Naanga Naalu Peru Song Lyrics in Tamil from Karuppu Movie. Naanga Naalu Peru Song Lyrics has written in Tamil by Asal Kolaar and Arun Srinivasan. This Song Was Sung by Str, Sai Abhyankkar and Asal Kolaar. Composed by Sai Abhyankkar.
| பாடல்: | நாங்க நாலு பேரு |
|---|---|
| படம்: | கருப்பு |
| வருடம்: | 2026 |
| இசை: | சாய் அபயங்கர் |
| வரிகள்: | அசல் கோலார், அருண் ஸ்ரீனிவாசன் |
| பாடகர்: | சிலம்பரசன் TR, சாய் அபயங்கர், அசல் கோலார் |
Naanga Naalu Peru Lyrics in Tamil
பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம்
பம் பம் பபாபா
பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம்
பம் பம் பபாபா
பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம்
பம் பம் பபாபா
பார் பார் பார் பார்
பல்லு கில்லு எல்லாம்
பறக்கப் போறத
பார் பார் பார் பார்
ஆத்து பக்கமா
அழுது ஓடுறத
பார் பார் பார் பார்
சீன் பண்ணவன்
செவந்து போறத
பார் பார் பார் பார்
நாங்க எப்பயும் போலவே
ஜெயிச்சுப் போறத
நாங்க நாலு பேரு எங்களுக்கு
பயம் கிடையாது
இந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்
உன்னை விடாது
ரெஃபரீ எவனும் வந்தாலும்
ரூல்ஸ் புரியாது
நீ எவனை இட்டுனு வந்தா கூட
சண்ட முடியாது
நாங்க நாலு பேரு எங்களுக்கு
பயம் கிடையாது
இந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்
உன்னை விடாது
ரெஃபரீ எவனும் வந்தாலும்
ரூல்ஸ் புரியாது
நீ எவனை இட்டுனு வந்தா கூட
சண்ட முடியாது
பரம்பரை சண்டக்காரு
எங்க பயகளை
பார்த்தாலே சுருங்குவாரு
பயங்கர கேஸ் எல்லாம்
எங்க லாயர் தூசியா ஊதுவாரு
ஹேய் உன் மூஞ்சா பாத்தா
சிக்ஸ் -க்கு பிடிக்கும்
என் மூஞ்சா பாத்தா
காப்ஸ் வந்து பிடிக்கும்
என்ன தடுத்தா என்ன நடக்கும்
கலவரம் வெடிக்கும்
பொய் பொய் பொய் பொய்
பொய் பொய் பொய் பொய்
பொய் பொய் பொய் பொய்
போ போ பொய் போ போ பொய்
பொய் பொய் பொய் பொய்
பொய் பொய் போ போ பொய் பொய்
பொய் பொய் போ போ பொய்
போ போ பொய் பொய்
மாமன் ஆளை
வெளுக்க வாங்குனான்
ஆலா நீலா ஆசிட் சபினா
பங்கு பெட்ரோல் வாங்கிட்டு
வண்டில ஊத்தாம
மண்டையில ஊத்துவான்
சகல இரக்கம் இல்லாம
கிடைக்கிறவனை
கிழிச்சு கட்டுவான்
தோஸ்து கஷ்டம் இல்லாம
காத்து வாக்குல
கதையை முடிப்பான்
நாங்க நாலு பேரு எங்களுக்கு
பயம் கிடையாது
இந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்
உன்னை விடாது
ரெஃபரீ எவனும் வந்தாலும்
ரூல்ஸ் புரியாது
நீ எவனை இட்டுனு வந்தா
நாங்க நாலு பேரு
இந்த ரிங்கு எங்க
ரெஃபரீ எவனும் வந்தா
ரெஃபரீ எவனும் வந்தா
ரெஃபரீ எவனும் வந்தா…
இது எங்க டெரிடரி
நாங்க வெறி ஏறினாக்கா
கல்லற சந்திப்பே
மாட்டிக்குனா சரமாரி
நாங்க ஒருமாரி
தம்பி உடம்ப பாத்துக்க
எங்க கொடி ஊருல பறக்கும்
தீ பரந்திட பட்டாசு வெடிக்கும்
ரெட் கார்பெட் என்ட்ரி கொடுக்கும்
கண்ட்ரிமேன்-க்கு கட்டுன கேங்குடா
பரம்பரை சண்டக்காரு
எங்க பயகளை
பார்த்தாலே சுருங்குவாரு
பயங்கர கேஸ் எல்லாம்
எங்க லாயர் தூசியா ஊதுவாரு
இது எங்க டெரிடரி
நாங்க வெறி ஏறினாக்கா
கல்லற சந்திப்பே
மாட்டிக்குனா சரமாரி
நாங்க ஒருமாரி
தம்பி உடம்ப பாத்துக்க
எங்க கொடி ஊருல பறக்கும்
தீ பரந்திட பட்டாசு வெடிக்கும்
ரெட் கார்பெட் என்ட்ரி கொடுக்கும்
கண்ட்ரிமேன்-க்கு கட்டுன கேங்குடா
Karuppu Songs Lyrics
Pam Pam Pam Pam Pam
Pam Pam Pam Pam Pam
Pam Pam Pam Pam Pam
Pam Pam Pabaabaa
Pam Pam Pam Pam Pam
Pam Pam Pam Pam Pam
Pam Pam Pam Pam Pam
Pam Pam Pabaabaa
Pam Pam Pam Pam Pam
Pam Pam Pam Pam Pam
Pam Pam Pam Pam Pam
Pam Pam Pabaabaa
Paar Paar Paar Paar
Pallu Killu Ellaam Parakka Poradha
Paar Paar Paar Paar
Aathu Pakkama Azhuthu Odradha
Paar Paar Paar Paar
Scene Pannavan Sevandhu Saavatha
Paar Paar Paar Paar
Naanga Eppayum Polave Gelicha Poradha
Naanga Naalu Peru Engalukku
Bayam Kedaiyadhu
Indha Ring-uh Enga Spider Web-uh
Unna Vidaathu
Referee Evanum Vandhaalum
Rules Puriyadhu
Nee Evana Ittunu Vandha Kooda
Sanda Mudiyadhu
Naanga Naalu Peru Engalukku
Bayam Kedaiyadhu
Indha Ring-uh Enga Spider Web-uh
Unna Vidaathu
Referee Evanum Vandhaalum
Rules Puriyadhu
Nee Evana Ittunu Vandha Kooda
Sanda Mudiyadhu
Parambara Sandakaaru
Enga Payagala
Paathanaa Surunguvaaru
Bhayangara Case Ellaam
Enga Lawyer Dhoosiya Oodhuvaaru
Hey Un Moonjaa Paathaa
Chicks-Ku Pudikkum
En Moonja Paathaa
Cops Vandhu Pudikkum
Enna Thadutha Enna Nadakum
Kalavaram Vedikkum
Boi Boi Boi Boi
Boi Boi Boi Boi
Boi Boi Boi Boi
Boboboi Boboboi
Boi Boi Boi Boi
Boi Boi Boboboi Boi
Boi Boi Boboboi
Boboboi Boi
Maaman Aala Velukka Vaangunaan
Aala Neela Acid Sabina
Pangu Petrol Vaanginu
Vandila Oothaama Mandaila Oothuvaan
Sagala Erakam Illaama
Kedaikiravana Kilichi Kattuvaan
Dosthu Kastam Illama
Kaathu Vaakkula Kadhaiya Mudipaan
Naanga Naalu Peru Engalukku
Bayam Kedaiyadhu
Indha Ring-uh Enga Spider Web-uh
Unna Vidaathu
Referee Evanum Vandhaalum
Rules Puriyadhu
Nee Evana Ittunu Vandha
Naanga Naalu Peru
Indha Ringu Enga
Referee Evanum Vandhaa
Referee Evanum Vandhaa
Referee Evanum Vandhaa…
Indhu Enga Territory
Naanga Veri Erinaaka
Kallara Sandhippe
Maatikunaa Saramaari
Naanga Orumaari
Thambi Odamba Paathuka
Enga Kodi Oorula Parakkum
Thee Parandhida Pattaasu Vedikkum
Red Carpet Entry Kudukkum
Country Man-ku Kattuna Gang-uh Da
Parambara Sandakaaru
Enga Payagala
Paathanaa Surunguvaaru
Bhayangara Case Ellaam
Enga Lawyer Dhoosiya Oodhuvaaru
Indhu Enga Territory
Naanga Veri Erinaaka
Kallara Sandhippe
Maatikunaa Saramaari
Naanga Orumaari
Thambi Odamba Paathuka
Enga Kodi Oorula Parakkum
Thee Parandhida Pattaasu Vedikkum
Red Carpet Entry Kudukkum
Country Man-ku Kattuna Gang-uh Da
