Angara Roopam Kondu Song Lyrics in Tamil | Puthugai Manimaran

Angara Roopam Kondu Song Lyrics in Tamil from Amman Songs. Angara Roopam Kondu Song Lyrics are written in Tamil and Sung by Puthugai Manimaran.

Angara Roopam Kondu Lyrics in Tamil

ஆங்கார ரூபம் கொண்டு
கண் கொண்டு பாத்தா
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி ஆத்தா

ஆங்கார ரூபம் கொண்டு
கண் கொண்டு பாத்தா
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி ஆத்தா

பொன்மாரி பொழிபவளே
பொள்ளாச்சி மாரியம்மா
பூனாட்சி மலையினிலே
வால்பாறை மாரியம்மா

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி தாயீ

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி தாயீ

ஆங்கார ரூபம் கொண்டு
கண் கொண்டு பாத்தா
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி ஆத்தா

பொல்லாத கோவக்காரி
தண்டு மாரியம்மா…
பொல்லாத கோவக்காரி
தண்டு மாரியம்மா

புல்லாந்து வீதியினிலே
ரெண்டு மாரியம்மா
புல்லாந்து வீதியினிலே
ரெண்டு மாரியம்மா

சின்ன மாரி பெரிய மாரி
சேர்ந்த ரெண்டு பொண்ணு தாயீ
சின்ன மாரி பெரிய மாரி
சேர்ந்த ரெண்டு பொண்ணு தாயீ

அக்காளும் தங்கச்சியும்
ஆட்சி நடத்துறா
ஊரையே அன்பாலதான்
அரவணைக்குறா
இந்த ஊரையே அன்பாலதான்
அரவணைக்குறா

ஆங்கார ரூபம் கொண்டு
கண் கொண்டு பாத்தா
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி ஆத்தா

ஆங்கார ரூபம் கொண்டு
கண் கொண்டு பாத்தா
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி ஆத்தா

பொன்மாரி பொழிபவளே
பொள்ளாச்சி மாரியம்மா
பூனாட்சி மலையினிலே
வால்பாறை மாரியம்மா

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி தாயீ

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி தாயீ

ஆங்கார ரூபம் கொண்டு
கண் கொண்டு பாத்தா
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி ஆத்தா

ஆங்கார ரூபம் கொண்டு
கண் கொண்டு பாத்தா
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி ஆத்தா

பொன்மாரி பொழிபவளே
பொள்ளாச்சி மாரியம்மா
பூனாட்சி மலையினிலே
வால்பாறை மாரியம்மா

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி தாயீ

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி தாயீ

மஞ்சள் மணம் உடையவளே
மனம் இறங்கி அருள்பவளே
மஞ்சள் மணம் உடையவளே
மனம் இறங்கி அருள்பவளே

குங்குமத்தால் வரம் அருளும்
குணமிகுந்த நாயகியே
குங்குமத்தால் வரம் அருளும்
குணமிகுந்த நாயகியே

எங்கும் நிறைந்தவளே
எங்கள் முகம் பார்ரம்மா
எங்கும் நிறைந்தவளே
எங்கள் முகம் பார்ரம்மா

சூளியம்மா நீலியம்மா
சுகம் தருவாய் மாரியம்மா
சூளியம்மா நீலியம்மா
சுகம் தருவாய் மாரியம்மா

ஆனைமலை வாழும்
எங்கள் மாசாணி தாயம்மா
ஆனைமலை வாழும்
எங்கள் மாசாணி தாயம்மா

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழும் எங்கள்
மாசாணி தாயீ

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழும் எங்கள்
மாசாணி தாயீ

ஆங்கார ரூபம் கொண்டு
கண் கொண்டு பாத்தா
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி ஆத்தா

பொன்மாரி பொழிபவளே
பொள்ளாச்சி மாரியம்மா
பூனாட்சி மலையினிலே
வால்பாறை மாரியம்மா

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி தாயீ

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழுகின்ற
மாசாணி தாயீ

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழும்
எங்கள் மாசாணி தாயீ

அகிலம் எல்லாம் வாழ்பவளே
ஆங்காரா நீலி
ஆனைமலை வாழும்
எங்கள் மாசாணி தாயீ

Puthugai Manimaran Amman Songs Lyrics

Angara Roopam Kondu
Kan Kondu Paathaa
Aanai Malai Vaazhum
Maasani Aathaa

Angara Roopam Kondu
Kan Kondu Paathaa
Aanai Malai Vaazhum
Maasani Aathaa

Ponmaari Pozhibavale
Pollachi Maariyamma
Poonaatchi Malaiyinilae
Vaalpaarai Maariyamma

Agilam Ellam Vaazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhum
Engal Maasani Thaayi

Agilam Ellam Vazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhum
Engal Maasani Thaayi

Angara Roopam Kondu
Kan Kondu Paathaa
Aanai Malai Vaazhugindra
Maasani Aathaa

Pollatha Kovakkaari
Thandu Maariyamma
Pollatha Kovakkaari
Thandu Maariyamma

Pullandhu Veedhiyile
Rendu Maariyamma
Pullandhu Veedhiyile
Rendu Maariyamma

Chinna Maari Periya Maari
Serntha Rendu Ponnu Thaayi
Chinna Maari Periya Maari
Serntha Rendu Ponnu Thaayi

Akkaalum Thangatchiyum
Aatchi Nadathuraa
Ooraiye Anbaalathaan
Aravanaikkuraa
Indha Ooraiye Anbaalathaan
Aravanaikkuraa

Angara Roopam Kondu
Kan Kondu Paathaa
Aanai Malai Vaazhugindra
Maasani Aathaa

Angara Roopam Kondu
Kan Kondu Paathaa
Aanai Malai Vaazhugindra
Maasani Aathaa

Ponmaari Pozhibavale
Pollachi Maariyamma
Poonaatchi Malaiyinilae
Vaalpaarai Maariyamma

Agilam Ellam Vazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhugindra
Maasani Thaayi

Agilam Ellam Vazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhugindra
Maasani Thaayi

Angara Roopam Kondu
Kan Kondu Paathaa
Aanai Malai Vaazhugindra
Maasani Aathaa

Angara Roopam Kondu
Kan Kondu Paathaa
Aanai Malai Vaazhugindra
Maasani Aathaa

Ponmaari Pozhibavale
Pollachi Maariyamma
Poonaatchi Malaiyinilae
Vaalpaarai Maariyamma

Agilam Ellam Vazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhugundra
Maasani Thaayi

Agilam Ellam Vazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhugindra
Maasani Thaayi

Manjal Manam Udaiyavale
Manam Irangi Arulbavale
Manjal Manam Udaiyavale
Manam Irangi Arulbavale

Kungumathaal Varam Arulum
Gunamiguntha Naayagiye
Kungumathaal Varam Arulum
Gunamiguntha Naayagiye

Engum Nirainthavale
Engal Mugam Paaramma
Engum Nirainthavale
Engal Mugam Paaramma

Sooliyamma Neeliyamma
Sugam Tharuvaai Maariyamma
Sooliyamma Neeliyamma
Sugam Tharuvaai Maariyamma

Aanai Malai Vaazhum
Engal Maasani Thaayamma
Aanai Malai Vaazhum
Engal Maasani Thaayamma

Agilam Ellam Vazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhum
Engal Maasani Thaayi

Agilam Ellam Vazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhum
Engal Maasani Thaayi

Ponmaari Pozhibavale
Pollachi Maariyamma
Poonaatchi Malaiyinilae
Vaalpaarai Maariyamma

Agilam Ellam Vazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhgindra
Maasani Thaayi

Agilam Ellam Vazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhugindra
Maasani Thaayi

Agilam Ellam Vazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhum
Engal Maasani Thaayi

Agilam Ellam Vazhbavale
Angara Neeli
Aanai Malai Vaazhum
Engal Maasani Thaayi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *