Thannanathinam Saranam Ayyappa Song Lyrics in Tamil from Pistha Movie. Thannanathinam Saranam Ayyappa or Pistha Movie Ayyappan Song Lyrics written in Tamil by Kalidasan. This Song sung by Unnikrishnan and music by SA Rajkumar.
| பாடல்: | தன்னன்னாதினம் சரணம் ஐயப்பா |
|---|---|
| படம்: | பிஸ்தா |
| வருடம்: | 1997 |
| இசை: | SA ராஜ்குமார் |
| வரிகள்: | காளிதாசன் |
| பாடகர்: | உன்னிகிருஷ்ணன் |
Pistha Movie Ayyappan Song Lyrics
ஆண்: பால் அபிஷேகம்
குழு: சுவாமிக்கே
ஆண்: நெய் அபிஷேகம்
குழு: சுவாமிக்கே
ஆண்: மலர் அபிஷேகம்
குழு: சுவாமிக்கே
ஆண்: தேன் அபிஷேகம்
குழு: சுவாமிக்கே
ஆண்: சந்தன அபிஷேகம்
குழு: சுவாமிக்கே
ஆண்: அவுலும் மலரும்
குழு: சுவாமிக்கே
ஆண்: முத்திரை தேங்காய்
குழு: சுவாமிக்கே
ஆண்: கற்பூர தீபம்
குழு: சுவாமிக்கே
ஆண்: காணிப் பொன்னும்
குழு: சுவாமிக்கே
ஆண்: எல்லாம் எல்லாம்
குழு: சுவாமிக்கே
ஆண்: தன்னன்னாதினம்
தன்னன்னாதினம்
சரணம் ஐயப்பா
குழு: சரணம் ஐயப்பா
ஆண்: தன்னன்னாதினம்
தன்னன்னாதினம்
சரணம் ஐயப்பா
குழு: சரணம் ஐயப்பா
ஆண்: விழியாவும் ஒளியான
குருவே என் சுவாமி
உனை பாடும் உயிர் நாதம்
சரணம் ஐயப்பா
ஆண்: வழியாவும் துணையாக
வருகின்ற சாஸ்தா
மனமே உன் மலர்ப் பீடம்
சரணம் ஐயப்பா
ஆண்: சுத்தச்சுடர்மணியே
குழு: ஐயப்பா
ஆண்: பக்திப் பசுங்கனியே
குழு: ஐயப்பா
ஆண்: நித்தப் பௌர்ணமியே
குழு: ஐயப்பா
ஆண்: சித்தக்குளிர் பனியே
குழு: ஐயப்பா
குழு: சரணம் ஐயப்பா
சுவாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமி ஐயப்பா
ஆண்: தன்னன்னாதினம்
தன்னன்னாதினம்
சரணம் ஐயப்பா
குழு: சரணம் ஐயப்பா
ஆண்: தன்னன்னாதினம்
தன்னன்னாதினம்
சரணம் ஐயப்பா
குழு: சரணம் ஐயப்பா
ஆண்: ஆயிரம் கோடி
சூரியன் கூடி
சேர்க்கின்ற தேதி
மகரமாஜோதி
ஆண்: தீபத்தை தாங்கும்
திரியினைப் போல
ஐயனை சுமந்தேன்
அன்பு நெஞ்சாலே
ஆண்: மூலமும் என்ன நானறியேன்
குழு: சுவாமி ஐயப்பா
ஆண்: முடிவுகள் என்ன நானறியேன்
குழு: சரணம் ஐயப்பா
ஆண்: வாழ்கின்ற வாழ்வு ஒன்று மட்டும்
ஐயப்பன் அருள் என நன்கறிவேன்
அருள்விழி மலர்முகம்
அது எந்தன் மனச்சுகம்
இசையெனும் ஏழுஸ்வரம்
எனக்கது புகழ்தரும்
மணிகண்ட மந்திரம்
உலகில் நிரந்தரம்
குழு: சுவாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா
ஆண்: தன்னன்னாதினம்
தன்னன்னாதினம்
சரணம் ஐயப்பா
குழு: சரணம் ஐயப்பா
ஆண்: தன்னன்னாதினம்
தன்னன்னாதினம்
சரணம் ஐயப்பா
குழு: சரணம் ஐயப்பா
ஆண்: ஹரிஹர சுதனே
அருள்மிகு தவமே
நர்த்தன நவமே வா வா
குழு: சுவாமி பொன்னைய்யப்பா
ஐயனே பொன்னையப்பா
ஆண்: கனியுறு முகமே
பிணியறு கரமே
கலியுக வரமே வா வா
குழு: சுவாமி பொன்னைய்யப்பா
ஐயனே பொன்னையப்பா
ஆண்: பக்தித்தாமரை
முத்தித் தேன் துளி
தித்திப்பாகியதே
சித்ததால் அதன் பித்தத்தால்
தினம் கத்திக்கூவியதே
குழு: சுவாமி திந்தகத்தோம்
ஐயப்ப திந்தகத்தோம்
சுவாமி திந்தகத்தோம்
ஐயப்ப திந்தகத்தோம்
ஆண்: விண்ணில் இல்லாத
வினையறு திருவே
மண்ணில் உண்டான
மணிகண்ட குருவே
குழு: சுவாமியே…
சரணம் ஐயப்பா…
ஆண்: செண்டை கொட்ட
உடன் சிங்கி தட்ட
அது அண்டம் தொட்டு
பகிரண்ட முட்ட
ஆண்” உந்தன் அன்பு மொட்டு விட
துன்பம் விட்டுவிட
எண்ணம் கட்டுப்பட
இன்பம் வட்டமிட
ஆண்: சிவ சிவ சைவமும்
ஹரி ஹரி வைணமும்
இரு இனம் வலம் வரும்
அழகிய திருத்தலம்
ஆண்: ஒரு மலையே
குரு மலையே அறிவாய்
அதை அறிந்தால்
துயர் இல்லயே பொதுவாய்
ஆண்: சிவன் மகனே
திரு ஒளியாய் வருவாய்
ஹரிசுதனே
அனுதினமும் அருள்தருவாய்
குழு: சுவாமியே…
சரணம் ஐயப்பா
குழு: சுவாமியப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
பந்தள ராஜா ஐயப்பா
பம்பாவாசா ஐயப்பா
குழு: சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
சுவாமியே… சரணம் ஐயப்பா
ஆண்: தன்னன்னாதினம்
தன்னன்னாதினம்
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
Thannanathinam Saranam Ayyappa Lyrics
Male: Paal Abishegam
Chorus: Swamikke
Male: Nei Abishegam
Chorus: Swamikke
Male: Malar Abishegam
Chorus: Swamikke
Male: Thaen Abishegam
Chorus: Swamikke
Male: Sandhana Abishegam
Chorus: Swamikke
Male: Avulum Malarum
Chorus: Swamikke
Male: Muthina Thaenga
Chorus: Swamikke
Male: Karpoora Deepam
Chorus: Swamikke
Male: Kaani Ponnum
Chorus: Swamikke
Male: Ellaam Ellaam
Chorus: Swamikke
Male: Thannan Naadhinam
Thannan Naadhinam
Saranam Ayyappaa
Chorus: Saranam Ayyappaa
Male: Thannan Naadhinam
Thannan Naadhinam
Saranam Ayyappaa
Chorus: Saranam Ayyappaa
Male: Vizhiyaavum Oliyaana
Guruve En Swami
Unai Paadum Uyir Nadham
Saranam Ayyappaa
Male: Vazhiyaavum Thuniayaaga
Varugindra Saashthaan
Manamae Un Malar Peedam
Saranam Ayyappaa
Male: Sutha Sudar Maniyae
Chorus: Ayyappaa
Male: Bakthi Pasunganiyae
Chorus: Ayyappaa
Male: Nitha Pournamiyae
Chorus: Ayyappaa
Male: Sitha Kulirpaniyae
Chorus: Ayyappaa
Chorus: Saranam Ayyappaa
Swami Ayyappaa
Saranam Ayyappaa
Swami Ayyappaa
Male: Thannan Naadhinam
Thannan Naadhinam
Saranam Ayyappaa
Chorus: Saranam Ayyappaa
Male: Thannan Naadhinam
Thannan Naadhinam
Saranam Ayyappaa
Chorus: Saranam Ayyappaa
Male: Aayiram Kodi
Sooriyan Koodi
Sergindra Thaethi
Magarama Jothi
Male: Deepathai Thaangum
Thiriyinai Pola
Ayyanai Sumanthen
Anbu Nenjaalae
Male: Moolamum Enna Naanariyen
Chorus: Swami Ayyappaa
Male: Mudivugal Enna Naanariyen
Chorus: Swami Ayyappaa
Male: Vazhkindra Vazhvu
Ondru Mattum
Ayyappan Arulena Nangariven
Male: Arulvizhi Malarmugam
Adhu Endhan Manasugam
Isai Enum Ezhu Swaram
Enakadhu Pugal Tharum
Manikanda Mandhiram
Ulagil Nirandharam
Chorus: Swami Ayyappaa
Saranam Ayyappaa
Swami Ayyappaa
Saranam Ayyappaa
Male: Thannan Naadhinam
Thannan Naadhinam
Saranam Ayyappaa
Chorus: Saranam Ayyappaa
Male: Thannan Naadhinam
Thannan Naadhinam
Saranam Ayyappaa
Chorus: Saranam Ayyappaa
Male: Harihara Sudhanae
Arulmigu Thavamae
Nanthanan Avane Vaa Vaa
Chorus: Swami Pon Ayyappa
Saranam Pon Ayyappa
Male: Kaniyuru Mugamae
Piniyoru Karamae
Kaliyuga Varamae Vaa Vaa
Chorus: Swami Pon Ayyappa
Saranam Pon Ayyappa
Male: Bakthi Thamarai
Muthi Thaenthuli
Thiththippagiyadhae
Siththathaal Athan
Piththathaal Dhinam
Kaththi Kooviyathae
Chorus: Saami Dhindhakathom
Ayyappa Dhindhakathom
Saami Dhindhakathom
Ayyappa Dhindhakathom
Male: Vinil Illaadha
Vinai Aruthiruvae
Mannil Unnaadaana
Manikanda Guruvae
Chorus: Swamiyae…
Saranam Ayyappaa
Male: Sendai Kottavudan
Singi Thatta
Adhu Andham Thottu
Bagirandhaa Mutta Undhan
Anbu Mottuvida
Thunbam Vittuvida
Innum Kattupada
Inban Vattamida
Male: Siva Siva Saivamum
Hari Hari Vainavam
Ivai Ini Valamvarum
Azhagiya Thiruthalam
Male: Oru Malaiyae
Guru Malaiyae Arivaai
Adhai Adainthaal
Thuyarillayae Podhuvaai
Male: Sivan Maganae
Thiru Oliyaai Varuvaai
Hari Sudhanae
Anuthinamum Arul Tharuvaai
Chorus: Swamiye …
Saranam Ayyappaa
Chorus: Swamiyappa Ayyappaa
Saranam Appa Ayyappaa
Pandhala Raja Ayyappaa
Pambha Vaasaa Ayyyappaa
Chorus: Swamiye Ayyappo
Ayyappo Swamiye
Swamiye Ayyappo
Ayyappo Swamiye
Chorus: Swamiye…
Saranam Ayyappaa
Male: Thannan Naadhinam
Thannan Naadhinam
Saranam Ayyappaa
Saranam Ayyappaa
