Raathu Raasan Song Lyrics in Tamil | Karuppu Movie (2026)

Raathu Raasan Song Lyrics in Tamil from Karuppu Movie. Raathu Raasan Song Lyrics were written in Tamil by Vivek. This Song Was Sung by Sai Abhyankkar, VM Mahalingam, and Paal Dabba. Composed by Sai Abhyankkar.

பாடல்:ராத்து ராசன் இவன்
படம்:கருப்பு
வருடம்:2026
இசை:சாய் அபயங்கர்
வரிகள்:விவேக்
பாடகர்:சாய் அபயங்கர், VM மஹாலிங்கம், பால் டப்பா

Raathu Raasan Lyrics in Tamil

ஹா ஆ… ஆ… ஆ… ஆ…
ஏ சில் உடச்சவன் உம் படைய
பல் உடச்சவன் சல்லடைய
போல் சலிச்சவன் தீ எரிய
கண்ணடிச்சவனே

தானடி தனாரடி
ராவடி ரங்காவெடி
தானடி தனாரடி
ராவடி ரங்காவெடி

ஹா ஆ… ஆ… ஆ… ஆ…
தானடி தனாரடி
ராவடி ரங்காவெடி
பாரடி பட்டாரடி
அள்ளு சிரிச்சவன்
பல்லு கிடைக்கல

சாலடி சல்லாரடி
ஆலடி அட்டாக்கடி
சாவடி சடாரடி
என்ன மொரச்சவன்
கண்ணு முழிக்கல

நீயாடா தீயாட்டம்
அண்டசராசரம்
மாமன்னன் வாலேந்த
மண்ட கணம் ஏறும்

அடி பட பட பட
தந்தது பத்தலையா
அடிச்சா ஒருத்தனும் மிஞ்சல
சேதார படுத்த
சிங்கத்தை இழுப்பியா
ஜெயிச்ச ஒருத்தனும் இல்ல

வா சகல நீ சருக்குனா
ஒனக்கவன் அரக்கனா
வந்த திமிர் இப்ப எங்க எங்க
எங்க எங்க எங்க வாடா

ராத்து ராசன் இவன்
அடி அலற விட்டு
ஆடும் எமன்
காவ காரன் இவன்
முட்டி பேத்தெடுப்பான்
முடிஞ்சா தொடேன்

ஏ சில் உடச்சவன் உம் படைய
பல் உடச்சவன் சல்லடைய
போல் சலிச்சவன் தீ எரிய
கண்ணடிச்சவனே

தானடி தனாரடி
ராவடி ரங்காவெடி
பாரடி பட்டாரடி
அள்ளு சிரிச்சவன்
பல்லு கிடைக்கல

சாலடி சல்லாரடி
ஆலடி அட்டாக்கடி
சாவடி சடாரடி
என்ன மொரச்சவன்
கண்ணு முழிக்கல

தானடி தனாரடி
ராவடி ரங்காவெடி

Karuppu Songs Lyrics

Haa Aa… Aa… Aa… Aa…
Eh Sill Odachavan Um Padaya
Pall Odachavan Salladaya
Pol Salichavan Thee Eriya
Kannadichavane

Thaanadi Thanaaradi
Raavadi Rangaavedi
Taanadi Tanaaradi
Raavadi Rangaavedi

Haa Aa… Aa… Aa… Aa…
Taanadi Tanaaradi
Raavadi Rangaavedi
Paaradi Pattaaradi
Allu Sirichavan
Pallu Kedaikkala

Saaladi Sallaaradi
Aaladi Attaakkadi
Saavadi Sadaaradi
Enna Morachavan
Kannu Muzhikkala

Neeyaada Theeyaattam
Andasaraasaram
Maamannan Vaalendha
Manda Ganam Yerum

Adi Pada Pada Pada
Thandhadhu Pathalayaa
Adicha Orthanum Minjala
Sedhaara Padutha
Singatha Izhuppiyaa
Jeyicha Orthanum Illa

Vaa Sagala Nee Sarukkunaa
Onakkavan Arakkanaa
Vandha Thimir Ippa Enga Enga
Enga Enga Enga Vaadaa

Raathu Raasan Ivan
Adi Alara Uttu Aadum Yeman
Kaava Kaaran Ivan
Mutti Petheduppaan Mudinjaa Thoden

Eh Sill Odachavan Um Padaya
Pall Odachavan Salladaya
Pol Salichavan Thee Eriya
Kannadichavane

Thaanadi Thanaaradi
Raavadi Rangaavedi
Paaradi Pattaaradi
Allu Sirichavan
Pallu Kedaikkala

Saaladi Sallaaradi
Aaladi Attaakkadi
Saavadi Sadaaradi
Enna Morachavan
Kannu Muzhikkala

Thaanadi Thanaaradi
Raavadi Rangaavedi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *