Thalladi Thalladi Song Lyrics in Tamil from Ayyappa Iniya Geethangal. Thalladi Thalladi Song Lyrics sung in Tamil by Veeramani Raju. These lyrics are from a Traditional song.
Thalladi Thalladi Lyrics in Tamil
தள்ளாடித் தள்ளாடி
நடை நடந்து
நாங்க சபரிமலை நோக்கி
வந்தோமய்யா
தள்ளாடித் தள்ளாடி
நடை நடந்து
நாங்க சபரிமலை நோக்கி
வந்தோமய்யா
கார்த்திகை நல்ல நாளில்
மாலையும் போட்டுகிட்டு
காலையும் மாலையும்
சரணங்கள் சொல்லிகிட்டு
சரணங்கள் சொல்லிக்
கொண்டு வந்தோமையா
நாங்கள் சபரிமலை
நோக்கி வந்தோமையா சாமி
தள்ளாடித் தள்ளாடி
நடை நடந்து
நாங்க சபரிமலை நோக்கி
வந்தோமய்யா
இருமுடியைக் கட்டிகிட்டு
இன்பமாக பாடிகிட்டு
சாமி இருமுடியைக் கட்டிகிட்டு
இன்பமாக பாடிகிட்டு
ஈசன் மகனெ உந்தன்
இருப்பிடத்தை தேடிக்கிட்டு
தள்ளாடித் தள்ளாடி
நடை நடந்து
நாங்க சபரிமலை நோக்கி
வந்தோமய்யா
வேட்டைகளும் துள்ளி கிட்டு
வேஷங்களும் போட்டுகிட்டு
வேடிக்கையாக நாங்களும்
ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
சாமி திந்தகத்தோம்
ஐயப்ப திந்தகத்தோம்
சாமி திந்தகத்தோம்
ஐயப்ப திந்தகத்தோம்
வேட்டைகளும் துள்ளி கிட்டு
வேஷங்களும் போட்டுகிட்டு
வேடிக்கையாக நாங்களும்
ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
தள்ளாடித் தள்ளாடி
நடை நடந்து
நாங்க சபரிமலை நோக்கி
வந்தோமய்யா
காணாத காட்சியெல்லாம்
கண்ணாரக் கண்டுக்கிட்டு
காடுமலைகளெல்லாம்
கால் நடையா தாண்டிக்கிட்டு
காணாத காட்சியெல்லாம்
கண்ணாரக் கண்டுக்கிட்டு
காடுமலைகளெல்லாம்
கால் நடையா தாண்டிக்கிட்டு
பக்தர்கள் எல்லாம் கூடிநின்று
பஜனைகள் பாடிக்கிட்டு
தள்ளாடித் தள்ளாடி
நடை நடந்து
நாங்க சபரிமலை நோக்கி
வந்தோமய்யா
நீலி மலை ஏத்ததுல
நின்னு நின்னு ஏறிக்கிட்டு
நீலி மலை ஏத்ததுல
நின்னு நின்னு ஏறிக்கிட்டு
நெஞ்சம் உருகி உனை
நினைத்ததுமே பாத்துக்கிட்டு
தள்ளாடித் தள்ளாடி
நடை நடந்து
நாங்க சபரிமலை நோக்கி
வந்தோமய்யா
படியேறி போகும் போது
பாங்காகக்காய் உடைத்து
பாலனான உன்னையே
பார்த்து பார்த்து சொக்கிகிட்டு
படியேறி போகும் போது
பாங்காகக்காய் உடைத்து
பாலனான உன்னையே
பார்த்து பார்த்து சொக்கிகிட்டு
நெய்யிலே குளிப்பதையும்
நேரிலேயே பார்த்துக்கிட்டு
ஐயா சரணம் என்று
ஆனந்தமா பாடிக்கிட்டு
தள்ளாடித் தள்ளாடி
நடை நடந்து
நாங்க சபரிமலை நோக்கி
வந்தோமய்யா
சாமி தள்ளாடித் தள்ளாடி
நடை நடந்து
நாங்க சபரிமலை நோக்கி
வந்தோமய்யா
சாமியே சரணம் ஐயப்போ
சாமியே சரணம் ஐயப்போ
சாமியே சரணம் ஐயப்போ
சாமியே சரணம் ஐயப்போ
சாமி சரணம் ஐயப்ப சரணம்
சாமி சரணம் ஐயப்ப சரணம்
சாமி சரணம் ஐயப்ப சரணம்
சாமி சரணம் ஐயப்ப சரணம்
Ayyappan Songs Lyrics
Thalladi Thalladi
Nadai Nadanthu
Naanga Sabari Malai
Nokki Vandhom Ayyaa
Thalladi Thalladi
Nadai Nadanthu
Naanga Sabari Malai
Nokki Vandhomaiyaa
Karthikai Nalla Naalil
Maalaiyum Pottukkittu
Kaalaiyum Maalaiyum
Saranangal Sollikkittu
Saranangal Solli Kondu
Vandhom Ayyaa
Naangal Sabari Malai
Nokki Vandhom Ayyaa
Saami Thalladi Thalladi
Nadai Nadanthu
Naanga Sabari Malai
Nokki Vandhomaiyaa
Irumudiyai Kattikkittu
Inbamaga Paadikkittu
Saami Irumudiyai Kattikkittu
Inbamaga Paadikkittu
Easan Magane Undhan
Iruppidathai Thedikkittu
Thalladi Thalladi
Nadai Nadanthu
Naanga Sabari Malai
Nokki Vandhom Ayyaa
Vettaikalum Thullukkittu
Veshangalum Pottukkittu
Vedikkaiyaga Naangalum
Aattangalum Aadikkittu
Saami Thindhakkathom
Ayyappa Thindhakkathom
Saami Thindhakkathom
Ayyappa Thindhakkathom
Vettaikalum Thullukkittu
Veshangalum Pottukkittu
Vedikkaiyaga Naangalum
Aattangalum Aadikkittu
Thalladi Thalladi
Nadai Nadanthu
Naanga Sabari Malai
Nokki Vandhom Ayyaa
Kaanatha Kaatchi Ellam
Kannara Kandukkittu
Kaadu Malaikal Ellam
Kaal Nadaiyaa Thandikkittu
Kaanatha Kaatchi Ellam
Kannara Kandukkittu
Kaadu Malaikal Ellam
Kaal Nadaiyaa Thandikkittu
Bakthargal Ellam Koodi Nindru
Bhajanaigal Paadikkittu
Thalladi Thalladi
Nadai Nadanthu
Naanga Sabari Malai
Nokki Vandhom Ayyaa
Neeli Malai Edhathula
Ninnu Ninnu Erikkittu
Neeli Malai Edhathula
Ninnu Ninnu Erikkittu
Nenjam Urugi Unnai
Ninaithathume Paathukkittu
Thalladi Thalladi
Nadai Nadanthu
Naanga Sabari Malai
Nokki Vandhom Ayyaa
Padi Yeri Pogum Podhu
Bangakkaai Udaithu
Balanaana Unnaiye
Parthu Pathu Sokkikkittu
Padi Yeri Pogum Podhu
Bangakkaai Udaithu
Balanaana Unnaiye
Parthu Pathu Sokkikkittu
Neiyile Kulippathaiyum
Nerilaeye Parthukkittu
Ayya Saranam Endru
Anandhama Paadikkittu
Thalladi Thalladi
Nadai Nadanthu
Naanga Sabari Malai
Nokki Vandhom Ayyaa
Saami Thalladi Thalladi
Nadai Nadanthu
Naanga Sabari Malai
Nokki Vandhom Ayyaa
Saamiye Saranam Ayyappo
Saamiye Saranam Ayyappo
Saamiye Saranam Ayyappo
Saamiye Saranam Ayyappo
Saami Saranam Ayyappa Saranam
Saami Saranam Ayyappa Saranam
Saami Saranam Ayyappa Saranam
Saami Saranam Ayyappa Saranam
