Odakara Manneduthu Song Lyrics in Tamil from Ayyappan Songs. Odakara Manneduthu Ayyappan Song Lyrics in Tamil for Bhajanai.
Odakara Manneduthu Lyrics in Tamil
ஓடக்கரை மண்ணெடுத்து
உன்னுருவம் செஞ்சு வைச்சேன்
பூஜையெல்லாம் தேடி வந்து
உன் புகழ பாட வந்தேன்
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
ஓடக்கரை மண்ணெடுத்து
உன்னுருவம் செஞ்சு வைச்சேன்
பூஜையெல்லாம் தேடி வந்து
உன் புகழ பாட வந்தேன்
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சுவாமி ஐயப்பா
பூந்தோட்டத்திலே ஒரு மலரெடுத்து
உன் பாதத்திலே நான் பூஜை செய்தேன்
பூந்தோட்டத்திலே ஒரு மலரெடுத்து
உன் பாதத்திலே நான் பூஜை செய்தேன்
நான் மலராக மாறக்கூடாத
என் ஐயப்பா
உன் பாதத்திலே தூவக்கூடாத
நான் மலராக மாறக்கூடாத
என் ஐயப்பா
உன் பாதத்திலே தூவக்கூடாத
ஒரு கல்லோ இல்லை கற்சிலையோ
இந்த கலியுகத்தில் வந்து தெய்வமானார்
பொன்னோ இல்லை பொற்சிலையோ
இந்த பூலோகத்தில் வந்து சாமி ஆனார்
நான் கல்லாக மாறக்கூடாது
என் ஐயப்பா
உன் கருவறையில் இருக்கக்கூடாதா
நான் கல்லாக மாறக்கூடாது
என் ஐயப்பா
உன் கருவறையில் இருக்கக்கூடாதா
ஒரு நிலவில்லாத அந்த வானம் போல
உம்மை தேடுகிறோம் நாங்களப்பா
ஒரு நிலவில்லாத இந்த வானம் போல
உம்மை தேடுகிறோம் நாங்களப்பா
வெள்ளி நிலவாக
வருவாயப்பா ஐயப்பா
உன் அருளை வாரி தருவாயப்பா
அந்த வெள்ளி நிலவாக
வருவாயப்பா ஐயப்பா
உன் அருளைத் தருவாயப்பா
நான் பாடும் இந்த பாட்டு
அதை பகலிரவாய் நீயும் கேட்டு
ஐயப்பா பாடும் இந்த பாட்டு
அதை பகலிரவாய் நீயும் கேட்டு
என் பாட்டை கேட்டு
ஓடி வந்தாயா ஐயப்பா
இந்த பக்தர்களை காண வந்தாயா
என் பாட்டை கேட்டு
ஓடி வந்தாயா ஐயப்பா
இந்த பக்தர்களை காண வந்தாயா
ஓடக்கரை மண்ணெடுத்து
உன்னுருவம் செஞ்சு வைச்சேன்
பூஜையெல்லாம் தேடி வந்து
உன் புகழ பாட வந்தேன்
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஓடக்கரை மண்ணெடுத்து
உன்னுருவம் செஞ்சு வைச்சேன்
பூஜையெல்லாம் தேடி வந்து
உன் புகழ பாட வந்தேன்
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
தமிழ்