Nandri Solla Unakku Song Lyrics in Tamil | Maru Malarchi Movie

Nandri Solla Unakku Song Lyrics in Tamil from Maru Malarchi Movie. Nandri Solla Unakku Song Lyrics was penned in Tamil by Vaali. This Song was sung by Unnikrishnan and KS Chithra. Music Composed by SA Rajkumar.

பாடல்:நன்றி சொல்ல உனக்கு
படம்:மறுமலர்ச்சி
வருடம்:1998
இசை:SA ராஜ்குமாா்
வரிகள்:வாலி
பாடகர்:P உன்னிகிருஷ்ணன், KS சித்ரா

Nandri Solla Unakku Lyrics in Tamil

பெண்: நன்றி சொல்ல உனக்கு
வாா்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும்
காலடியில் கெடக்க
நான்தான் விரும்புறேன்

பெண்: நெடுங்காலம் நான் புாிஞ்ச
தவத்தாலே நீ கெடைச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நினைச்சேன்
நோில் வந்த ஆண்டவனே

ஆண்: ஊரறிய உனக்கு
மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்

பெண்: செவ்விளனி நான் குடிக்க
சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல
எந்தன் உயிா்தான்

ஆண்: கள்ளிருக்கும் தாமரையே
கையணைக்கும் வான்பிறையே
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிா்தான்

பெண்: இனிவரும் எந்த பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
ஆண்: விழிமூடும் இமைபோல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்

பெண்: உன்னை போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அா்ச்சனைதான்
எனக்கு வேற வேலை இல்ல

பெண்: நன்றி சொல்ல உனக்கு
வாா்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
ஆண்: என்னுடைய மனச
தந்துவிட்ட பிறகும்
ஏன்மா கலங்குற

ஆண்: வங்கக் கடல் ஆழமென்ன
வல்லவா்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும்
கண்டதில்லையே

பெண்: என்னுடைய நாயகனே
ஊா் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு
அந்த வானம் எல்லையே

ஆண்: எனக்கென வந்த தேவதையே
சாிபாதி நீயல்லவா
பெண்: நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போலே நானல்லவா

ஆண்: கண்ணன் கொண்ட ராதையென
ராமன் கொண்ட சீதையென
மடி சோ்ந்த பூரதமே
மனதில் வீசும் மாருதமே

பெண்: நன்றி சொல்ல உனக்கு
வாா்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
ஆண்: என்னுடைய மனச
தந்துவிட்ட பிறகும்
ஏன்மா கலங்குற

பெண்: நெடுங்காலம் நான் புாிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச
ஆண்: திருக்கோயில் வீடு என்று
விளக்கேத்த நீயும் வந்த
பெண்: நோில் வந்த ஆண்டவனே

Enakena Vantha Devathaye Lyrics

Female: Nandri Solla Unakku
Vaarthai Illai Enakku
Naan Thaan Mayanguren
Kaalamulla Varaikkum
Kaaladiyil Kedakka
Naan Thaan Virumburen

Female: Nedungaalam Naan Purinja
Thavathaalae Nee Kedacha
Pasumponna Pithalaiyaa
Thavaraaga Naan Nenachen
Neril Vandha Aandavanae

Male: Oorariya Unakku
Maalaiyitta Piragu
Yenmaa Sanjalam
Unnudaiya Manasum
Ennudaiya Manasum
Ondraai Sangamam

Female: Sevvilani Naan Kudikka
Seeviyadha Nee Kodukka
Sindhiyadhu Rathamalla
Endhan Uyir Thaan

Male: Kallirukum Thamaraiyae
Kaiyanaikum Vaan Piraiyae
Ullirukum Naadi Engum
Undhan Uyir Thaan

Female: Ini Varum Endha Piraviyilum
Unai Chera Kaathirupen
Male: Vizhi Moodum Imai Pola
Vilagaamal Vaazhndhirupen

Female: Unnai Pola Dheivam Illa
Ullam Pola Koyil Illa
Dhinandhorum Archanai Thaan
Enakku Vera Velai Illa

Female: Nandri Solla Unakku
Vaarthai Illai Enakku
Naan Thaan Mayanguren
Male: Ennudaiya Manasa
Thandhu Vitta Piragum
Yenmaa Kalangurae

Male: Vanga Kadal Aazhamena
Vallavargal Kandadhundu
Anbu Kadal Aazham Yaarum
Kandadhillaiyae

Female: Ennudaiya Naayaganae
Oor Vanangum Nallavanae
Unnudaiya Anbukandha
Vaanam Ellaiyae

Male: Enakena Vandha Dhevathaiyae
Sari Paadhi Nee Allavaa
Female: Nadakaiyil Undhan Kooda Varum
Nizhal Polae Naan Allavaa

Male: Kannan Konda Raadhaiyena
Raaman Konda Seethaiyena
Madi Serndha Pooradhamae
Manadhil Veesum Maarudhamae

Female: Nandri Solla Unakku
Vaarthai Illai Enakku
Naan Thaan Mayanguren
Male: Ennudaiya Manasa
Thandhu Vitta Piragum
Yenmaa Kalangurae

Female: Nedungaalam Naan Purinja
Thavathaalae Nee Kedaicha
Male: Thirukoyil Veedu Endru
Vilakketha Neeyum Vandha
Female: Neril Vandha Aandavanae

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *