Pooval Karagam Eduthu Song Lyrics in Tamil | Amman Songs

Pooval Karagam Eduthu Song Lyrics in Tamil from Amman Songs. Pooval Karagam Eduthu Song Lyrics were written in Tamil by Bharathisamy. This Song has been sung by LR Eswari, and the music was composed by Kunnakudi Vaidhyanathan.

Pooval Karagam Eduthu Lyrics in Tamil

ஆடும் கரகம் எடுத்து
ஆடி வருவோம்
அம்பிகையே உன் புகழை
பாடி வருவோம்

ஆடியிலே பூஜை வைத்து
அடி பணிவோம்
ஆலயத்தின் வாசலிலே
கூடி மகிழ்வோம்

பூவால் கரகம் எடுத்து
ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு
மாலை இடுவோம்

பூவால் கரகம் எடுத்து
ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு
மாலை இடுவோம்

தங்க கரகம் எடுத்து
ஆடி வருவோம்
தங்க கரகம் எடுத்து
ஆடி வருவோம்
வீர பத்திர காளி உனக்கு
பொங்கல் இடுவோம்

பூவால் கரகம் எடுத்து
ஆடி வருவோம்…

சமயபுரம் சக்தி உன்னை
போற்றி வருவோம்
சந்தன கரகம் எடுத்து
ஆடி வருவோம்

சமயபுரம் சக்தி உன்னை
போற்றி வருவோம்
சந்தன கரகம் எடுத்து
ஆடி வருவோம்

வேதபுரம் தேவி உன்னை
தேடி வருவோம்
வேதபுரம் தேவி உன்னை
தேடி வருவோம்
வேப்பிலை கரகம் எடுத்து
வணங்கி வருவோம்

பூவால் கரகம் எடுத்து
ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு
மாலை இடுவோம்

வெள்ளி கரகம் எடுத்து
ஆடி வருவோம்
கண்ணபுரம் சூலி உந்தன்
அருள் பெறுவோம்

வெள்ளி கரகம் எடுத்து
ஆடி வருவோம்
கண்ணபுரம் சூலி உந்தன்
அருள் பெறுவோம்

நாற்கமலை அன்னை உன்னை
நாடி வருவோம்
நாற்கமலை அன்னை உன்னை
நாடி வருவோம்

நன்மை எல்லாம் கூடி வர
நலம் பெறுவோம்
நல்ல நன்மை எல்லாம் கூடி வர
நலம் பெறுவோம்

பூவால் கரகம் எடுத்து
ஆடி வருவோம்
பூலோக மாரி உனக்கு
மாலை இடுவோம்

தங்க கரகம் எடுத்து
ஆடி வருவோம்
வீர பத்திர காளி உனக்கு
பொங்கல் இடுவோம்

பூவால் கரகம் எடுத்து
ஆடி வருவோம்…

Aadum Karagam Song Lyrics

Aadum Karagam Eduthu
Aadi Varuvom
Ambigaye Un Pugazhai
Paadi Varuvom

Aadiyile Poojai Vaithu
Adi Panivom
Aalayathion Vaasalile
Koodi Magizhvom

Pooval Karagam Eduthu
Aadi Varuvom
Boologa Maari Unakku
Maalai Iduvom

Pooval Karagam Eduthu
Aadi Varuvom
Boologa Maari Unakku
Maalai Iduvom

Thanga Karagam Eduthu
Aadi Varuvom
Thanga Karagam Eduthu
Aadi Varuvom
Veera Pathira Kaali Unakku
Pongal Iduvom

Pooval Karagam Eduthu
Aadi Varuvom…

Samayapuram Sakthi Unnai
Potri Varuvom
Santhana Karagam Eduthu
Aadi Varuvom

Samayapuram Sakthi Unnai
Potri Varuvom
Santhana Karagam Eduthu
Aadi Varuvom

Vedha Puram Devi Unnai
Thedi Varuvom
Vedha Puram Devi Unnai
Thedi Varuvom
Veppilai Karagam Eduthu
Vanangi Varuvom

Pooval Karagam Eduthu
Aadi Varuvom
Boologa Maari Unakku
Maalai Iduvom

Velli Karagam Eduthu
Aadi Varuvom
Kanna Puram Sooli Unthan
Arul Peruvom

Velli Karagam Eduthu
Aadi Varuvom
Kanna Puram Sooli Unthan
Arul Peruvom

Narkamalai Annai Unnai
Naadi Varuvom
Narkamalai Annai Unnai
Naadi Varuvom

Nanmai Ellam Koodi Vara
Nalam Peruvom
Nalla Nanmai Ellam Koodi Vara
Nalam Peruvom…

Pooval Karagam Eduthu
Aadi Varuvom
Boologa Maari Unakku
Maalai Iduvom

Thanga Karagam Eduthu
Aadi Varuvom
Veera Pathira Kaali Unakku
Pongal Iduvom

Pooval Karagam Eduthu
Aadi Varuvom…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *