Devi Karu Maariyamma Song Lyrics in Tamil | LR Eswari Songs

Devi Karu Maariyamma Song Lyrics in Tamil from Amman Songs. Devi Karu Maariyamma Song Lyrics has written in Tamil by K Somu. This Song has sung by LR Eswari and music composed by Somu-Gaja.

Devi Karu Maariyamma Lyrics in Tamil

மாரியம்மா…
மாரியம்மா…
மாரியம்மா…

தேவி கருமாரியம்மா
தேடி வந்தோம் உன்னையம்மா
தேவி கருமாரியம்மா
தேடி வந்தோம் உன்னையம்மா

ஆவலுடன் உனை பணிந்தோம்
நாவாரப் பாட வந்தோம்
ஆவலுடன் உனை பணிந்தோம்
நாவாரப் பாட வந்தோம்

மேவி வரும் கருணை மனம்
கொண்டவளும் நீ அம்மா
தாவி வரும் சிங்கத்தின் மேல்
அமர்ந்தவள் நீ அம்மா

பாவி என்று இகழாமல்
பாசமலர் தாருமம்மா
பூவிருந்தவல்லியில் வாழ்
புண்ணியவதி நீ அம்மா
பூவிருந்தவல்லியில் வாழ்
புண்ணியவதி நீ அம்மா

சித்திரை பல்லக்கில்
ஏறி வந்தாள்
அவள் சிங்காரமாகவே
ஆடி வந்தாள்

முத்துப் பல்லக்கினில்
ஏறி வந்தாள்
அவள் முந்தை வினை
தீர்க்க ஓடி வந்தாள்

முத்துப் பல்லக்கினில்
ஏறி வந்தாள்
அவள் முந்தை வினை
தீர்க்க ஓடி வந்தாள்

வேலனுக்கு வேல் கொடுத்தாள்
வேற்காட்டு மாரியம்மா
காலனையும் ஓட வைப்பாள்
காளி கருமாரியம்மா

சீலமுடன் வந்திடுவாள்
நீலி கருமாரியம்மா
சூலமதை தாங்கிடுவாள்
சுகம் தரும் மாரியம்மா
சூலமதை தாங்கிடுவாள்
சுகம் தரும் மாரியம்மா

சித்திரை பல்லக்கில்
ஏறி வந்தாள்
அவள் சிங்காரமாகவே
ஆடி வந்தாள்

முத்துப் பல்லக்கினில்
ஏறி வந்தாள்
அவள் முந்தை வினை
தீர்க்க ஓடி வந்தாள்

முத்துப் பல்லக்கினில்
ஏறி வந்தாள்
அவள் முந்தை வினை
தீர்க்க ஓடி வந்தாள்

தேவி கருமாரியம்மா
தேடி வந்தோம் உன்னையம்மா
ஆவலுடன் உனை பணிந்தோம்
நாவாரப் பாட வந்தோம்

ஆவலுடன் உனை பணிந்தோம்
நாவாரப் பாட வந்தோம்
ஆவலுடன் உனை பணிந்தோம்
நாவாரப் பாட வந்தோம்
நாவாரப் பாட வந்தோம்
நாவாரப் பாட வந்தோம்

LR Eswari Amman Songs Lyrics

Maariyamma…
Maariyamma…
Maariyamma…

Devi Karu Maariyamma
Thedi Vandhom Unnaiyamma
Devi Karu Maariyamma
Thedi Vandhom Unnaiyamma

Aavaludan Unai Panindhom
Naavara Paada Vandhom
Aavaludan Unai Panindhom
Naavara Paada Vandhom

Mevi Varum Karunai Manam
Kondavalum Nee Amma
Thaavi Varum Singathin Mel
Amarnthaval Nee Amma

Paavi Endru Igazhamal
Paasa Malar Thaarumamma
Poovirunthavalliyil Vaazh
Pinniyavathi Nee Amma

Sithirai Pallakkil Yeri Vandhal
Aval Singaramagave Aadi Vandhal
Muthu Pallakkinil Yeri Vandhal
Aval Mundhai Vinai Theerkka Odi Vandhal
Muthu Pallakkinil Yeri Vandhal
Aval Mundhai Vinai Theerkka Odi Vandhal

Velanukku Vel Koduthaal
Verkaattu Maariyamma
Kaalanaiyum Oda Vaippaal
Kaali Karumaariyamma

Seelamudan Vanthiduvaal
Neeli Karu Maariyamma
Soolamathai Thaangiduvaal
Sugam Tharum Maariyamma
Soolamathai Thaangiduvaal
Sugam Tharum Maariyamma

Sithirai Pallakkil Yeri Vandhal
Aval Singaramagave Aadi Vandhal
Muthu Pallakkinil Yeri Vandhal
Aval Mundhai Vinai Theerkka Odi Vandhal
Muthu Pallakkinil Yeri Vandhal
Aval Mundhai Vinai Theerkka Odi Vandhal

Devi Karu Maariyamma
Thedi Vandhom Unnaiyamma
Aavaludan Unai Panindhom
Naavara Paada Vandhom

Aavaludan Unai Panindhom
Naavara Paada Vandhom
Aavaludan Unai Panindhom
Naavara Paada Vandhom
Naavara Paada Vandhom
Naavara Paada Vandhom

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *