Kantha Nee Ther Yeri Song Lyrics in Tamil | Murugan Songs

Kantha Nee Ther Yeri Song Lyrics in Tamil from Album Songs. Kantha Nee Ther Yeri Song Lyrics has written in Tamil by Arunagirinathar and Silambam Ashok. This Song sung by Velu and music by Santhosh Ram.

Kantha Nee Ther Yeri Lyrics in Tamil

வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா…
வீரவேல் முருகனுக்கு
அரோகரா…
ஞானவேல் முருகனுக்கு
அரோகரா…

கந்தா நீ தேரெறி
கடம்பா உன் வீரம் சூடி
கொட்டு முரசு கொட்ட
வாரும்மையா…

ஆறுபடையில கோடி பேருல
ஆறுமுகனே உன் வீரம்

கந்தன் பாதம் பின்னே
நித்தம் நடந்திருந்தா
அச்சம் மிச்சம் இன்றி போகாதா
முருகன் முடிவெடுக்க
சிவனும் கேட்டிருக்க
வெற்றிவேலனுக்கு அரோகரா

கந்தா நீ தேரெறி
கடம்பா உன் வீரம் சூடி
கொட்டு முரசு கொட்ட
வாரும்மையா…

தமிழ் சங்கமே முதல் சங்கமாய்
அண்டமெல்லாம் அறிய வச்சு
வேலும் மயிலுன்னு கொடி எடுத்து
உலக ஆள வந்த தமிழ் வீரனே
வேலும் மயிலுன்னு கொடி எடுத்து
உலக ஆள வந்த தமிழ் வீரனே

முருக ஆண்ட ஆட்சி இருக்க
நெஞ்சில் அமிர்தமாய்
முருகன் சொல்லே வேதவாக்கு
அச்சம் தவிருமா

பழனி முருகன் பார்க்க வரவே
படை எடுத்தோம்
எட்டு திக்கும் முருகன் ஆட்சி
தமிழ் பெருமையே

சுவாமி மலையனே
வேல் ஏந்தி வா
தணிகை வேலவா
குறைகள் தீர்க்க வா
குறைகள் தீர்க்க வா

ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ

அண்டர்பதி குடியேற
மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற
அருளாலே…

அந்தரியொ டுடனாடு
சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு
மகிழ்வாக…

மண்டலமு முநிவோரு
மெண்டிசையிலுளபேரு
மஞ்சினனு மயனாரு
மெதிர்காண…

மங்கையுட னரிதானு
மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி
வரவேனும்…

புண்டரிக விழியாள
அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள
வுயர்தோளா…

பொங்குகடலுடனாகம்
விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு
வடிவேலா…

தண்டரள மணிமார்ப
செம்பொனெழில்செறிரூப
தண்டமிழின் மிகுநேய
முருகேசா…

சந்ததமு மடியார்கள்
சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு
பெருமாளே… பெருமாளே

கந்தா நீ தேரெறி
கடம்பா உன் வீரம் சூடி
கொட்டு முரசு கொட்ட
வாரும்மையா…

கந்தா நீ தேரெறி
கடம்பா உன் வீரம் சூடி
கொட்டு முரசு கொட்ட
வாரும்மையா…

Murugan Songs Lyrics

Vetrivel Muruganukku Arogara
Veeravel Muruganukku Arogara
Gnanavel Muruganukku Arogara

Kandha Nee Ther Yeri
Kadamba Un Veeram Soodi
Kottu Murasu Kotta Vaarumaiyaa

Aarupadaiyila Kodi Perula
Aarumugane Un Veeram

Kandhan Paatham Pinne
Nitham Nadanthiruntha
Acham Micham Indri Pogathaa
Murugan Mudivedukka
Sivanum Kettirukka
Vetrivelanukku Arogara

Kandha Nee Ther Yeri
Kadamba Un Veeram Soodi
Kottu Murasu Kotta Vaarumaiyaa

Tamil Sangame Mudhal Sangamaai
Andamellam Ariya Vachu
Velum Mayilunnu Kodi Eduthu
Ulaga Aala Vantha Tamil Veeranae
Velum Mayilunnu Kodi Eduthu
Ulaga Aala Vantha Tamil Veeranae

Murugan Aanda Aatchi Irukka
Nenjil Amirthamaai
Murugan Sollae Vedha Vaakku
Acham Thavirumaa

Pazhani Murugan Paarkka
Varave Padai Eduthom
Ettu Thikkum Murugan Aatchi
Tamil Perumaiyae

Swamy Malaiyaanae Vel Endhi Vaa
Thanigai Velavaa Kuraigal Theerkka Vaa
Thanigai Velavaa Kuraigal Theerkka Vaa

Om Saravanabava
Om Saravanabava

Andarpadhi Kudi Era
Mandasurar Urumara
Andar Mana Magizh Meera… Arulale

Anthariyo Dudanaadu
Sankaranu Magizh Kura
Aingkaranum Umai Alu… Magizhvaga

Mandalamu Munivorum
Endhisaiyil Ula Peru
Manjinanum Ayanarum… Edhirkana

Mangai Udan Arithanum
Inbamura Magizh Kura
Maindhu Mayiludan Adi … Varavenum

Pundarika Vizhiyala
Andar Magal Manavala
Pundhi Nirai Arivala… Uyarthola

Pongu Kadaluda Nagam
Vinduvarai Igalsadu
Pon Paravu Kadhir Veesu… Vadivela

Thandarala Mani Marba
Sempon Ezhil Seri Rupa
Thandamizhin Migu Neya… Murugesa

Santhathamum Adiyargal
Chinthaiyadhu Kudiyana
Than Siruvai Thanil Mevu… Perumale
Perumale….

Kandha Nee Ther Yeri
Kadamba Un Veeram Soodi
Kottu Murasu Kotta Vaarumaiyaa

Kandha Nee Ther Yeri
Kadamba Un Veeram Soodi
Kottu Murasu Kotta Vaarumaiyaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *