Vetrivel Song Lyrics in Tamil | Kelithee Murugan Song Lyrics

Vetrivel Song Lyrics in Tamil from Atti Culture Album. Vetrivel Song Lyrics has penned in Tamil by Kelithee and ofRo. Naa Alutha Kanna Thodaikka Song music composed by ofRo.

Vetrivel Lyrics in Tamil

சேவல் சத்தம்
ஸ்பீக்கர பொலக்குது வெற்றிவேல்

நான் வடிவேலன பாக்க
பல படி ஏறுவேன்
என் குடி காத்த குமரேசன்
மயில் வாகனன்

என்ன கண் கட்டி விட்டாளும்
தனி காட்டுல
திருப்பரங்குன்றத்துக்கு
கடம்பா நீ வழிகாட்டுவ

ஞானம் மலை இருக்க
பழம் எதுக்கு முருகனுக்கு
வேலன் தரை இறங்க
தமிழனுக்கு பயம் எதுக்கு

துணைக்கு காவலுக்கு சேவல் இருக்கு
எனக்கெதுக்கு கவலை
எனக்கு கால் வழுக்கி கீழ் உழுந்தா
கையை கொடுப்பான் குமரன்

நான் அழுதா கண்ண துடைக்க
வந்து நிக்கும் வேலு
எல்லா மனிதனுக்கும்
ஒரே ஒரு ரூல்லு

அப்பன் முன்னாடி
நம்ம எல்லாம் ஒரே ஒரு ஊரு
தூக்கு என் அய்யனுக்கு
தங்க காவடி தேரு

நான் சுங்கச்சாவடி தொறந்ததும்
உன்னை பாக்க வண்டிய எடுத்தேன்
என் ஆப்போனன்ட்ங்க எல்லாரையும்
என் கிட்ட இருந்து தடுத்த

உன்னை உட்ட யார் இருக்கு
என்ன இப்ப பொறுத்துக்க
ஜெயிச்சு பழனி மலை பஞ்சாமிர்தம்
எல்லாருக்கும் கொடுப்பான்

சேவல் சத்தம்
ஸ்பீக்கர பொலக்குது வெற்றிவேல்

கிருத்திகைக்கு விரதம்
நாங்க கவுச்சி சாப்பிட மாட்டோம்
திருத்தனிக்கு சந்தன தேச்சு
மொட்டைய போட்டோம்

ஐப்பசிக்கு குங்குமம்
மஞ்சள் வெச்சு வாசலில கோலம்
கந்த சஷ்டி கவசம்
நம்மள எல்லாரையும் காக்கும்

கடை வீதியில உன் முகம்
ஆட்டோ பின்னாடி வேல் வரும்
உன் மகன தொட்டா சகுனம் கேட்ட
போரெடுக்கும் ராணுவம்

உன் மனசு எப்பவும் தாராளம்
உன் பக்தர்கள் எல்லாம் ஏராளம்
பழதுக்காக பழனில நின்னா
எனக்கு பிடிக்கும் சீதாலம்

ரொம்ப ரோதன பட்டேன்
லோல் பட்டன் முன்னால
கதையா பேசிய என்ன
தள்ளுனானுங்க பின்னால

உன்னைய நெஞ்சுல வைச்சதால
நானும் விண் ஆனேன்
வேலு இறங்குறத பாத்தேன்
என் கண்ணால

நான் அழுதா கண்ண துடைக்க
வந்து நிக்கும் வேலு
எல்லா மனிதனுக்கும்
ஒரே ஒரு ரூல்லு

அப்பன் முன்னாடி
நம்ம எல்லாம் ஒரே ஒரு ஊரு
தூக்கு என் அய்யனுக்கு
தங்க காவடி தேரு

நான் சுங்கச்சாவடி தொறந்ததும்
உன்னை பாக்க வண்டிய எடுத்தேன்
என் ஆப்போனன்ட்ங்க எல்லாரையும்
என் கிட்ட இருந்து தடுத்த

உன்னை உட்ட யார் இருக்கு
என்ன இப்ப பொறுத்துக்க
ஜெயிச்சு பழனி மலை பஞ்சாமிர்தம்
எல்லாருக்கும் கொடுப்பான்

சேவல் சத்தம்
ஸ்பீக்கர பொலக்குது வெற்றிவேல்

Naa Alutha Kanna Thodaikka Lyrics

Seval Satham
Speaker-Ah Polkakudhu Vetrivel

Naan Vadivelana Pakka
Pala Padi Eruven
En Kudi Kaatha Kumaresan
Mayil Vaaganen

Enna Kan Katti Vittaalum
Thani Kaattula
Thiruparankundrathuku Kadamba
Nee Vali Kaattuva

Gnayanam Malai Irukka
Palam Edhuku Muruganukku
Velan Tharai Eranga
Tamilanukku Bayam Edhukku

Thunaiku Kavalukku Seval Irukka
Enakku Edhukku Kavala
Namakku Kaal Vazhukki Keel Uzhundha
Kai Koduppan Kumaran

Naan Azhutha Kanna Thodaikka
Vandhu Nikkum Velu
Ella Manushanukkum
Orey Oru Rule-Uh

Appan Munnadi
Namma Ellam Orey Oru Ooru
Thookku En Ayyanukku
Thanga Kaavadi Theru

Naan Sungachavadi Thorandhathum
Unna Pakka Vandi-Ah Eduthen
En Opponent-Nga Ellaraiyum
En Kitta Irundhu Thadutha

Unna Utta Yaar Irukka
Enna Ippo Poruthukka
Jeichu Palani Mala Panjamirutham
Ellarukkum Kuduppen

Seval Satham
Speaker-Ah Polakkudhu Vetrivel

Kirthikaikku Viratham
Naanga Kavuchi Sappida Maattom
Thiruthanikku Santhanatha
Theichi Mottaiya Pottom

Aippashikku Kunguma
Manjal Vachu Vaasalla Kolam
Kandha Sasti Kavasam
Namma Ellariyum Kaakkum

Kadai Veethiyila Un Mugam
Auto Pinnadi Vel Varum
Un Makkala Thotta Sagunam Ketta
Por Edukkum Raanuvam

Un Manasu Eppavum Thaaralam
Un Bakthargal Ellam Eraalam
Pazhathukkaga Pazhani-La Ninna
Enakku Pudikkum Seethaalam

Romba Rothana Patten
Lol Patten Munnala
Kathaiyaa Pesi Enna
Thallunaanunga Pinnala

Unnaiya Nenjula Vacha Thaala
Naanum Win Aanen
Velu Eranguratha
Paathen En Kannala

Naan Azhutha Kanna Thodaikka
Vandhu Nikkum Velu
Ella Manushanukkum
Orey Oru Rule-Uh

Appan Munnadi
Namma Ellam Orey Oru Ooru
Thookku En Ayyanukku
Thanga Kaavadi Theru

Naan Sungachavadi Thorandhathum
Unna Pakka Vandi-Ah Eduthen
En Opponent-Nga Ellaraiyum
En Kitta Irundhu Thadutha

Unna Utta Yaar Irukka
Enna Ippo Poruthukka
Jeichu Palani Mala Panjamirutham
Ellarukkum Kuduppen

Seval Satham
Speaker-Ah Polakkudhu Vetrivel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *