Paasi Padarntha Malai Song Lyrics in Tamil | Vadivela Sivabala

Paasi Padarntha Malai Song Lyrics in Tamil from Unnikrishan’s Vadivela Sivabala Album. Paasi Padarntha Malai Song Lyrics has penned in Tamil by Vaarasree. This song composed by Veeramani Kannan.

Paasi Padarntha Malai Lyrics in Tamil

பாசி படர்ந்த மலை முருகையா
பங்குனி தேரோடும் மலை முருகையா
தூசி படர்ந்த மலை முருகையா
ருத்ராட்சம் காய்க்கும் மலை முருகையா

பாசி படர்ந்த மலை முருகையா
பங்குனி தேரோடும் மலை முருகையா
தூசி படர்ந்த மலை முருகையா
ருத்ராட்சம் காய்க்கும் மலை முருகையா

மலை ஏறி வந்தோம் ஐயா
முருகா மனச அள்ளி தந்தோம் ஐயா
அலங்காரம் கண்டோம் ஐயா
நீயும் அருள அள்ளி தாரும் ஐயா

மலைக்கு மலை நடுவே முருகையா
மலையால தேசம் அப்பா முருகையா
மலையால தேசம் விட்டு முருகையா
மயில் ஏறி வருவாயே முருகையா

மலைக்கு மலை நடுவே முருகையா
மலையால தேசம் அப்பா முருகையா
மலையால தேசம் விட்டு முருகையா
மயில் ஏறி வருவாயே முருகையா

மலை ஏறி வந்தோம் ஐயா
முருகா மனச அள்ளி தந்தோம் ஐயா
அலங்காரம் கண்டோம் ஐயா
நீயும் அருள அள்ளி தாரும் ஐயா

தேரையா தைப்பூசம் முருகையா
தேசத்தார் கொண்டாட முருகையா
இடும்பன் ஒரு புறமாம் முருகையா
இருபுறமும் காவடிகள் முருகையா

தேரையா தைப்பூசம் முருகையா
தேசத்தார் கொண்டாட முருகையா
இடும்பன் ஒரு புறமாம் முருகையா
இருபுறமும் காவடிகள் முருகையா

மலை ஏறி வந்தோம் ஐயா
முருகா மனச அள்ளி தந்தோம் ஐயா
அலங்காரம் கண்டோம் ஐயா
நீயும் அருள அள்ளி தாரும் ஐயா

நெற்றியில் நீர் இருக்க முருகையா
நீர் இங்கு வருவாயே முருகையா
நீலமையா உன் மேனி முருகையா
நித்யமையா கண்டு நாதம் முருகையா

நெற்றியில் நீர் இருக்க முருகையா
நீர் இங்கு வருவாயே முருகையா
நீலமையா உன் மேனி முருகையா
நித்யமையா கண்டு நாதம் முருகையா

மலை ஏறி வந்தோம் ஐயா
முருகா மனச அள்ளி தந்தோம் ஐயா
அலங்காரம் கண்டோம் ஐயா
நீயும் அருள அள்ளி தாரும் ஐயா

ஏறாத மலைதனிலே முருகையா
ஏறி நின்று தத்தளித்தோம் முருகையா
பாராமல் கை கொடுப்பாய் முருகையா
பழனி மலை வேலவனே முருகையா

ஏறாத மலைதனிலே முருகையா
ஏறி நின்று தத்தளித்தோம் முருகையா
பாராமல் கை கொடுப்பாய் முருகையா
பழனி மலை வேலவனே முருகையா

மலை ஏறி வந்தோம் ஐயா
முருகா மனச அள்ளி தந்தோம் ஐயா
அலங்காரம் கண்டோம் ஐயா
நீயும் அருள அள்ளி தாரும் ஐயா

பாசி படர்ந்த மலை முருகா
பங்குனி தேரோடும் மலை முருகா
தூசி படர்ந்த மலை முருகா
ருத்ராட்சம் காய்க்கும் மலை முருகா

மலை ஏறி வந்தோம் ஐயா
முருகா மனச அள்ளி தந்தோம் ஐயா
அலங்காரம் கண்டோம் ஐயா
நீயும் அருள அள்ளி தாரும் ஐயா

மலை ஏறி வந்தோம் ஐயா
முருகா மனச அள்ளி தந்தோம் ஐயா
அலங்காரம் கண்டோம் ஐயா
நீயும் அருள அள்ளி தாரும் ஐயா
நீயும் அருள அள்ளி தாரும் ஐயா

Vadivela Sivabala Songs Lyrics

Paasi Padarntha Malai Murugaiya
Panguni Therodum Malai Murugaiya
Thoosi Padarntha Malai Murugaiya
Rudhratcham Kaaikkum Malai Murugaiya

Paasi Padarntha Malai Murugaiya
Panguni Therodum Malai Murugaiya
Thoosi Padarntha Malai Murugaiya
Rudhratcham Kaaikkum Malai Murugaiya

Malai Yeri Vandhom Ayya
Muruga Manasa Alli Thandhom Ayya
Alangaram Kandom Ayya
Neeyum Arula Alli Thaarum Ayya

Malaikku Malai Naduve Murugaiya
Malayala Desam Appa Murugaiya
Malayala Desam Vittu Murugaiya
Mayil Yeri Varuvaaye Murugaiya

Malaikku Malai Naduve Murugaiya
Malayala Desam Appa Murugaiya
Malayala Desam Vittu Murugaiya
Mayil Yeri Varuvaaye Murugaiya

Malai Yeri Vandhom Ayya
Muruga Manasa Alli Thandhom Ayya
Alangaram Kandom Ayya
Neeyum Arula Alli Thaarum Ayya

Theraiyaa Thaipoosam Murugaiya
Desathaar Kondaada Murugaiya
Idumban Oru Puramaam Murugaiya
Iru Puramum Kaavadigal Murugaiya

Theraiyaa Thaipoosam Murugaiya
Desathaar Kondaada Murugaiya
Idumban Oru Puramaam Murugaiya
Iru Puramum Kaavadigal Murugaiya

Malai Yeri Vandhom Ayya
Muruga Manasa Alli Thandhom Ayya
Alangaram Kandom Ayya
Neeyum Arula Alli Thaarum Ayya

Netriyil Neer Irukka Murugaiya
Neer Ingu Varuvaaye Murugaiya
Neelamaiyaa Un Meni Murugaiya
Nithyamayya Kandu Naatham Murugaiya

Netriyil Neer Irukka Murugaiya
Neer Ingu Varuvaaye Murugaiya
Neelamaiyaa Un Meni Murugaiya
Nithyamayya Kandu Naatham Murugaiya

Malai Yeri Vandhom Ayya
Muruga Manasa Alli Thandhom Ayya
Alangaram Kandom Ayya
Neeyum Arula Alli Thaarum Ayya

Yeratha Malaithanile Murugaiya
Yeri Nindru Thathalithom Murugaiya
Paaramal Kai Koduppaai Murugaiya
Pazhani Malai Velavane Murugaiya

Yeratha Malaithanile Murugaiya
Yeri Nindru Thathalithom Murugaiya
Paaramal Kai Koduppaai Murugaiya
Pazhani Malai Velavane Murugaiya

Malai Yeri Vandhom Ayya
Muruga Manasa Alli Thandhom Ayya
Alangaram Kandom Ayya
Neeyum Arula Alli Thaarum Ayya

Paasi Padarntha Malai Muruga
Panguni Therodum Malai Muruga
Thoosi Padarntha Malai Muruga
Rudhratcham Kaaikkum Malai Muruga

Malai Yeri Vandhom Ayya
Muruga Manasa Alli Thandhom Ayya
Alangaram Kandom Ayya
Neeyum Arula Alli Thaarum Ayya

Malai Yeri Vandhom Ayya
Muruga Manasa Alli Thandhom Ayya
Alangaram Kandom Ayya
Neeyum Arula Alli Thaarum Ayya
Neeyum Arula Alli Thaarum Ayya

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *