| பாடல்: | அடி போடி பெண்ணே அடி போடி |
|---|---|
| படம்: | மீசைய முறுக்கு 2 |
| வருடம்: | 2026 |
| இசை: | ஹிப்ஹாப் தமிழா |
| வரிகள்: | ஹிப்ஹாப் தமிழா |
| பாடகர்: | ஹிப்ஹாப் தமிழா |
Adi Podi Lyrics in Tamil
அடி போடி அடி போடி
விளையாடி விளையாடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
என் வாழ்க்கையோடு விளையாடி
உன் பின்னாடி நான் வந்த
அப்போ எல்லாம்
நீயும் என்னை மதிக்கலடி
ஆனா உன்னை தாண்டி
இந்த உலகத்தில்
வேற பொண்ண புடிக்கலடி
ஐயோ புடிக்குதடி
பைத்தியம் எனக்கு புடிக்குதடி
ஐயோ வலிக்குதடி
இந்த வலி வேறமாறி இருக்குதடி
அடி போடி பெண்ணே அடி போடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
அடி போடி பெண்ணே அடி போடி
வாழ்க்கையோடு நீ விளையாடி
அடி போடி பெண்ணே அடி போடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
அடி போடி பெண்ணே அடி போடி
என் வாழ்க்கையோடு விளையாடி
அடி போடி பெண்ணே அடி போடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
அடி போடி பெண்ணே அடி போடி
என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி
காதலர்தினம் அது வியாபாரம்
ஸ்டேய்ஸ் ஓக்-னு சொல்லி ஓட்டிட்டியே
மெரினா மாலையில் அடிவாரம்
வேறொரு சேனலிங் பாத்துட்டியே
ஐயோ நீ பண்ணது அநியாயம்
இப்ப பிளேட்-அ டோடல்-ஆ மாத்துறியே
என்னை டாக்சிக்-னு ஏமாத்துறியே
மென்டல் ஹெல்த்-னு மெரட்டுறியே
அடி போடி பெண்ணே அடி போடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
அடி போடி பெண்ணே அடி போடி
என் வாழ்க்கையோடு விளையாடி
அடி போடி பெண்ணே அடி போடி
நீ செஞ்சதெல்லாம் சரியாடி
அடி போடி பெண்ணே அடி போடி
என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி
Meesaya Murukku 2 Song Lyrics
Adi Podi Adi Podi
Vilaiyaadi Vilaiyaadi
Nee Senjathellam Sariyaadi
En Vaazhkaiyodu Vilaiyaadi
Un Pinnadi Naan Vandha
Appo Ellam Neeyum Ennai Mathikkaladi
Aana Unnai Thaandi Intha Ulagathil
Vera Ponna Pudikkaladi
Aiyyo Pudikkuthadi
Paithiyam Enakku Pudikkuthadi
Aiyyo Valikkuthadi
Intha Vali Veramaari Irukkuthadi
Adi Podi Penne Adi Podi
Nee Senjathellam Sariyaadi
Adi Podi Penne Adi Podi
Vaazhkaiyodu nee Vilaiyaadi
Adi Podi Penne Adi Podi
Nee Senjathellam Sariyaadi
Adi Podi Penne Adi Podi
En Vaazhkaiyodu Vilaiyaadi
Adi Podi Penne Adi Podi
Nee Senjathellam Sariyaadi
Adi Podi Penne Adi Podi
En Vaazhkaiyodu Aen Vilaiyaadi
Kadhalar Dhinam Athu Viyabaaram
Stay Woke-nu Solli Ottittiye
Marina Maalaiyil Adivaaram
Veroru Channeling Paathuttiye
Aiyyo Nee Pannathu Aniyaayam
Ippa Plate-ah Total-ah Maathuriye
Ennai Toxic-nu Yemaathuriye
Mental Health-nu Meratturiye
Adi Podi Penne Adi Podi
Nee Senjathellam Sariyaadi
Adi Podi Penne Adi Podi
En Vaazhkaiyodu Vilaiyaadi
Adi Podi Penne Adi Podi
Nee Senjathellam Sariyaadi
Adi Podi Penne Adi Podi
En Vaazhkaiyodu Aen Vilaiyaadi
