Thenmerku Paruvakatru Song Lyrics in Tamil from Karuthamma Movie. Thenmerku Paruvakatru Song Lyrics was penned in Tamil by Vairamuthu. This Song was sung by Unnikrishnan and KS Chithra. Music Composed by AR Rahman.
| பாடல்: | தென்மேற்கு பருவக்காற்று |
|---|---|
| படம்: | கருத்தம்மா |
| வருடம்: | 1994 |
| இசை: | AR ரஹ்மான் |
| வரிகள்: | வைரமுத்து |
| பாடகர்: | P உன்னிகிருஷ்ணன், KS சித்ரா |
Thenmerku Paruvakatru Lyrics in Tamil
பெண்: தென்மேற்கு பருவக்காற்று
தேனீ பக்கம் வீசும்போது
சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா
தூறல் முத்துத்தூறல்
பெண்: வெங்காட்டு பொட்டக்கள்ளி
சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி
சில்லென்று பூவெடுக்க
ஆண்: தென்மேற்கு பருவக்காற்று
தேனீ பக்கம் வீசும்போது
சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா
தூறல் முத்துத்தூறல்
ஆண்: வெங்காட்டு பொட்டக்கள்ளி
சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி
சில்லென்று பூவெடுக்க
பெண்: தென்மேற்கு பருவக்காற்று
தேனீ பக்கம் வீசும்போது
சாரல் இன்பச்சாரல்
ஆண்: வானோடும் மண்ணோடும்
இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும்
நான் காண்கிறேன்
பெண்: தாலாட்டில் இல்லாத
சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில்
நான் கேட்கிறேன்
ஆண்: மழைத்துளி என்ன
தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு
தொட்டாடுதே
பெண்: மழைத்துளி தொட்ட
இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூற
கள்ளூறுதே
பெண்: தென்மேற்கு பருவக்காற்று
தேனீ பக்கம் வீசும்போது
சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா
தூறல் முத்துத்தூறல்
பெண்: வெங்காட்டு பொட்டக்கள்ளி
சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி
சில்லென்று பூவெடுக்க
ஆண்: தென்மேற்கு பருவக்காற்று
தேனீ பக்கம் வீசும்போது
சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா
தூறல் முத்துத்தூறல்
பெண்: நீ என்றும் நான் என்றும்
இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே
ஆண்: ஆணென்றும் பெண்ணென்றும்
இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே
பெண்: காதல் என்ற
மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது
பூவானதே
ஆண்: வானவில்லின் துண்டொன்று
மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல்
பெண்ணானதே
பெண்: தென்மேற்கு பருவக்காற்று
தேனீ பக்கம் வீசும்போது
சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா
தூறல் முத்துத்தூறல்
பெண்: வெங்காட்டு பொட்டக்கள்ளி
சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி
சில்லென்று பூவெடுக்க
Karuthamma Songs Lyrics
Female: Thenmerku Paruvakaatru
Theni Pakkam Veesum Pothu
Saaral Inba Chaaral
Themmaangu Paadi Kondu
Silu Silu Vendru Sindhudhamma
Thooral Muthu Thooral
Female: Venkaattu Pottakalli
Sattendru Mottuvida
Senkaattu Sillichedi
Chillendru Poovedukka
Male: Thenmerku Paruvakaatru
Theni Pakkam Veesum Pothu
Saaral Inba Chaaral
Themmaangu Paadi Kondu
Silu Silu Vendru Sindhudhamma
Thooral Muthu Thooral
Male: Venkaattu Pottakalli
Sattendru Mottuvida
Senkaattu Sillichedi
Chillendru Poovedukka
Female: Thenmerku Paruvakaatru
Theni Pakkam Veesum Pothu
Saaral Inba Chaaral
Male: Vaanodum Mannodum
Illaadha Vannangal
Pennodum Kannodum
Naan Kaangiren
Female: Thaalaatil Illaadha
Sangeetha Swarangal
Paarattum Un Paattil
Naan Ketkiren
Male: Mazhaithuli Enna Thavam
Dhaan Seithadho
Malar Konda Maarbodu
Thottaadudhae
Female: Mazhai Thuli Thotta Idam
Nee Theendavo
Ninaikaiyil Ulloora Kalloorudhae
Female: Thenmerku Paruvakaatru
Theni Pakkam Veesum Pothu
Saaral Inba Chaaral
Themmaangu Paadi Kondu
Silu Silu Vendru Sindhudhamma
Thooral Muthu Thooral
Female: Venkaattu Pottakalli
Sattendru Mottuvida
Senkaattu Sillichedi
Chillendru Poovedukka
Male: Thenmerku Paruvakaatru
Theni Pakkam Veesum Pothu
Saaral Inba Chaaral
Themmaangu Paadi Kondu
Silu Silu Vendru Sindhudhamma
Thooral Muthu Thooral
Female: Nee Endrum Naan Endrum
Iru Vaarthai Ondraagi
Naam Endra or Vaarthai Undanadhae
Male: Aan Endrum Penn Endrum
Iru Vaarthai Ondraagi
Aal Endra or Vaarthai Undaanadhae
Female: Kadhal Endra
Manthirathin Maayam Enna
Kallum Mullum
Ippodhu Poovaanadhae
Male: Vaanavillin Thundondru
Mannil Vandhu
Yaarukum Sollaamal
Penn Aanadhae
Female: Thenmerku Paruvakaatru
Theni Pakkam Veesum Pothu
Saaral Inba Chaaral
Themmaangu Paadi Kondu
Silu Silu Vendru Sindhudhamma
Thooral Muthu Thooral
Female: Venkaattu Pottakalli
Sattendru Mottuvida
Senkaattu Sillichedi
Chillendru Poovedukka
