எங்கும் சிவாய | Engum Sivaya Ethilum Sivaya Lyrics in Tamil

Engum Sivaya Ethilum Sivaya Lyrics in Tamil from Sivan Songs. Engum Sivaya Ethilum Sivaya Lyrics sung in Tamil Saradha Raaghav.

Engum Sivaya Ethilum Sivaya Lyrics in Tamil

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

எங்கும் சிவாய எதிலும் சிவாய
யாதும் சிவாய யாவும் சிவாய
உடலும் சிவாய உயிரும் சிவாய
வேதம் சிவாய கீதம் சிவாய

காற்றும் சிவாய ஊற்றும் சிவாய
நீரும் சிவாய நெருப்பும் சிவாய
மண்ணும் சிவாய விண்ணும் சிவாய
ஒலியும் சிவாய ஒளியும் சிவாய

ப்ரணவம் சிவாய ப்ரம்மம் சிவாய
நாளும் சிவாய கோளும் சிவாய
சர்வம் சிவாய சகலம் சிவாய
சிவாய சிவ சிவாய சிவ சிவ சிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு
போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு

போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு
போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு
போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு

கங்காதர சங்கர கருணாகர
மாமவ பவ சாகர தாரக
கங்காதர சங்கர கருணாகர
மாமவ பவ சாகர தாரக

போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு
போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு

நிற்குண பரப்ரம்ஹ ஸ்வரூப
ஹ்கம ஹ்கம பூத்த ப்ரபஜரகீத்த
நிற்குண பரப்ரம்ஹ ஸ்வரூப
ஹ்கம ஹ்கம பூத்த ப்ரபஜரகீத்த
நிற்குண பரப்ரம்ஹ ஸ்வரூப
ஹ்கம ஹ்கம பூத்த ப்ரபஜரகீத்த

நிஜகுன நிக்கித நிதா தஅனந்த
நிஜகுன நிக்கித நிதா தஅனந்த
ஆனந்த அதிசய அஹ்ஷயலிங்க
நிஜகுன நிக்கித நிதா தஅனந்த
நிஜகுன நிக்கித நிதா தஅனந்த
ஆனந்த அதிசய அஹ்ஷயலிங்க

போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு
போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு

திமித திமித திமி
திமிகிட கிடதோம்
தோம் தோம் தரிகிட
தரிகிட கிடதோம்

திமித திமித திமி
திமிகிட கிடதோம்
தோம் தோம் தரிகிட
தரிகிட கிடதோம்

மதங்க முனிவர வந்தித ஈஷ
சர்வ திகம்பர விஷ்டித வேஷ
நித்ய நிரஞ்சன நித்ய நடேஷ

மதங்க முனிவர வந்தித ஈஷ
சர்வ திகம்பர விஷ்டித வேஷ
நித்ய நிரஞ்சன நித்ய நடேஷ
ஈஷ சர்வேஷ சர்வேஷ

போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு
போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு

கங்காதர சங்கர கருணாகர
மாமவ பவ சாகர தாரக
கங்காதர சங்கர கருணாகர
மாமவ பவ சாகர தாரக

போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு
போ ஷம்போ
சிவ ஷம்போ ஸ்வயம்பு

சிவ ஷம்போ ஸ்வயம்பு
சிவ ஷம்போ ஸ்வயம்பு
சிவ ஷம்போ ஸ்வயம்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *