Enai Aalum Meenakshi Song Lyrics in Tamil | Amman Songs

Enai Aalum Meenakshi Song Lyrics in Tamil from Aayiram Kannudaiyal Album. Enai Aalum Meenakshi Song Lyrics has written in Tamil by Sriram Sharma. This song was sung by Veeramanidasan.

Enai Aalum Meenakshi Lyrics in Tamil

எனை ஆளும் மீனாட்சி
ஜெயம் யாவும் தருபவள் நீ
உனை ஆளும் சொக்கனுடன்
வளம் வந்தால் தேர் ஏறி

எனை ஆளும் மீனாட்சி
ஜெயம் யாவும் தருபவள் நீ
உனை ஆளும் சொக்கனுடன்
வளம் வந்தால் தேர் ஏறி

வர வேண்டும் தர வேண்டும்
உனை நினைக்கும் வரம் வேண்டும்
வர வேண்டும் தர வேண்டும்
உனை நினைக்கும் வரம் வேண்டும்

எனை ஆளும் மீனாட்சி
ஜெயம் யாவும் தருபவள் நீ
உனை ஆளும் சொக்கனுடன்
வளம் வந்தால் தேர் ஏறி

அம்மா உன் மேனிக்கு
குங்குமத்தால் அர்ச்சனைகள்
நம் நெற்றியிலே துலங்கிவிட்டால்
பறந்தோடும் பிரச்சனைகள்

அம்மா உன் மேனிக்கு
குங்குமத்தால் அர்ச்சனைகள்
நம் நெற்றியிலே துலங்கிவிட்டால்
பறந்தோடும் பிரச்சனைகள்

தேவார கானம் பாடியே
வருவோம் நாளுமே
காதார கேட்டே அம்மா
அருள்வாய் அமுத மொழி

தேவார கானம் பாடியே
வருவோம் நாளுமே
காதார கேட்டே அம்மா
அருள்வாய் அமுத மொழி

வைகை நாயகி
அங்கையர் கன்னியின்
பொற்பதம் போற்றிடுவோம்
பரமனின் உமையவள்
பதிகங்கள் பாடியே
நற்பதம் வேண்டிடுவோம்
நாம் நற்பதம் வேண்டிடுவோம்

எனை ஆளும் மீனாட்சி
ஜெயம் யாவும் தருபவள் நீ
உனை ஆளும் சொக்கனுடன்
வளம் வந்தால் தேர் ஏறி

பல கோடி பேர் உனக்கு
சொல்லாத நாவெதற்கு
பல பிறவி எடுத்தாலும்
நினையாத உடல் எதற்கு

பல கோடி பேர் உனக்கு
சொல்லாத நாவெதற்கு
பல பிறவி எடுத்தாலும்
நினையாத உடல் எதற்கு

அம்மா உன் பார்வை பட்டால்
நடந்திடும் அதிசயங்கள்
நடப்பவை யாவும் உந்தன்
திருவிளையாடல்கள்

அம்மா உன் பார்வை பட்டால்
நடந்திடும் அதிசயங்கள்
நடப்பவை யாவும் உந்தன்
திருவிளையாடல்கள்

தேவர்களும் ரிஷிகளும்
பூமழை தூவிட
தேரினில் வருபவளே
கானங்கள் ஒழிக்க
என் நாவில் அமர்ந்தே
ஆட்சி செய்பவளே
கலை ஞானம் தந்தவளே

எனை ஆளும் மீனாட்சி
ஜெயம் யாவும் தருபவள் நீ
உனை ஆளும் சொக்கனுடன்
வளம் வந்தால் தேர் ஏறி

வர வேண்டும் தர வேண்டும்
உனை நினைக்கும் வரம் வேண்டும்
வர வேண்டும் தர வேண்டும்
உனை நினைக்கும் வரம் வேண்டும்
உனை நினைக்கும் வரம் வேண்டும்

Veeramanidasan Amman Songs Lyrics

Enai Aalum Meenakshi
Jeyam Yaavum Tharupaval Nee
Unai Aalum Chokkanudan
Valam Vandhaal Ther Yeri

Enai Aalum Meenakshi
Jeyam Yaavum Tharupaval Nee
Unai Aalum Chokkanudan
Valam Vandhaal Ther Yeri

Vara Vendum Thara Vendum
Unai Ninaikkum Varam Vendum
Vara Vendum Thara Vendum
Unai Ninaikkum Varam Vendum

Enai Aalum Meenakshi
Jeyam Yaavum Tharupaval Nee
Unai Aalum Chokkanudan
Valam Vandhaal Ther Yeri

Amma Un Menikku
Kungumathaal Archanaigal
Nam Nettriyile Thulangivittal
Paranthodum Prachanaigal

Amma Un Menikku
Kungumathaal Archanaigal
Nam Nettriyile Thulangivittal
Paranthodum Prachanaigal

Devara Gaanam Paadiye
Varuvom Naalume
Kaathaara Kettae Amma
Arulvaai Amutha Mozhi

Devara Gaanam Paadiye
Varuvom Naalume
Kaathaara Kettae Amma
Arulvaai Amutha Mozhi

Vaigai Naayagi Angayar Kanniyin
Porpatham Pottriduvom
Paramanin Umaiyaval
Pathigangal Paadiye
Narpatham Vendiduvom

Enai Aalum Meenakshi
Jeyam Yaavum Tharupaval Nee
Unai Aalum Chokkanudan
Valam Vandhaal Ther Yeri

Pala Kodi Per Unakku
Sollatha Naavetharukku
Pala Piravi Eduthaalum
Ninaiyaatha Udal Etharukku

Pala Kodi Per Unakku
Sollatha Naavetharukku
Pala Piravi Eduthaalum
Ninaiyaatha Udal Etharukku

Amma Un Paarvai Pattaal
Nadanthidum Athisayangal
Nadappavai Yaavum Undhan
Thiruvilaiyaadalgal

Amma Un Paarvai Pattaal
Nadanthidum Athisayangal
Nadappavai Yaavum Undhan
Thiruvilaiyaadalgal

Devargalum Rishigalum
Poo Mazhai Thoovida
Therinil Varubavalae
Gaanangal Olikka
En Naavil Amarnthae
Aatchi Seyibavalae
Kalai Nyanam Thanthavalae

Enai Aalum Meenakshi
Jeyam Yaavum Tharupaval Nee
Unai Aalum Chokkanudan
Valam Vandhaal Ther Yeri

Vara Vendum Thara Vendum
Unai Ninaikkum Varam Vendum
Vara Vendum Thara Vendum
Unai Ninaikkum Varam Vendum
Unai Ninaikkum Varam Vendum

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *