Naa Boxing Podum Song Lyrics in Tamil from Margazhiyil Makkalisai. Naa Boxing Podum Sarpatta Ma Song Sung in Tamil by Gana Apelow. Na Boxing Podum Sarpatta Gana Song Lyrics.
Naa Boxing Podum Sarpatta Ma Lyrics
வாடி செல்லம்
சீக்கிரம் போலாம் டூருக்கு
டூருக்கு போயிட்டு
அப்படியே போலாம் பார்க்குக்கு
மவுண்ட்ரோடு மெரினா
நீ மட்டும் சரினா சுத்திப்பாக்கலாம்
மவுண்ட்ரோடு மெரினா
நீ மட்டும் சரினா சுத்திப்பாக்கலாம்
ஐயோ கூச்ச நாச்சம் இல்லாம
பொய் எதுவும் சொல்லாம
பிளைன்னு கிஸ்ஸு கேக்கலாம்
நீதான்டி மா நீதான்டி மா
வந்து போற என் ட்ரீம்ல
நீதான்டி மா நீதான்டி மா
வந்து போற என் ட்ரீம்ல
என் நேம் இட்டுபோடு உன் நேம்ல
வாடி வாடி வாடி வாடி
வாடி செல்லம்
சீக்கிரம் போலாம்
டூருக்கு டூருக்கு
டூருக்கு போயிட்டு
அப்படியே போலாம்
பார்க்குக்கு பார்க்குக்கு
உடாத உடாத உடாத உடாத
உடாத உடாத உடாத உடாத
டைக்டா புடி உடாத
டைக்டா புடி உடாத
ஆஹான் ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான் ஹான்
தே தே தே தே
அய்யய்ய அய்யய்ய
அய்யய்ய அய்யய்ய
நான் பாக்சிங் போடும்
சர்பேட்டா மா
என்னையே பேச்ச போட்டு
அசால்ட் பண்ணிடாம்மா
நான் பாக்சிங் போடும்
சர்பேட்டா மா
என்னையே பேச்ச போட்டு
அசால்ட் பண்ணிடாம்மா
எத்துனுவர ஹெலிகாப்டரு
மூஞ்ச சுழிச்சுக்காம பட்டுனு ஏறு
ரெண்டு பேரும் பாக்கலாமா
பேய் படம் பொம்மாயி
பொம்மாயி முடிஞ்சதுமே ஜம்மாயி
ஏய் ரெண்டு பேரும் பாக்கலாமா
ரெண்டு பேரும் பாக்கலாமா
ரெண்டு பேரும் பாக்கலாமா
பேய் படம் பொம்மாயி
பொம்மாயி முடிஞ்சதுமே ஜம்மாயி
நீதான்டி மா நீதான்டி மா
வந்து போற என் ட்ரீம்ல
நீதான்டி மா நீதான்டி மா
வந்து போற என் ட்ரீம்ல
வாடி வாடி வாடி செல்லம்
சீக்கிரம் போலாம்
டூருக்கு டூருக்கு
டூருக்கு போயிட்டு
அப்படியே போலாம் பார்க்குக்கு
நான் தேடி புடிச்ச
பிகரு இன்ஸ்டாவுல
என்னோட மூஞ்சிக்கு
ஏதும் செட் ஆகல
கச்சேரிக்கு மைன்னு
ஆர்கெஸ்ட்ராமா
மாமன் ஜாலி ஆவேன்
நீ கெடைச்சாம்மா
உன்னோட ஹார்ட்டுகுள்ள
நான் வர அல்லோவ்டா
வரும் போதும்
வாங்கின்னு வரேன் பலுடா
உன்னோட ஹார்ட்டுகுள்ள
நான் வர அல்லோவ்டா
வரும் போதும்
வாங்கின்னு வரேன் பலுடா
நீதான்டி மா நீதான்டி மா
வந்து போற அய்யய்யோ
வந்து போற ஹான்
ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான்
நீதான்டி மா நீதான்டி மா
வந்து போற என் ட்ரீம்ல
நீதான்டி மா நீதான்டி மா
வந்து போற என் ட்ரீம்ல
வாடி செல்லம்
சீக்கிரம் போலாம்
டூருக்கு டூருக்கு
டூருக்கு போயிட்டு
அப்படியே போலாம்
பார்க்குக்கு பார்க்குக்கு
உடாத ஹான் உடாத
ஹான் உடாத ஹான் உடாத
ஹான் உடாத உடாத உடாத
உடாத உடாத உடாத உடாத
உடாத ஹான் உடாத
ஹான் உடாத ஹான் உடாத
ஹான் உடாத உடாத உடாத
உடாத உடாத உடாத உடாத
ஹான் ஹான் ஹான் ஹான்
