Entha Thisaiyilum Un Mugame Song Lyrics in Tamil from Aayiram Kannudaiyal Album. Entha Thisaiyilum Un Mugame Song Lyrics has been written in Tamil by Sriram Sharma. This song was sung by Veeramanidasan.
Entha Thisaiyilum Un Mugame Lyrics
எந்த திசையிலும் உன் முகமே
வந்து குறுநகை புரியுதடி
எந்த திசையிலும் உன் முகமே
வந்து குறுநகை புரியுதடி
புவனேஸ்வரி பரிபூரணி
புவனேஸ்வரி பரிபூரணி
திருவருள் பொழிந்திட
வேணுமம்மா
திருவருள் பொழிந்திட
வேணுமம்மா
எந்த திசையிலும் உன் முகமே
வந்து குறுநகை புரியுதடி
உந்தன் முகத்தினில்
அந்த குறுநகை
வாவென்று அருகினில்
அழைக்குதம்மா
உந்தன் முகத்தினில்
அந்த குறுநகை
வாவென்று அருகினில்
அழைக்குதம்மா
வந்து அருகினில்
நின்றிருந்தேன்
தேகம் சிலிர்த்திட
நான் அழுதேன்
வந்து அருகினில்
நின்றிருந்தேன்
தேகம் சிலிர்த்திட
நான் அழுதேன்
வாழ்வும் நீ அதில் வளமும் நீ
எங்கள் மனையினில்
துலங்கிடும் மங்களம் நீ
எந்த திசையிலும் உன் முகமே
வந்து குறுநகை புரியுதடி
எந்த திசையிலும் உன் முகமே
வந்து குறுநகை புரியுதடி
கோலம் இட்டு
நல்ல தீபமும் ஏற்றி
நான் பூச்சரம் சாட்டியே
பூஜை செய்வேன்
எந்தன் அன்னை உன்னை
உள்ளம் எங்கும் தினம்
யானித்திருந்து நான்
வாழ்ந்திருந்தேன்
மூடிய கண்ணை
திறக்கையிலே
என்னை சுற்றி
செல்வம் கிடந்ததம்மா
அம்மா… அம்மா…
மூடிய கண்ணை
திறக்கையிலே
என்னை சுற்றி
செல்வம் கிடந்ததம்மா
வீடெங்கும் மாவிலை
தோரணங்கள்
சுமங்கலி முகங்களில்
பரவசங்கள்
என் தாயும் இன்று வந்தாலே
அவள் வருகையில்
மனையினில் மங்கலேமே
எந்த திசையிலும் உன் முகமே
வந்து குறுநகை புரியுதடி
எந்த திசையிலும் உன் முகமே
வந்து குறுநகை புரியுதடி
புவனேஸ்வரி பரிபூரணி
புவனேஸ்வரி பரிபூரணி
திருவருள் பொழிந்திட
வேணுமம்மா
திருவருள் பொழிந்திட
வேணுமம்மா
எந்த திசையிலும் உன் முகமே
வந்து குறுநகை புரியுதடி
எந்த திசையிலும் உன் முகமே
வந்து குறுநகை புரியுதடி
Veeramanidasan Amman Songs Lyrics
Entha Thisaiyilum Un Mugame
Vandhu Kurunagai Puriyuthadi
Entha Thisaiyilum Un Mugame
Vandhu Kurunagai Puriyuthadi
Bhuvaneshwari Paripoorani
Bhuvaneshwari Paripoorani
Thiruvarul Pozhinthida Venumamma
Thiruvarul Pozhinthida Venumamma
Entha Thisaiyilum Un Mugame
Vandhu Kurunagai Puriyuthadi
Undhan Mugathinil Andha Kurunagai
Vaavendru Aruginil Azhaikkuthamma
Undhan Mugathinil Andha Kurunagai
Vaavendru Aruginil Azhaikkuthamma
Vandhu Aruginil Nindrirunthen
Dhegam Silirthida Naan Azhuthen
Vandhu Aruginil Nindrirunthen
Dhegam Silirthida Naan Azhuthen
Vazhvum Nee Athil Valamum Nee
Engal Manaiyinil Thulangidum Mangalam Nee
Entha Thisaiyilum Un Mugame
Vandhu Kurunagai Puriyuthadi
Entha Thisaiyilum Un Mugame
Vandhu Kurunagai Puriyuthadi
Kolam Ittu Nalla Deepamum Ettri
Naan Poo Saram Saattiye Poojai Seiven
Enthan Annai Unnai Ullam Engum Dhinam
Yaanithirunthu Naan Vazhnthirunthen
Moodiya Kannai Thirakkaiyile
Ennai Suttri Selvam Kidakkuthamma
Amma… Amma…
Moodiya Kannai Thirakkaiyile
Ennai Suttri Selvam Kidakkuthamma
Veedengum Maavilai Thoranangal
Sumangali Mugangalil Paravasangal
En Thaayum Indru Vanthaalae
Aval Varugaiyil Manaiyinil Mangalame
Entha Thisaiyilum Un Mugame
Vandhu Kurunagai Puriyuthadi
Entha Thisaiyilum Un Mugame
Vandhu Kurunagai Puriyuthadi
Bhuvaneshwari Paripoorani
Bhuvaneshwari Paripoorani
Thiruvarul Pozhinthida Venumamma
Thiruvarul Pozhinthida Venumamma
Entha Thisaiyilum Un Mugame
Vandhu Kurunagai Puriyuthadi
Entha Thisaiyilum Un Mugame
Vandhu Kurunagai Puriyuthadi
