Varuvara Varamatara Song Lyrics in Tamil | Ayyappan Songs

Varuvara Varamatara Song Lyrics in Tamil from Ayyappan Songs. Varuvara Varamatara Ayyappan Song Lyrics has been sung in Tamil by Thekkampatti Sundarrajan.

Varuvara Varamatara Lyrics in Tamil

வருவாரா வரமாட்டாரா
அந்த வாவர கேளுங்க
வரம் தருவாரா தரமாட்டாரா
அவர் தயவ கேளுங்க

ஐயப்பன் வருவாரா வரமாட்டாரா
அந்த வாவர கேளுங்க
வரம் தருவாரா தரமாட்டாரா
அவர் தயவ கேளுங்க

கன்னி மூல கணபதியே
காத்தருள வேணும் அய்யா
கன்னி மூல கணபதியே
காத்தருள வேணும் அய்யா
காந்த மலை வாசா உன்னை
காண கோடி இன்பம் அய்யா

அஸ்த்திவாரத்துல அடிவாரத்துல
மதியானதுல மலையாலதுல

வருவாரா…
ஐயப்பன் வருவாரா வரமாட்டாரரா
அந்த வாவர் கேளுங்க
வரம் தருவாரா தரமாட்டாரா
அவர் தயவ கேளுங்க

கோடி கோடி இருமுடியாம்
கோமகனே உங்களுக்குக
கோடி கோடி இருமுடியாம்
கோமகனே உங்களுக்கு
நாடி வரும் பக்தர்களுக்கு
நல்வழியே காட்டிடவே

ஸ்வாமியே துந்தக்க
ஐயப்ப துந்தக்க
சரணம் துந்தக்க
மாலையும் துந்தக்க

மாலை போட வருவாரா…
ஐயப்பன் வருவாரா
அவர் வருவாரா வரமாட்டாரா
அவர் வயவ கேளுங்க
வரம் தருவாரா தரமாட்டாரா
அவர் தயவ கேளுங்க

சந்தன பொட்டழகா
சாய்ந்து வரும் பேரழககா
சந்தன பொட்டழகா
சாய்ந்து வரும் பேரழகா
சரம் குச்சி வந்தடைந்தோம்
சரத்தினையே போட்டுவிட்டொம்

மஞ்சளும் மணக்க
மல்லிகை மண க்க
சந்தனம் மணக்க
சவ்வாது மணக்க
பன்னீர் மணக்க
நெய்யும் மணக்க

வருவாரா…
ஐயப்பன் வருவாரா
அவர் வருவாரா வரமாட்டாரா
அந்த வாவர கேளுங்க
ஐயப்பன் தருவாரா தரமாட்டாரா
அவர் தயவ கேளுங்க

வண்டாடும் சோலையிலே
வான் புலிகள் கூட்டதிலே
வண்டாடும் சோலையிலே
வான் புலிகள் கூட்டதிலே
வரிபுலி மேலமர்ந்து
வல்லவனை காணவாரோம்

வில்லாலி வீரா வீர மணிகண்டா
வாவரை வென்ற வான்புலி வாகா

வருவாரா…
ஐயப்பன் வருவாரா வரமாட்டாரா
அந்த வாவர கேளுங்க
வரத்த தருவாரா தரமாட்டாரா
அவர் தயவ கேளுங்க

பம்பா நதி ஈரத்துல
பாலகனாய் நீ கிடைக்க
பம்பா நதி ஈரத்துல
பாலகனாய் நீ கிடக்க
மண்டலத்து மன்னன் வந்து
பாசத்துடன் எடுத்தணைக்க

பாத பலம் தா தேக பலம் தா
ஏத்திவிடய்யா தூக்கிவிடய்யா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

வருவாரா..
ஐயப்பன் வருவாரா
அவர் வருவாரா வரமாட்டாரா
அந்த வாவர கேளுங்க
வரத்த தருவாரா தரமாட்டாரா
அவர் தயவ கேளுங்க

நீலி மலை ஏத்ததுல
நிக்க வச்சு சொக்க வச்ச
நீலி மலை ஏத்ததுல
நிக்க வச்சு சொக்க வச்ச
நீலி தன்னை தங்கை ஆக்கி
நித்திய பிரமச்சாரி ஆகி

நீலி மலையில நீலியின் தோழனா
சபரி மலையில சங்கரன் பாலனா
காந்த மலையில கம்பன் குடித்த

வருவாரா…
ஐயப்பன் வருவாரா வரமாட்டாரா
அந்த வாவர் கேளுங்க
வரத்த தருவாரா தரமாட்டாரா
அவர் தயவ கேளுங்க

ஞானியாய் அவதரித்து
நாட்டுபுரம் ஆண்டவனே
ஞானியாய் அவதரித்து
நாட்டுபுரத்த ஆண்டவனே
வான் போல் ஆடுகின்ற
பண்டலத்து பாண்டியனே

மோகினி மாதனே
யோஹினி மேலோனே
எருமலை வாசனே
எழில் வீசும் மன்னனே
தென்ன தோப்புல
வாழை தோப்புல

வருவாரா…
ஐயப்பன் வருவாரா வரமாட்டாரா
அந்த வாவர கேளுங்க
வரத்த தருவாரா தரமாட்டாரா
அவர் தயவ கேழுங்க

கன்னி மூல கணபதியே
காத்தருள வேணும் அய்யா
கன்னி மூல கணபதியே
காத்தருள வேணும் அய்யா
காந்த மலை வாசா உன்னை
காண கோடி இன்பம் அய்யா

அஸ்த்திவாரத்துல அடிவாரத்துல
மதியானதுல மலையாலதுல

வருவாரா…
ஐயப்பன் வருவாரா வரமாட்டாரரா
அந்த வாவர் கேளுங்க
வரம் தருவாரா தரமாட்டாரா
அவர் தயவ கேளுங்க

Ayyappan Songs Lyrics

Varuvara Varamatara
Antha Vaavara Kelunga
Varam Tharuvara Tharamatara
Avar Thayava Kelunga

Ayyappan Varuvara
Varuvara Varamatara
Antha Vaavara Kelunga
Varam Tharuvara Tharamatara
Avar Thayava Kelunga

Kanni Moola Ganapathiye
Kaatharula Venum Ayyaa
Kanni Moola Ganapathiye
Kaatharula Venum Ayyaa
Gandha Malai Vaasa Unna
Kaana Kodi Inbam Ayya

Ashthivarathula Adivarathula
Mathiyanathula Malayalathula

Varuvara…
Ayyappan Varuvara Varamatara
Antha Vaavara Kelunga
Varam Tharuvara Tharamatara
Avar Thayava Kelunga

Kodi Kodi Irumudiyaam
Komagane Ungalukku
Kodi Kodi Irumudiyaam
Komagane Ungalukku
Naadi Varum Bakthargalukku
Nal Vazhiye Kaattidave

Swamiye Thunthakka
Ayyappa Thunthakka
Saranam Thunthakka
Malaiyum Thunthakka

Maalai Poda Varuvara…
Ayyappan Varuvara
Avar Varuvara Varamatara
Avar Vayava Kelunga
Varam Tharuvara Tharamatara
Avar Thayava Kelunga

Santhana Pottazhaga
Saainthu Varum Perazhaga
Santhana Pottazhaga
Saainthu Varum Perazhaga
Saram Kuchi Vanthadainthu
Sarathinaiye Pottu Vittom

Manjal Manakka
Malligai Manakka
Santhanam Manakka
Savvathu Manakka
Panner Manakka
Neiyum Manakka

Varuvara…
Ayyappan Varuvara
Avar Varuvara Varamatara
Antha Vaavara Kelunga
Ayyappan Tharuvara Tharamatara
Avar Thayava Kelunga

Vandadum Solaiyilae
Van Puligal Koottadhilae
Vandadum Solaiyilae
Van Puligal Koottadhilae
Vari Puli Melamarnthu
Vallavanai Kaana Vaarom

Villali Veera Veera Manikanda
Vaavarai Vendra Vaan Puli Vaaga

Varuvara…
Ayyappan Varuvara Varamatara
Antha Vaavara Kelunga
Varatha Tharuvara Tharamatara
Avar Thayava Kelunga

Bamba Nathi Eerathula
Balaganaai Nee Kidakka
Bamba Nathi Eerathula
Balaganaai Nee Kidakka
Mandalathu Mannan Vandhu
Paasathudan Eduthanaikka

Paatha Balam Thaa dhega Balam Thaa
Ethividaiyyaa Thokkividaiyyaa
Kallum Mullum Kaalukku Methai

Varuvara…
Ayyappan Varuvara
Avar Varuvara Varamatara
Antha Vaavara Kelunga
Varatha Tharuvara Tharamatara
Avar Thayava Kelunga

Neeli Malai Ethathula
Nikka Vachu Sokka Vacha
Neeli Malai Ethathula
Nikka Vachu Sokka Vacha
Neeli Thannai Thangai Aagi
Nithiya Bramachari Aagi

Neeli Malaiyila Neeliyin Tholanaa
Sabari Malaiyila Sankaran Balanaa
Gandha Malaiyila Kamban Kuditha

Varuvara…
Ayyappan Varuvara Varamatara
Antha Vaavara Kelunga
Varatha Tharuvara Tharamatara
Avar Thayava Kelunga

Gnaniyaai Avatharithu
Naattu Puram Aandavanae
Gnaniyaai Avatharithu
Naattu Puratha Aandavanae
Vaan Pol Aadugindra
Pandalathu Pandiyanae

Mohini Maathane
Yoghini Melonae
Erumalai Vaasanae
Ezhil Veesum Mannae
Thenna Thoppula
Vazhai Thoppula

Varuvara…
Ayyappan Varuvara Varamatara
Antha Vaavara Kelunga
Varatha Tharuvara Tharamatara
Avar Thayava Kelunga

Kanni Moola Ganapathiye
Kaatharula Venum Ayyaa
Kanni Moola Ganapathiye
Kaatharula Venum Ayyaa
Gandha Malai Vaasa Unna
Kaana Kodi Inbam Ayya

Ashthivarathula Adivarathula
Mathiyanathula Malayalathula

Varuvara…
Ayyappan Varuvara Varamatara
Antha Vaavara Kelunga
Varam Tharuvara Tharamatara
Avar Thayava Kelunga

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *