En Baby Ma Song Lyrics in Tamil | Local Gana Songs

En Baby Ma Song Lyrics in Tamil from Local Gana Songs. Unna Nenachuta or En Baby Ma Song Lyrics has been sung in Tamil by Gana Achu and Isaivani.

En Baby Ma Lyrics in Tamil

பெண்: உன்னை நெனைச்சுட்டேன்
என்னை நீ ஏன்டா வெறுத்திட்ட
நல்லா இருந்த மனச
நீயும் ஏன்டா மாத்திட்ட

ஆண்: நீ அவ்வளோ க்யூட்-ஆ
இருக்கிற ஸ்ட்ரிக்ட் அண்ட் ரைட்-ஆ
உன் மனச தொட்டு சொல்லு
நீ கரெக்ட்-ஆ

பெண்: நிலா கலரு வெள்ளை
நீ குடுக்கிறடா தொல்லை
கலர்க்கு ஏத்த மாதிரி
வாங்கி தாடாசேலை

ஆண்: நீ புடிக்காதடி காக்கா
சீன்-அ போடுற நேக்கா
உன்னால ஊருவுள்ள
சுத்துறேன்டி பேக்கா

பெண்: உன்னை நெனைச்சுட்டேன்
என்னை நீ ஏன்டா வெறுத்திட்ட
நல்லா இருந்த மனச
நீயும் ஏன்டா மாத்திட்ட

ஆண்: நான் ஒன்னும் நெனைக்கல
நான் ஒன்னும் நெனைக்கல
நீ என்னதான் என்னை திட்டினாலும்
என் மனசு வலிக்கல

ஆண்: தரிகிட ரா பா பா
இருக்கிறேன் சோலோ-வா
சொல்லுறதுக்கு எல்லாம் தலைய
ஆட்ட நான் என்ன ரோபோவா

பெண்: பண்ணாத கலாட்டா
நான் ஒன்னு சொல்லடா
நீ தோணி ராஜா ஆட
என் லவ் என்ன வெளாட்டா

ஆண்: என்னோட வாட்ஸாப்-ல
பண்ணாத சேட்ட
அப்படியே சாப்பிடுவேன்
கையில நீ மாட்ட

ஆண்: என்னை விட அம்மா
உனக்கு ரொம்ப செல்லமா
லவ்-கு தலைய ஆட்டி
பதிலா சொல்லம்மா

பெண்: கொஞ்சம் அம்மா போல
ஆகிட்டாத அலங்கோலமா
நான் சேட்டிங்-ல
பாசமா கலாய்க்கலாமா

ஆண்: என் பேபி மா
பெண்: என்னடா
ஆண்: என் பேபி மா
பெண்: சொல்லுடா
ஆண்: பிளட்-ஆ ஆயிட்டேன்
நான் உன்னாலதான் மா
பெண்: அப்படியா

ஆண்: என் பேபி மா
என் பேபி மா
பிளட்-ஆ ஆ ஆ

பெண்: உன்னை நெனைச்சுட்டேன்
என்னை நீ ஏன்டா வெறுத்திட்ட
நல்லா இருந்த மனச
நீயும் டிஸ்ட்ரப் பண்ணிட்ட

ஆண்: யாருமே பாக்கல
ஒரே ஒரு கேப்புல
நைட் ஃபுல்லா ஒர்கவுட் பண்ணி
கை சரியா தூக்கல

பெண்: என்ன டா சொன்ன
தொட்டு பாரு என்ன
உன் பின்னாலயே சுத்துறேன்னே
என்ன மந்திரம் பண்ண

ஆண்: குளிச்சிட்டு வருவேன்டி
காக்கா குளியலு
நீ சாயம் போகாத
தங்க வளையலு

ஆண்: மாமா வெயிட் பண்ணுறேன்
ரொம்ப நேரமா
அழகா கிஸ் கொடு
லிப்ஸ் ஓரமா

பெண்: நான் தர மாட்டேன்னு
சொன்னா என்ன பண்ணுவ
நானா கிட்ட வந்தா
ரொம்ப பண்ணுவ

ஆண்: என் வீட்டில யாருமே இல்ல
வீட்டுக்கு வந்த உன்ன
நானும் சரியா சாப்பிடல

ஆண்: என் வீட்டில யாருமே இல்ல
வீட்டுக்கு வந்த குஷ்காவ
நானும் சரியா சாப்பிடல

பெண்: உன்னை நெனைச்சுட்டேன்
என்னை நீ ஏன்டா வெறுத்திட்ட
நல்லா இருந்த மனச
நீயும் டிஸ்ட்ரப் பண்ணிட்ட

ஆண்: நீ அவ்வளோ க்யூட்-ஆ
இருக்கிற ஸ்ட்ரிக்ட் அண்ட் ரைட்-ஆ
உன் மனச தொட்டு சொல்லு
நீ கரெக்ட்-ஆ

பெண்: நிலா கலரு வெள்ளை
நீ குடுக்கிறடா தொல்லை
கலர்க்கு ஏத்த மாதிரி
வாங்கி தாடாசேலை

ஆண்: நீ புடிக்காதடி காக்கா
சீன்-அ போடுற நேக்கா
உன்னால ஊருவுள்ள
சுத்துறேன்டி பேக்கா

ஆண்: கண்ணுல மைய
நீ அழகா வை
அங்க இங்க சீ
நீ வெக்காத்த கை

ஆண்: நான் ஒன்னும் நெனைக்கல
நான் ஒன்னும் நெனைக்கல
நீ என்னதான் என்னை திட்டினாலும்
ஹா ஹா ஹா ஹா

ஆண்: என் பேபி மா
என் பேபி மா
பிளட்-ஆ ஆயிட்டேன்
நான் உன்னாலதான் மா

Unna Nenachuta Song Lyrics

Female: Unna Nenaichutten
Ennai Nee Aen Da Veruthitta
Nalla Iruntha Manasa
Neeyum Aen Da Maathitta

Male: Nee Avvalo Cute-ah
Irukkira Strict and Right-ah
Un Manasa Thottu Sollu
Nee Correct-ah

Female: Nila Colour-u Vellai
Nee Kudukkira Da Thollai
Colour-ku Etha Maathiri
Vaangi Thaada Selai

Male: Nee Pudikkathadi Kakkaa
Scene-ah Podura Nekkaa
Unnaala Ooruvulla
Suthurendi Pekkaa

Female: Unna Nenaichutten
Ennai Nee Aen Da Veruthitta
Nalla Iruntha Manasa
Neeyum Aen Da Maathitta

Male: Naan Onnum Nenaikkala
Naan Onnum Nenaikkala
Nee Ennathaan Ennai Thittinaalum
En Manasu Valikkala

Male: Tharikitta Raa Paa Paa
Irukkiren Solo-Va
Sollurathukku Ellam Thalaiya
Aatta Naan Enna Robo Vaa

Female: Pannatha Galatta
Naan Onnu Sollata
Nee Thoni Raja Aata
En Love Enna Velatta

Male: Ennoda Whatsapp-la
Pannatha Settai
Appadiye Sappiduven
Kaila Nee Maatta

Male: Ennai Vida Amma Unakku
Romba Chellam-ah
Love-Ku Thalaiya Aatti
Pathila Sollamaa

Female: Konjam Amma Pola
Aagitatha Alangolamaa
Naan Chatting-la
Pasama Kalaikkalamaa

Male: En Baby Maa
Female: Enna Daa
Male: En Baby Maa
Female: Sollu Daa
Male: Flat-ah Aayiten Naan
Unnalathaan Maa
Female: Appadiyaa

Male: En Baby Maa
En Baby Maa
Flat-ah Aah Aah…

Female: Unna Nenaichutten
Ennai Nee Aen Da Veruthitta
Nalla Iruntha Manasa
Neeyum Distrub Pannitta

Male: Yaarume Paakkala
Ore Oru Gap-la
Night Full-ah Workout Panni
Kai Sariya Thookkala

Female: Enna Daa Sonna
Thottu Paaru Enna
Un Pinnalaye Suthurenne
Enna Manthiram Panna

Male: Kulichittu Varuven Di
Kaakka Kuliyalu
Nee Saayam Pogatha
Thanga Valaiyalu

Male: Maama Wait Pannuren
Romba Neramaa
Azhaga Kiss Kodu
Lips Oramaa

Female: Naan Thara Maatenu Sonna
Nee Enna Pannuva
Naanaa Kitta Vanthaa
Romba Pannuva

Male: En Veetila Yaarume Illa
Vetukku Vantha Unna
Naanum Sariya Sappitala

Male: En Veetila Yaarume Illa
Vetukku Vantha Kushkava
Naanum Sariya Sappitala

Female: Unna Nenaichutten
Ennai Nee Aen Da Veruthitta
Nalla Iruntha Manasa
Neeyum Distrub Pannitta

Male: Nee Avvalo Cute-ah
Irukkira Strict and Right-ah
Un Manasa Thottu Sollu
Nee Correct-ah

Female: Nila Colour-u Vellai
Nee Kudukkira Da Thollai
Colour-Ku Etha Maathiri
Vaangi Thaada Selai

Male: Nee Pudikkathadi Kakkaa
Scene-ah Podura Nekkaa
Unnaala Ooruvulla
Suthurendi Pekkaa

Male: Kannula Mai
Nee Azhaga Vai
Anga Inga Chee
Nee Vekkatha Kai

Male: Naan Onnum Nenaikkala
Naan Onnum Nenaikkala
Nee Ennathaan Ennai Thittinaalum
Haa Haa Haa Haa

Male: En Baby Maa
En Baby Maa
Flat-ah Aayiten Naan
Unnalathaan Maa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *