Phone Na Hello Song Lyrics in Tamil | Local Gana Songs

Phone Na Hello Song Lyrics in Tamil from Gana Songs. Phone Na Hello or Alaruvanunga En Entry Ku Song Lyrics has penned in Tamil by Gana Jeeva. This song has been sung by Vicky and San-T.

Phone Na Hello Lyrics in Tamil

எல்லாம் தப்பிங்கோ
San-T கூட விக்கி-ங்கோ
ஸ்டுன் ஆய் நிப்பேங்கோ
நாங்க டாப் டாவ்க்ஸ்
நீங்க பப்பிங்கோ

அடிச்ச கொழ கொழனு
ஆயிடுவாங்க சப்பைங்கோ
சிக்கத குடுத்துட்டு அப்பால
போன்-ஆ போட்ட செத்தீங்க டேய்

போன் நா ஹலோ ஹலோ
டேப்-உ நாக்கா செல்லோ
நம்மல மொக்க பண்ணா
பண்ணிட்டு போட்டும்
அது வேஸ்ட் ஆனா பெல்லோ
நம்மல மொக்க பண்ணா
பண்ணிட்டு போட்டும்
அதுங்க வேஸ்ட் ஆனா பெல்லோ

எஸ்க்யூஸ் மீ ஹலோ ஹலோ
உன்ன இல்ல செல்லோ
நம்ம கூப்டதுக்கே பயந்தா
கோயிந்தா அத நம்ம பலம்
நம்ம கூப்டதுக்கே பயந்தா
கோயிந்தா அத நம்ம பலம்

காட்-உ குடுத்த ஹாண்ட்-ல
பையன குத்திட்டேன் எப்பா காண்டுல
கடவுள் குடுத்த ஹாண்ட்-ல
பையன குத்திட்டேன் எப்பா காண்டுல

ஓப்பன்-ஆ சொல்ற மச்சா
கேளு நா சொல்ற மச்சா
கேட்டனா சொல்ற மச்சா
நா எவனையும் வந்து நோண்டல

நான் நொண்டி பாத்த எவனும்
என்ன நொண்டி பாக்க சீண்டல
சீண்டி நெனச்ச சில்ரைங்க எல்லாம்
ஸ்லீப்பிங் இன் தி சாண்ட்-ல

ஷார்ட்கட் சந்துல வந்து கூட என்ன
சத்தியமா எவனும் தாண்டல
சாக்கு சொல்ற உலகத்தையே
நா அலறவுட்டேன் ஷாக்-ல

போன் நா ஹலோ ஹலோ
டேப்-உ நாக்கா செல்லோ
நம்மல மொக்க பண்ணா
பண்ணிட்டு போட்டும்
அது வேஸ்ட் ஆனா பெல்லோ
நம்மல மொக்க பண்ணா
பண்ணிட்டு போட்டும்
அதுங்க வேஸ்ட் ஆனா பெல்லோ

எஸ்க்யூஸ் மீ ஹலோ ஹலோ
உன்ன இல்ல செல்லோ
நம்ம கூப்டதுக்கே பயந்தா
கோயிந்தா அத நம்ம பலம்
நம்ம கூப்டதுக்கே பயந்தா
கோயிந்தா அத நம்ம பலம்

அலருவனுங்க என்ட்ரி-கு
நான்தா கானா கென்றிக்
நா விடாமா அடிப்பேன் ஹட்ரிக்
இப்ப சார்ஜ் வேணா என் பேட்டரி-கு

அலையாதீங்க டா லாட்டரி-கு
நா பேர் எடுப்பேன் நாளைக்கு
கோடி கணக்கு விலைய பேசுவேன்
தரமான என் மூளைக்கு

பண்ட்-உ நிக்கரு
என்ன போட்டாலும் டக்கரு
யாராண்ட மக்கரு
கப்பு சீப்புனு ஒக்கரு

டேப்-உ வச்சிரு டேய்
நாமத்துப்போன மிஸ்சர்-உ
ஏடாகூட கெஸ்டர்-உ
எடுக்காதடா லெக்சர்-உ

க்ராக்ஸ் செப்பலு
மேல் வாசனைக்கு அக்தர்-உ
மொறைமறைக்கு இருக்கும் அந்தலு
நா கையவிட்டா நீ கந்தலு

காபிப் கான்னர் போல
ஹார்ட் இல்ல நீ ஓடிரு
யார வேணா கூட்னு வா
தா சூராவுட்றும் என் டீம்

போன் நா ஹலோ ஹலோ
டேப்-உ நாக்கா செல்லோ
நம்மல மொக்க பண்ணா
பண்ணிட்டு போட்டும்
அது வேஸ்ட் ஆனா பெல்லோ
நம்மல மொக்க பண்ணா
பண்ணிட்டு போட்டும்
அதுங்க வேஸ்ட் ஆனா பெல்லோ

எஸ்க்யூஸ் மீ ஹலோ ஹலோ
உன்ன இல்ல செல்லோ
நம்ம கூப்டதுக்கே பயந்தா
கோயிந்தா அத நம்ம பலம்
நம்ம கூப்டதுக்கே பயந்தா
கோயிந்தா அத நம்ம பலம்

நம்மதா தெருல ஸ்டைல்-உ
நக்கலா பாத்தாலே எடுப்பேன் பைல்-உ
ட்ராகையே மாத்திட்டோம் இல்லனா ஜெயிலு
லோவ் கீ லைப்-உ ஹை ப்ரொபைல்-உ

ட்ராப் ஷோல்டர் T-Shirt-உ
லோவ் ஹிப்-உ பேண்ட்-உ லூசே பிட்
தம் அடிச்சிட்டு போடுவோம் ஆர்பிட்-உ
ஊர் விட்டு சுத்துவோம் ஊர் விட்டு

அரோகரா நா ஆறுமுக
சிக்கத கொடுத்துட்டு வாங்குற ஜகா
அதிரடியா என்ட்ரி அடிச்சா
ட்ரெண்டிங்-ல நம்மதான் டாமஜா
டேய் மச்சா…

அல்பி போல அலையாத
யாரு எவருனு தெரியாத
வைட் பண்ணி சாங்-ஆ வுட்டா
ஒரே பாட்டு எல்லாம் ஆகும் ஹிட்-அ
சோ மிட்டா…

நா பொறைய போட்டு வளத்த
நாயு வருது என்ன கடிக்க
மனசு வரல எனக்கு
வளத்த நாயா அடிக்க
ஆ அடிக்க அடிக்க அடிக்க
டேய் நீக்கலாம் எனக்கு வேடிக்க

டேய் ஒரே பக்கம் வீசாதுடா
மானவாரியா புயலு
ஆறவிட்டு சூராவுடறது
அந்த விக்கி ஸ்டைல்-உ
டேய் அத என்னோட ஸ்டைல்-உ

அப்டியே ஆற விடாம அடிக்கும் ஸ்டைல்-உ
தவ்வுலத்தா பேசுனா போட்டுப்பா தைலு
வாய்வுட கூடாது செய்யனு செயலு
வாதா நா ஒத்த ஆளு
பாத்து பேருக்கு சமம் டா

டேஜ் ஏறி மைக்-அ புடிச்சு பாடும்போது
அத நீ பார்ப்ப என் முகத்திலே
கால் பண்ணி கப்ரோமைஸ் பேசாத புல்லங்க
அடிச்சு உன்ன கட்டிபோடும் கம்பத்திலே

போன் நா ஹலோ ஹலோ
டேப்-உ நாக்கா செல்லோ
நம்மல மொக்க பண்ணா
பண்ணிட்டு போட்டும்
அது வேஸ்ட் ஆனா பெல்லோ
நம்மல மொக்க பண்ணா
பண்ணிட்டு போட்டும்
அதுங்க வேஸ்ட் ஆனா பெல்லோ

எஸ்க்யூஸ் மீ ஹலோ ஹலோ
உன்ன இல்ல செல்லோ
நம்ம கூப்டதுக்கே பயந்தா
கோயிந்தா அத நம்ம பலம்
நம்ம கூப்டதுக்கே பயந்தா
கோயிந்தா அத நம்ம பலம்

Alaruvanunga En Entry Ku Lyrics

Ellam Thappingo
San-T Kooda Vicky-ngo
Stun Aai Nippengo
Naanga Top Dawgs
Neenga Puppy-ngo

Adcha Kozha Kozhanu
Aayiduvanga Sappaingo
Chikkatha Kuduthuttu Appala
Phone-ah Potta Setheenga Dai

Phone Na Hello Hello
Tape-uh Nakka Cello
Nammala Mokka Panna
Pannitu Pottum
Athu Waste Aana Fellow
Nammala Mokka Panna
Pannitu Pottum
Athunga Waste Aana Fellow

Excuse Me Hello Hello
Unna Illa Chello
Namma Koopttathuke
Bayandha Goyindha
Atha Namma Balam
Namma Koopttathuke
Bayandha Goyindha
Atha Namma Balam

God-uh Kudutha Hand-la
Paiyana Kuthita Ebha Gaandula
Kadavul Kudutha Hand-la
Paiyana Kuthita Ebha Gaandula

Open-ah Solra Macha
Kelu Naa Solra Macha
Kettana Solra Macha
Naa Evanaiyum Vandhu Nondala

Naan Nondi Paatha Evanum
Enna Nondi Pakka Seendala
Seendi Nenacha Silranga Ellam
Sleeping in the Sand-la

Shortcut Santhula Vanthu Kooda Enna
Sathiyama Evanum Thaandala
Sakku Solra Ulagathaiye
Naa Alaravutten Shock-la

Phone Na Hello Hello
Tape-Uh Nakka Cello
Nammala Mokka Panna
Pannittu Pottum
Athu Waste Aana Fellow
Nammala Mokka Panna
Pannittu Pottum
Athunga Waste Aana Fellow

Excuse Me Hello Hello
Unna Illa Chello
Namma Koopttathuke
Bayandha Goyindha
Atha Namma Balam
Namma Koopttathuke
Bayandha Goyindha
Atha Namma Balam

Alaruvanga Entry-ku
Naantha Gaana Kendrick
Naa Vidama Adippen Hattrick
Ippa Charge Vena En Battery-ku

Alaiyatheenga Da Lottery-ku
Naa Per Eduppa Nalaikku
Kodi Kanakku Velaiya Pesuven
Tharamana En Moolaikku

Pant-uh Nikkaru
Enna Pottalum Takkaru
Yaaranda Makkaru
Kappu Chippunu Okkaru

Tap-uh Vachiru Dai
Namuthupona Mixture-uh
Yeda Kooda Gesture-uh
Yedukatha Da Lecture-uh

Crocs Chappel-uh
Mel Vaasanaikku Akthar-uh
Moraimaraiku Irukkum Amthalu
Naa Kaiyavutta Nee Kanthalu

Khabib Conner Pola
Hard Illa Nee Odiru
Yara Vena Kootnu Vaa
Thaa Sooravutrum En Team

Phone Na Hello Hello
Tape-Uh Nakka Cello
Nammala Mokka Panna
Pannittu Pottum
Athu Waste Aana Fellow
Nammala Mokka Panna
Pannittu Pottum
Athunga Waste Aana Fellow

Excuse Me Hello Hello
Unna Illa Chello
Namma Koopttathuke
Bayandha Goyindha
Atha Namma Balam
Namma Koopttathuke
Bayandha Goyindha
Atha Namma Balam

Nammatha Therule Style-uh
Nakkala Pathale Eduppen File-uh
Trackaiye Maathitom Illana Jail-uh
Low Key Life-uh High Profile-uh

Drop Shoulder T-Shirt
Low Hip-uh Pant-uh Loose Fit
Dhum Adichittu Poduvom Orbit-uh
Oor Vittu Suthuvom Oor Vittu

Arogara Naa Aarumuga
Chikkatha Koduthuttu Vangura Jaga
Athiradiya Entry Adcha
Trending-la Nammathan Da Maja
Dei Macha…

Alpi Pola Alaiyaatha
Yaaru Evarunu Theriyatha
Wait Panni Song-ah Vutta
Orey Pattu Ellam Aagum Hit-ah
So Mitta…

Naa Poraiya Pottu Valatha
Naayu Varuthu Enna Kadikka
Manasu Varala Enakku
Valatha Naaya Adikka
Ah Adikka Adikka Adikka
Dai Neegalam Enakku Vedikka

Dai Ore Pakkam Veesathu Daa
Maanavariya Puyalu
Ah Aaravuttu Sooravudrathu
Antha Vicky Style-uh
Dei Atha Ennoda Style-uh

Apdiye Aara Vudama Adikkum Style-uh
Thavulatha Pesuna Pottupa Thailu
Vaaivuda Koodathu Seiyanu Seyalu
Watha Naa Otha Aalu
Pathu Perukku Samam Da Dai

Stage Yeri Mic-ah Pudichu Paadumpothu
Atha Nee Paarpa En Mugathile
Call Panni Compromise Pesatha Pullainga
Adchu Unna Kattidum Kambathile

Phone Na Hello Hello
Tape-Uh Nakka Cello
Nammala Mokka Panna
Pannittu Pottum
Athu Waste Aana Fellow
Nammala Mokka Panna
Pannittu Pottum
Athunga Waste Aana Fellow

Excuse Me Hello Hello
Unna Illa Chello
Namma Koopttathuke
Bayandha Goyindha
Atha Namma Balam
Namma Koopttathuke
Bayandha Goyindha
Atha Namma Balam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *