Vaa Vaa Murugane Song Lyrics in Tamil | Vadivela Sivabala Album

Vaa Vaa Murugane Song Lyrics in Tamil from Unnikrishan’s Vadivela Sivabala Album. Vaa Vaa Murugane Song Lyrics has penned in Tamil by Vaarasree. This Song Composed by Veeramani Kannan.

Vaa Vaa Murugane Lyrics in Tamil

வா வா முருகனே
வரம் தா தா குமரனே
வா வா முருகனே
வரம் தா தா குமரனே

கந்தா முருகா என்று சொல்வார்
மன கண்ணில் தெரியும் வடிவேலா
கந்தா முருகா என்று சொல்வார்
மன கண்ணில் தெரியும் வடிவேலா

ஆற்றுப்படை நாயகனே
ஆறுதல் தருபவனே
அய்யா பரம்பொருள் முருகோனே

தெய்வானை மணவழகா
எங்கள் தேவாதி தேவா நீ வா
தெய்வானை மணவழகா
எங்கள் தேவாதி தேவா நீ வா

வா வா முருகனே
வரம் தா தா குமரனே

நீரோடு மலரும் செந்தூர கமலமும்
உனது வதனம் முருகா
அது ஞான வடிவமே குமரா
நீரோடு மலரும் செந்தூர கமலமும்
உனது வதனம் முருகா
அது ஞான வடிவமே குமரா

ஞான பஞ்சாத்திரம் அதிலே
தோற்றம் கொண்ட முருகா
தெய்வகடாச்சரம் நீயே
நெஞ்சில் ஏற்றம் தருவாய்

ஐயா சன்னதி ஏறி வந்தோம்
முருகா முருகா முருகா முருகா
ஆறு எழுத்தை ஓதி வந்தொம்
முருகா முருகா முருகா முருகா
ஐயா சன்னதி ஏறி வந்தோம்
ஆறு எழுத்தை ஓதி வந்தொம்

அழகா குமரா
உன் நாமம் சொல்லும்
உள்ளங்கள் என்றும்
உன் பாவையே திரு முருகா
இந்த உலகை ஆளும் மால்மருதா

தெய்வானை மணவழகா
எங்கள் தேவாதி தேவா நீ வா
தெய்வானை மணவழகா
எங்கள் தேவாதி தேவா நீ வா

வா வா முருகனே
வரம் தா தா குமரனே

கூரான வேலால் குன்றாடி வந்து
அன்பர் குழுவை மீட்டாயே
நக்கீரன் குறையை தீர்த்தாயே
கூரான வேலால் குன்றாடி வந்து
அன்பர் குழுவை மீட்டாயே
நக்கீரன் குறையை தீர்த்தாயே

உருகும் பஞ்சாமிர்தம்
அதிலே உருகும் நெஞ்சம் முருகா
உலகின் தேவாமிர்தம்
எங்கள்பிறவியின் பிணை தீர்க்க வா

மலை அடிவாரம் நாடி வந்தோம்
முருகா முருகா முருகா முருகா
மஞ்சன அழகை காண வந்தோம்
முருகா முருகா முருகா முருகா
மலை அடிவாரம் நாடி வந்தோம்
மஞ்சன அழகை காண வந்தோம்

பரமா பலா தெய்வானையோடு
அய்யா உன் கோலம்
ஆனந்த கோலம் முருகா
அதை யாம் காண பாக்கியம் குமரா

தெய்வானை மணவழகா
எங்கள் தேவாதி தேவா நீ வா
தெய்வானை மணவழகா
எங்கள் தேவாதி தேவா நீ வா

வா வா முருகனே
வரம் தா தா குமரனே
வா வா முருகனே
வரம் தா தா குமரனே

கந்தா முருகா என்று சொல்வார்
மன கண்ணில் தெரியும் வடிவேலா
கந்தா முருகா என்று சொல்வார்
மன கண்ணில் தெரியும் வடிவேலா

ஆற்றுப்படை நாயகனே
ஆறுதல் தருபவனே
அய்யா பரம்பொருள் முருகோனே

தெய்வானை மணவழகா
எங்கள் தேவாதி தேவா நீ வா
தெய்வானை மணவழகா
எங்கள் தேவாதி தேவா நீ வா

வா வா முருகனே
வரம் தா தா குமரனே
வா வா முருகனே
வரம் தா தா குமரனே

Vadivela Sivabala Songs Lyrics

Vaa Vaa Murugane
Varam Thaa Thaa Kumarane
Vaa Vaa Murugane
Varam Thaa Thaa Kumarane

Kandha Muruga Endru Solvaar
Mana Kannil Theriyum Vadivela
Kandha Muruga Endru Solvaar
Mana Kannil Theriyum Vadivela

Aatrupadai Naayagane
Aaruthal Tharupavane
Ayya Paramporul Murugone

Deivaanai Manavazhagaa
Engal Devaathi Deva Nee Vaa
Deivaanai Manavazhagaa
Engal Devaathi Deva Nee Vaa

Vaa Vaa Murugane
Varam Thaa Thaa Kumarane

Neerodu Malarum
Sendhura Kamalamum
Unadhu Vathaname Muruga
Athu Gnana Vadivame Kumara

Neerodu Malarum
Sendhura Kamalamum
Unadhu Vathaname Muruga
Athu Gnana Vadivame Kumara

Gnana Pajchathiram Athile
Thottram Konda Muruga
Deivakatacharam Neeye
Nenjil Ettram Tharuvaai

Ayya Sannathi Yeri Vandhom
Muruga Muruga Muruga Muruga
Aaru Ezuthai Othi Vandhom
Muruga Muruga Muruga Muruga
Ayya Sannathi Yeri Vandhom
Aaru Ezuthai Othi Vandhom

Azhaga Kumara
Un Naamam Sollum Ullangal Endrum
Un Paavaiye Thiru Muruga
Intha Ulagai Aalum Malmaruthaa

Deivaanai Manavazhagaa
Engal Devaathi Deva Nee Vaa
Deivaanai Manavazhagaa
Engal Devaathi Deva Nee Vaa

Vaa Vaa Murugane
Varam Thaa Thaa Kumarane

Koorana Velaal Kundraadi Vandhu
Anbar Kuzhuvai Meettaaye
Nakkeeran Kuraiyai Theerthaaye
Koorana Velaal Kundraadi Vandhu
Anbar Kuzhuvai Meettaaye
Nakkeeran Kuraiyai Theerthaaye

Urugum Panchamirtham
Athile Urugam Nenjam Muruga
Ulagin Devamirtham Engal
Piraviyin Pinai Theerkka Vaa

Malai Adivaaram Naadi Vandhom
Muruga Muruga Muruga Muruga
Manjana Azhagai Kaana Vandhom
Muruga Muruga Muruga Muruga
Malai Adivaaram Naadi Vandhom
Manjana Azhagai Kaana Vandhom

Paramaa Baala
Deivaanaiyodu Ayya Un Kolam
Anantha Kolam Muruga
Athai Yaam Kaana Bakkiyam Kumara

Deivaanai Manavazhagaa
Engal Devaathi Deva Nee Vaa
Deivaanai Manavazhagaa
Engal Devaathi Deva Nee Vaa

Vaa Vaa Murugane
Varam Thaa Thaa Kumarane
Vaa Vaa Murugane
Varam Thaa Thaa Kumarane

Kandha Muruga Endru Solvaar
Mana Kannil Theriyum Vadivela
Kandha Muruga Endru Solvaar
Mana Kannil Theriyum Vadivela

Aatrupadai Naayagane
Aaruthal Tharupavane
Ayya Paramporul Murugone

Deivaanai Manavazhagaa
Engal Devaathi Deva Nee Vaa
Deivaanai Manavazhagaa
Engal Devaathi Deva Nee Vaa

Vaa Vaa Murugane
Varam Thaa Thaa Kumarane
Vaa Vaa Murugane
Varam Thaa Thaa Kumarane

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *