Aadi Velliyile Thayin Sannathiyil Song Lyrics in Tamil from Aayiram Kannudaiyal Album. Aadi Velliyile Thayin Sannathiyil Song Lyrics written in Tamil by Sriram Sharma. This song was sung by Veeramanidasan.
Aadi Velliyile Thayin Sannathiyil Lyrics
ஆடி வெள்ளியிலே
தாயின் சன்னதியில்
பொங்க வச்சு பாருங்கம்மா
ஆடி வெள்ளியிலே
தாயின் சன்னதியில்
பொங்க வச்சு பாருங்கம்மா
அம்மா பூங்கரகம் தூக்கி வந்து
வேப்பிலையில் ஆடை கட்டி
முளைப்பாரி ஏந்துங்கம்மா
வந்து தாய் அவள பாருங்கம்மா
அவ வேற்காட்டு மாரியம்மா
ஆடி வெள்ளியிலே
தாயின் சன்னதியில்
பொங்க வச்சு பாருங்கம்மா
அம்மா பொங்க வச்சு பாருங்கம்மா
தேவி அவள் இன்று
வீதி வளம் வந்து
வெள்ளி பிரம்பு எடுப்பாள்
வினைகளை கொல்லி
பகை முடிப்பாள்
கோடி வரங்களை
வாரி இறைத்தவள்
தேர் மேலே ஜொலித்திடுவாள்
அம்மா மாங்கல்யம் காத்திடுவாள்
ஆணை தேனை பரிபாரங்கள்
அம்மா வீதி எங்கும் மாகோலங்கள்
ஆணை தேனை பரிபாரங்கள்
அம்மா வீதி எங்கும் மாகோலங்கள்
கண்கண்ட வேற்காட்டு மாரியம்மா
தேர் மேலே வீதி வளம் வந்தாலம்மா
கண்கண்ட வேற்காட்டு மாரியம்மா
தேர் மேலே வீதி வளம் வந்தாலம்மா
ஆடி வெள்ளியிலே
தாயின் சன்னதியில்
பொங்க வச்சு பாருங்கம்மா
அம்மா பூங்கரகம் தூக்கி வந்து
வேப்பிலையில் ஆடை கட்டி
முளைப்பாரி ஏந்துங்கம்மா
வந்து தாய் அவள பாருங்கம்மா
அவ வேற்காட்டு மாரியம்மா
ஆடி வெள்ளியிலே
தாயின் சன்னதியில்
பொங்க வச்சு பாருங்கம்மா
அம்மா பொங்க வச்சு பாருங்கம்மா
அபியும் நீயே அரியும் நீயே
விண்ணும் மண்ணும் நீதானே
விதியும் நீயே கதியும் நீயே
உன்னை நம்பி வந்தோமே
அபியும் நீயே அரியும் நீயே
விண்ணும் மண்ணும் நீதானே
விதியும் நீயே கதியும் நீயே
உன்னை நம்பி வந்தோமே
அம்மா… தாயே…
அம்மா… தாயே…
ஓடி வரும் நம்மை
வாரி அணைத்திடும்
தாயாக நின்றிடுவாள்
ஒரு நல்ல வழி சொல்லிடுவாள்
வாடி அழுதிட ஏதும் குறையென
தாயாக்கி வைத்திடுவாள்
அவள் சேயாக வந்திடுவாள்
நாகம் ஐந்தும் அவளின் குடை
அம்மா வந்து பாரு தீரும் குறை
நாகம் ஐந்தும் அவளின் குடை
அம்மா வந்து பாரு தீரும் குறை
வேற்காட்டில் வாழ்ந்திருக்கும்
பரமேஸ்வரி
வேறு கதி இல்லையம்மா
ஜெகதீஸ்வரி
வேற்காட்டில் வாழ்ந்திருக்கும்
பரமேஸ்வரி
வேறு கதி இல்லையம்மா
ஜெகதீஸ்வரி
ஆடி வெள்ளியிலே
தாயின் சன்னதியில்
அம்மா பொங்க வச்சு பாருங்கம்மா
அம்மா பூங்கரகம் தூக்கி வந்து
வேப்பிலையில் ஆடை கட்டி
முளைப்பாரி ஏந்துங்கம்மா
வந்து தாய் அவள பாருங்கம்மா
அவ வேற்காட்டு மாரியம்மா
ஆடி வெள்ளியிலே
தாயின் சன்னதியில்
பொங்க வச்சு பாருங்கம்மா
அம்மா பொங்க வச்சு பாருங்கம்மா
Veeramanidasan Amman Songs Lyrics
Aadi Velliyile Thayin Sannathiyil
Pongal Vachu Paarungammaa
Aadi Velliyile Thayin Sannathiyil
Pongal Vachu Paarungammaa
Amma Poongaragam Thooki Vandhu
Veppillaiyil Aadai Katti
Mulaippari Yenthungammaa
Vandhu Thaai Avala Paarungammaa
Ava Verkattu Maariyamma
Aadi Velliyile Thayin Sannathiyil
Pongal Vachu Paarungammaa
Amma Pongal Vachu Paarungammaa
Devi Aval Indru Veedhi Valam Vandhu
Velli Pirambu Eduppaal
Vinaigalai Kolli Pagai Mudippaal
Kodi Varangalai Vaari Iraithaval
Ther Melae Jolithiduvaal
Amma Mangalyam Kaathiduvaal
Aanai Thenai Paripaarangal
Amma Veedhi Engum Maakolangal
Aanai Thenai Paripaarangal
Amma Veedhi Engum Maakolangal
Kankanda Verkattu Maariyamma
Ther Melae Veedhi Valam Vandhalammaa
Kankanda Verkattu Maariyamma
Ther Melae Veedhi Valam Vandhalammaa
Aadi Velliyile Thayin Sannathiyil
Pongal Vachu Paarungammaa
Amma Poongaragam Thooki Vandhu
Veppillaiyil Aadai Katti
Mulaippari Yenthungammaa
Vandhu Thaai Avala Paarungammaa
Ava Verkattu Maariyamma
Aadi Velliyile Thayin Sannathiyil
Pongal Vachu Paarungammaa
Amma Pongal Vachu Paarungammaa
Abiyum Neeye Ariyum Neeye
Vinnum Mannum Neethaane
Vidhiyum Neeye Kathiyum Neeye
Unnai Nambi Vandhomae
Abiyum Neeye Ariyum Neeye
Vinnum Mannum Neethaane
Vidhiyum Neeye Kathiyum Neeye
Unnai Nambi Vandhomae
Amma… Thaaye…
Amma… Thaaye…
Odi Varum Nammai Vaari Anaithidum
Thayaga Nindriduvaal
Oru Nalla Vazhi Solliduvaal
Vaadi Azhuthida Edhum Kuraiyena
Thaayakki Vaithiduvaal
Aval Seiyaaga Vanthiduvaal
Naagam Ainthum Avalin Kudai
Amma Vandhu Vaaru Theerum Kurai
Naagam Ainthum Avalin Kudai
Amma Vandhu Vaaru Theerum Kurai
Verkattil Vaazhnthirukkum Parameshwari
Veru Kathi Illaiyamma Jagadeswari
Verkattil Vaazhnthirukkum Parameshwari
Veru Kathi Illaiyamma Jagadeswari
Aadi Velliyile Thayin Sannathiyil
Pongal Vachu Paarungammaa
Amma Pongal Vachu Paarungammaa
Amma Poongaragam Thooki Vandhu
Veppillaiyil Aadai Katti
Mulaippari Yenthungammaa
Vandhu Thaai Avala Paarungammaa
Ava Verkattu Maariyamma
Aadi Velliyile Thayin Sannathiyil
Pongal Vachu Paarungammaa
Amma Pongal Vachu Paarungammaa
