போன்டி செவத்துல
உட்டுறாத காத்துல
நான் முட்டிப்போன்டி செவத்துல

அழகா அழகில்லையா
என் மனச உனக்கு புடிக்கவில்லையா
நான்தான் அழகான ஆக்டர் சூர்யா
சரி வுடுங்கப்பா
நான் நான்கடவுள் ஆக்டர் ஆர்யா

கும்பகோணம் வெத்தல
உன் பாசம் எனக்கு பத்தல
உட்டுறாத காத்துல
நான் முட்டிப்போன்டி செவத்துல

நான் போட போறேன் பாபா மந்திரம்
என் மைமா ஓடி வந்துரும்
நீ வந்தா சொர்க்க வாசல் தொறந்துரும்
இதுங்க மேல பறந்துரும்

நீ அழகுல மைமா நீ அழகுல மைமா
என்னை என்ன வேணாலும் செய்மா
நாம கோவா போலாமா
கப்பல்ல விளையாடலாமா

வா வா வா என் செல்லக்குட்டி
வா வா வா என் அம்மு பேபி
வா வா வா என் பட்டுக்குட்டி
வா வா வா என் தர்ம பத்தினி

கும்பகோணம் வெத்தல
உன் பாசம் எனக்கு பத்தல
உட்டுறாத காத்துல
நான் முட்டிப்போன்டி செவத்துல

உன் துப்படாவா நான் இருக்கட்டுமா
என்னை இறுக்கி கட்டிக்கமா
உன்னை தொட்டதுக்கு கோச்சிக்கலாமா
உனக்கு நான்தான்டி மாமா

நான் என்னடி சொன்னேன்
நான் என்னடி சொன்னேன்
உங்கப்பன் வேணாம்டா என்னை
நான் கோவிலுக்கு போனேன்
கடவுள் புள்ளை ஆனேன்

நான் ரசல்லாயி நீ தேனு மிட்டாயி
மாமன் வீடு இருக்குறது ஓலை குட்டையி
நான் ரசல்லாயி நீ தேனு மிட்டாயி
மாமன் வீடு இருக்குறது ஓலை குட்டையி

கும்பகோணம் வெத்தல
உன் பாசம் எனக்கு பத்தல
உட்டுறாத காத்துல
நான் முட்டிப்போன்டி செவத்துல

அச்சு மாமா கைய புடிச்சுக்க வாடி
உனக்காக தேயிறேன்டி
நீ மோடியோட தங்கச்சி கேடி
உனக்கு நான் அச்சு வெல்லம்டி

என் பைக்கில வந்தா
என் பைக்கில வந்தா
எனக்கு உம்மாவ தந்தா
நான் காட்டல பந்தா
உனக்கு ஏத்தவன் நான்தான்

உன்னை அட்டாக் பண்ணிடுவேன்
அலேக்கா தூக்கிடுவேன்
உன்னை மார்ல தட்டி
மல்லாக்க போட்டு
மால்டா பண்ணிடுவேன்

உன்னை அட்டாக் பண்ணிடுவேன்
அலேக்கா தூக்கிடுவேன்
உன்னை மார்ல தட்டி
மல்லாக்க போட்டு
மால்டா பண்ணிடுவேன்

கும்பகோணம் வெத்தல
உன் பாசம் எனக்கு பத்தல
உட்டுறாத காத்துல
நான் முட்டிப்போன்டி செவத்துல
உட்டுறாத காத்துல
நான் முட்டிப்போன்டி செவத்துல

அழகா அழகில்லையா
என் மனச உனக்கு புடிக்கவில்லையா
நான்தான் அழகான ஆக்டர் சூர்யா
சரி வுடுங்கப்பா
நான் நான்கடவுள் ஆக்டர் ஆர்யா

கும்பகோணம் வெத்தல
உன் பாசம் எனக்கு பத்தல
உட்டுறாத காத்துல
அச்சு மாமா முட்டிப்போன்டி செவத்துல

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *