Sivappu Selaiyile Katchi Song Lyrics in Tamil | Puthugai Manimaran

Sivappu Selaiyile Katchi Song Lyrics in Tamil from Amman Songs. Sivappu Selaiyile Katchi Song Lyrics Are Written in Tamil and Sung by Puthugai Manimaran.

Sivappu Selaiyile Katchi Lyrics in Tamil

சிவப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏறி பவனி வருவாள்
சிவப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏறி பவனி வருவாள்

வேண்டுவோர்க்கு
வேண்டும் வரம் அவள் தருவாள்
வேண்டுவோர்க்கு
வேண்டும் வரம் அவள் தருவாள்

திரு வேற்க்காட்டு
கருமாரி காத்து அருள்வாள்
திருவேற்க்காட்டு
கருமாரி காத்து அருள்வாள்

அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தரனும் திரிசூலியம்மா
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தரனும் திரிசூலியம்மா

சிவப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்
சிவப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்

ஆட்டம் ஆடியே வந்திடுவாள்
திருவேற்காடு கருமாரியம்மா
ஆபத்துல துணை வருவாள்
அந்த ஆங்கார திரிசூலியம்மா

ஆட்டம் ஆடியே வந்திடுவாள்
திருவேற்காடு கருமாரியம்மா
ஆபத்துல துணை வருவாள்
அந்த ஆங்கார திரிசூலியம்மா

நாயகியே மாரியம்மா
நாகமாகவே மாறிடுவாள்
நம்பிநார்க்கு துணை புரிய
நல்ல ஓலை தந்திடுவாள்

அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தரனும் திரிசூலியம்மா
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தரனும் திரிசூலியம்மா

சிவப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்
சிவப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்

அகில உலகும் ஆள்பவளே
அருள்மிகுந்தாயீ
கருனை உள்ளம் கொண்ட
எங்கள் கருமாரி தாயீ

அகில உலகும் ஆள்பவளே
எங்கள் அருள்மிகுந்தாயீ
கருனை உள்ளம் கொண்ட
எங்கள் கருமாரி தாயீ

உன் புன்னகையை கண்டாளே
புண்ணியங்கள் கோடி
புவி ஆளும் நாயகியே கருமாரி தாயீ
உன் புன்னகையை கண்டாளே
புண்ணியங்கள் கோடி
புவி ஆளும் நாயகியே கருமாரி தாயீ

வெள்ளி செவ்வாய்
எல்லாம் விழாக்கோலம்
உன்ன வேண்டுகின்ற
பக்தருக்கு நல்ல காலம்

வெள்ளி செவ்வாய்
எல்லாம் விழாக்கோலம்
உன்ன வேண்டுகின்ற
பக்தருக்கு நல்ல காலம்

ஆடி மாதம் அம்மனுக்கு பெருநாளாம்
அம்மா அது உனக்கு திருநாளாம்
ஆடி மாதம் அம்மனுக்கு பெருநாளாம்
அம்மா அது உனக்கு திருநாளாம்

அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தரனும் திரிசூலியம்மா
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தரனும் திரிசூலியம்மா

சிவப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்
சிவப்பு சேலையில காட்சி தருவாள்
சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்

வேண்டுவோர்க்கு
வேண்டும் வரம் அவள் தருவாள்
வேண்டுவோர்க்கு
வேண்டும் வரம் அவள் தருவாள்

திருவேற்க்காட்டு
கருமாரி காத்து அருள்வாள்
திரு வேற்க்காட்டு
கருமாரி காத்து அருள்வாள்

அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தரனும் திரிசூலியம்மா
அம்மா அம்மா கருமாரியம்மா
அருள் தரனும் திரிசூலியம்மா

Puthugai Manimaran Amman Songs Lyrics

Sivappu Selaiyile Katchi Tharuvaal
Singathin Meedhu Eri Bavani Varuvaal
Sivappu Selaiyile Katchi Tharuvaal
Singathin Meedhu Eri Bavani Varuvaal

Venduvorkku Vendum Varam Aval Tharuvaal
Venduvorkku Vendum Varam Aval Tharuvaal
Thiruverkadu Karumaari Kaathu Arulvaal
Thiruverkadu Karumaari Kaathu Arulvaal

Amma Amma Karumaariyamma
Arul Tharanum Thirisooliyamma
Amma Amma Karumaariyamma
Arul Tharanum Thirisooliyamma

Sivappu Selaiyile Katchi Tharuvaal
Singathin Meedhu Eri Bavani Varuvaal
Sivappu Selaiyile Katchi Tharuvaal
Singathin Meedhu Eri Bavani Varuvaal

Aattam Aadiye Vandhiduvaal
Thiruverkadu Karumaariyamma
Aabathula Thunai Varuvaal
Antha Aangara Thirisooliyamma

Aattam Aadiye Vandhiduvaal
Thiruverkadu Karumaariyamma
Aabathula Thunai Varuvaal
Antha Aangara Thirisooliyamma

Nayagiye Maariyamma
Nagamaagave Maariduvaal
Nambinaarkku Thunai Puriya
Nalla Olai Thandhiduvaal

Amma Amma Karumaariyamma
Arul Tharanum Thirisooliyamma
Amma Amma Karumaariyamma
Arul Tharanum Thirisooliyamma

Sivappu Selaiyile Katchi Tharuvaal
Singathin Meedhu Eri Bavani Varuvaal
Sivappu Selaiyile Katchi Tharuvaal
Singathin Meedhu Eri Bavani Varuvaal

Aghila Ulagam Aalbavale
Arulmigunthaayi
Karunai Ullam Konda
Engal Karu Maari Thaayi

Aghila Ulagam Aalbavale
Engal Arulmigunthaayi
Karunai Ullam Konda
Engal Karu Maari Thaayi

Un Punnagaiyai Kandaale Punniyangal Kodi
Bhuvi Aalum Naayagiye Karumaari Thaayi
Un Punnagaiyai Kandaale Punniyangal Kodi
Bhuvi Aalum Naayagiye Karumaari Thaayi

Velli Sevvaai Ellam Vizhakolam
Unna Vendugindra Baktharukku Nalla Kaalam
Velli Sevvaai Ellam Vizhakolam
Unna Vendugindra Baktharukku Nalla Kaalam

Aadi Maadham Ammanukku Perunaalaam
Amma Athu Unakku Thiru Naalaam
Aadi Maadham Ammanukku Perunaalaam
Amma Athu Unakku Thiru Naalaam

Amma Amma Karumaariyamma
Arul Tharanum Thirisooliyamma
Amma Amma Karumaariyamma
Arul Tharanum Thirisooliyamma

Sivappu Selaiyile Katchi Tharuvaal
Singathin Meedhu Eri Bavani Varuvaal
Sivappu Selaiyile Katchi Tharuvaal
Singathin Meedhu Eri Bavani Varuvaal

Venduvorkku Vendum Varam Aval Tharuvaal
Venduvorkku Vendum Varam Aval Tharuvaal
Thiruverkadu Karumaari Kaathu Arulvaal
Thiruverkadu Karumaari Kaathu Arulvaal

Amma Amma Karumaariyamma
Arul Tharanum Thirisooliyamma
Amma Amma Karumaariyamma
Arul Tharanum Thirisooliyamma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *