Enge Oduthu Song Lyrics in Tamil from Vilakku Poojai Album. Enge Oduthu Song Lyrics were written and also sung in Tamil by Veeramanidasan. Veeramanidasan Ayyappan Songs Lyrics.
Enge Oduthu Lyrics in Tamil
எங்கே ஓடுது எங்கே ஓடுது
கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
அங்கே ஓடுது அங்கே ஓடுது
சன்னிதானம் நோக்கி ஓடுது
எங்கே ஓடுது எங்கே போவுது
சாமிமார்கலெல்லாம் எங்கே போவுது
ஹரிஹரன் சுதனின் தரிசனம் காண
சபரிமலை நோக்கி ஓடுது
கன்னிமூல கணபதிக்கு
வந்தனம் சொல்லி குருநாதன்
துணையோடு போகனும்
சன்னிதானம் நடை திறந்த காரணம்
சாமிமார்கலெல்லாம்
அவனைப் பார்க்க முந்தனும்
வனம் ஆளும்
தேவதைய நினைக்கனும்
நம்ம வாவரரின்
பேரைச் சொல்லி ஓடனும்
ஓடும் போது
சரணகோஷம் விளிக்கனும்
அந்த மந்திரமே
நம்மை சேர்க்கும் சீக்கிரம்
சுவாமியப்பா சரணமப்பா
சரணமப்பா சுவாமியப்பா ஐயப்பா
சுவாமியப்பா சரணமப்பா
ஐயப்பா சரணம் சுவாமியப்பா
எங்கே ஓடுது எங்கே ஓடுது
கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
அங்கே ஓடுது அங்கே ஓடுது
சன்னிதானம் நோக்கி ஓடுது
கல்லோ முள்ளோ
குண்டோ குழியோ
போடும் சரணகோஷம்
தாண்ட வைக்குது
கறியோ புலியோ
உலவிடும் மலையே
சுரிகாயுடன் சரணம் தூர ஒட்டுது
தாவளம் எங்கும்
பஜனைகள் முழக்கம்
கண்ணிசாமிகளின்
பரவசம் ஆட்டம்
மீண்டும் ஏற்றம்
ஓட்டம் தள்ளாட்டம்
சரணம் விலிக்க விலிக்க
யாவும் முன்னேற்றம்
சுவாமியப்பா சரணமப்பா
சரணமப்பா சுவாமியப்பா ஐயப்பா
சுவாமியப்பா சரணமப்பா
ஐயப்பா சரணம் சுவாமியப்பா
எங்கே ஓடுது எங்கே ஓடுது
கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
அங்கே ஓடுது அங்கே ஓடுது
சன்னிதானம் நோக்கி ஓடுது
ஓட்டம் எடுத்த பாதங்கள் எல்லாம்
பதினெட்டாம் படி மேல ஏறுது
எல்லாம் துறந்து எல்லாம் கடந்து
வந்ததை மறந்து தவழ்ந்து ஏறுது
படிகளை தொட்டே கண்களில் ஒற்றியே
சரணம் விளித்தபடி ஊர்ந்து ஏறுது
இருமுடியுடனே பலபடி கடந்தே
கொடி மரம் வணங்கியபடி முன்னே ஓடுது
ஓடி ஓடி தளர்ந்த கூட்டம்
ஐயன் ஜோதியில் கலந்து மயங்குது
நாடி நாடி வந்திடுவோரை
அவன் இரு கண்களோ அளவெடுத்தது
சுவாமியப்பா சரணமப்பா
சரணமப்பா சுவாமியப்பா ஐயப்பா
சுவாமியப்பா சரணமப்பா
ஐயப்பா சரணம் சுவாமியப்பா
எங்கே ஓடுது எங்கே ஓடுது
கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
மலையிரங்குது பம்பா நதியை அடையுது
ஐயப்பனின் பிரிவில் ஏங்குது
இறங்கும் போதிலும் சரணம் விளிக்கனும்
சாமி வீண் பேச்சு தவிர்த்து நடக்கனும்
குருவின் தயவினால் ஐய்யனின் ஆசி
பெற்றதற்கு நன்றி சொல்லனும்
சுவாமியப்பா சரணமப்பா
சரணமப்பா சுவாமியப்பா ஐயப்பா
சுவாமியப்பா சரணமப்பா
ஐயப்பா சரணம் சுவாமியப்பா
சுவாமியப்பா சரணமப்பா
ஐயப்பா சரணம் சுவாமியப்பா
சுவாமியப்பா சரணமப்பா
ஐயப்பா சரணம் சுவாமியப்பா
Ayyappan Songs Lyrics
Enge Oduthu Enge Oduthu
Koottamellam Enge Oduthu
Ange Oduthu Ange Oduthu
Sannithanam Nokki Oduthu
Enge Oduthu Enge Povudhu
Saamimargal Ellam Enge Povuthu
Harihara Sudhanin Tharisanam Kaana
Sabarimalai Nokki Oduthu
Kannimoola Ganapathikku
Vandhanam Solli Gurunadhan
Thunaiyodu Poganum
Sanithanam Nadai Thirantha Kaaranam
Saamimargal Ellam
Avanai Parkka Mundhanum
Vanam Aalum Devathaiyai Nenaikkanum
Namma Vaavarin Perai Solli Odanum
Odum Pothu Sarana Kosham Vizhikkanum
Antha Manthirame Nammai Serkkum Seekiram
Swamiyappaa Saranamappaa
Saranamappaa Swamiyappaa Ayyappa
Swamiyappaa Saranamappaa
Ayyappa Saranam Swamiyappaa
Enge Oduthu Enge Oduthu
Koottamellam Enge Oduthu
Ange Oduthu Ange Oduthu
Sannithanam Nokki Oduthu
Kallo Mullo Kundo Kuliyo
Podum Sarana Kosham Thaanda Vaikkuthu
Kariyo Puliyo Ulavidum Malaiyo
Surikaayudan Saranam Thoora Ottudhu
Thaavalam Engum Bhajanai Mulakkam
Kanni Saamikalin Paravasa Aattam
Meendum Yetram Ottam Thallattam
Saranam Vilikka Vilikka Yaavum Munnetram
Swamiyappaa Saranamappaa
Saranamappaa Swamiyappaa Ayyappa
Swamiyappaa Saranamappaa
Ayyappa Saranam Swamiyappaa
Enge Oduthu Enge Oduthu
Koottamellam Enge Oduthu
Ange Oduthu Ange Oduthu
Sannithanam Nokki Oduthu
Ottam Edutha Paathangal Ellam
Pathinettam Padi Mela Eruthu
Ellam Thuranthu Ellam Kadanthu
Vanthathai Maranthu Thavazhnthu Eruthu
Padikalai Thotte Kangalil Ottriye
Saranam Vizhithapadi Oorndhu Eruthu
Irumudiyudane Pala Padi Kadanthe
Kodi Maram Vanangiya Padi Munne Oduthu
Odi Odi Thalarntha Koottam
Ayyan Jothiyil Kalanthu Mayanguthu
Naadi Naadi Vandhituvorai
Avan Iru Kangalo Alaveduthathu
Swamiyappaa Saranamappaa
Saranamappaa Swamiyappaa Ayyappa
Swamiyappaa Saranamappaa
Ayyappa Saranam Swamiyappaa
Enge Oduthu Enge Oduthu
Koottamellam Enge Oduthu
Malai Iranguthu Pamba Nathiya Adaiyuthu
Ayyappanin Pirivil Enguthu
Irangum Pothilum Saranam Vilikkanum
Swami Veen Pechu Thavirthu Nadakkanum
Guruvin Thayavinaal Ayyan Aasi
Petrathukku Nandri Sollanum
Swamiyappaa Saranamappaa
Saranamappaa Swamiyappaa Ayyappa
Swamiyappaa Saranamappaa
Ayyappa Saranam Swamiyappaa
Swamiyappaa Saranamappaa
Ayyappa Saranam Swamiyappaa
Swamiyappaa Saranamappaa
Ayyappa Saranam Swamiyappaa
