Athu Thalore Song Lyrics in Tamil from Karuppu Movie. Athu Thalore or Ayya Samingala Song Lyrics are written in Tamil by Adesh Krishna. This Song Was Sung by Ananya Chakraborty. Music was composed by Sai Abhyankkar.
| பாடல்: | லா ஜஸ்டிஸ் நெஸ் பா லா |
|---|---|
| படம்: | கருப்பு |
| வருடம்: | 2026 |
| இசை: | சாய் அபயங்கர் |
| வரிகள்: | ஆதேஷ் கிருஷ்ணா |
| பாடகர்: | அனன்யா சக்ரபோர்ட்டி |
Athu Thalore Lyrics in Tamil
குழு: லா ஜஸ்டிஸ் நெஸ் பா லா
அத்து தளோர் அத்து தளோர்
லா ஜஸ்டிஸ் நெஸ் பா லா
அத்து தளோர் அத்து தளோர்
அத்து தளோர் அத்து தளோர்
அத்து தளோர் அத்து தளோர்
பெண்: பாரும் இருண்டிருச்சு
நூறு கழுகு வான் முழுக்க
கூடி காத்திருக்கும் காலம்
பெண்: கண்ண கட்டுன
கண்ணு எங்க போயிருச்சு
காதும் சேர்த்து
மூடி எங்க ஓடிருச்சு
பெண்: அத்து தளோர் அத்து தளோர்
அத்து தளோர் அத்து தளோர்
பெண்: நீதி நேர்மையா
ஓரம் போவியா
தேவனா நோட்டா சாமியா
நீதி நேர்மையா
ஓரம் போவியா
தேவனா நோட்டா சாமியா
குழு: அத்து தளோர் அத்து தளோர்
அத்து தளோர் அத்து தளோர்
அத்து தளோர் அத்து தளோர்
பெண்: வர வர மனம் ஒடைஞ்சிடுது
சினம் நெரஞ்சிடுது அத்து தளோர்
சிறு சிறு முழி இடையில
சதி ஒளியுது அத்து தளோர்
பெண்: தரத்துல கறை படியுது
நில கொலையுது அத்து தளோர்
வறுமையில் வரம் பலிக்குது
பலிக்குது அத்து தளோர்
பெண்: பாரும் இருண்டிருச்சு
நூறு கழுகு வான் முழுக்க
கூடி காத்திருக்கும் காலம்
பெண்: கண்ண கட்டுன
கண்ணு எங்க போயிருச்சு
காதும் சேர்த்து
மூடி எங்க ஓடிருச்சு
குழு: அய்யா சாமிங்களா
ஏமாத்தாதீங்க டா
போதும் போவிங்களா
நல்லா இருப்பிங்கய்யா
குழு: அய்யா சாமிங்களா
ஏமாத்தாதீங்க டா
போதும் போவிங்களா
நல்லா இருப்பிங்கய்யா
பெண்: வர வர மனம் ஒடைஞ்சிடுது
சினம் நெரஞ்சிடுது அத்து தளோர்
சிறு சிறு முழி இடையில
சதி ஒளியுது அத்து தளோர்
பெண்: தரத்துல கறை படியுது
நில கொலையுது அத்து தளோர்
வருமணியும் வரம் பலிக்குது
பலிக்குது அத்து தளோர்
குழு: நீதி நேர்மையா
ஓரம் போவியா
தேவனா நோட்டா சாமியா
நீதி நேர்மையா
ஓரம் போவியா
தேவனா நோட்டா சாமியா
குழு: லா ஜஸ்டிஸ் நெஸ் பா லா
அத்து தளோர் அத்து தளோர்
லா ஜஸ்டிஸ் நெஸ் பா லா
அத்து தளோர் அத்து தளோர்
அத்து தளோர் அத்து தளோர்
அத்து தளோர் அத்து தளோர்
Ayya Samingala Song Lyrics
Chorus: La Justice Nes Pa La
Athu Thalore Athu Thalore
La Justice Nes Pa La
Athu Thalore Athu Thalore
Athu Thalore Athu Thalore
Athu Thalore Athu Thalore
Female: Paarum Irundiruchu
Nooru Kazhugu Vaan Muzhukka
Koodi Kaathirukkum Kaalam
Female: Kanna Kattuna
Kannu Enga Poyiruchu
Kaadhum Serthu
Moodi Enga Odiruchu
Chorus: Athu Thalore Athu Thalore
Athu Thalore Athu Thalore
Athu Thalore Athu Thalore
Female: Needhi Nermaiya Oram Poviyaa
Devanaa Note-Uh Saamiyaa
Needhi Nermaiya Oram Poviyaa
Devanaa Note-Uh Saamiyaa
Chorus: Athu Thalore Athu Thalore
Athu Thalore Athu Thalore
Athu Thalore Athu Thalore
Female: Vara Vara Manam Odanjidudhu
Sinam Neraiyidhu Athu Thalore
Siru Siru Muzhi Edaiyila
Sadhi Oliyidhu Athu Thalore
Female: Tharathila Karai Padiyudhu
Nila Kolayudhu Athu Thalore
Varumaiyil Varam Palikkudhu
Palikkudhu Athu Thalore
Chorus: Paarum Irundiruchu
Nooru Kazhugu Vaan Muzhukka
Koodi Kaathirukkum Kaalam
Chorus: Kanna Kattuna
Kannu Enga Poyiruchu
Kaadhum Serthu
Moodi Enga Odiruchu
Chorus: Ayya Saamingalaa
Emaathadhinga Da
Podhum Povingalaa
Nalla Iruppingayya
Chorus: Ayya Saamingalaa
Emaathadhinga Da
Podhum Povingalaa
Nalla Iruppingayya
Female: Vara Vara Manam Odanjidudhu
Sinam Neraiyidhu Athu Thalore
Siru Siru Muzhi Edaiyila
Sadhi Oliyidhu Athu Thalore
Female: Tharathila Karai Padiyudhu
Nila Kolayudhu Athu Thalore
Varumaiyil Varam Palikkudhu
Palikkudhu Athu Thalore
Female: Needhi Nermaiya Oram Poviyaa
Devanaa Note-Uh Saamiyaa
Needhi Nermaiya Oram Poviyaa
Devanaa Note-Uh Saamiyaa
Chorus: La Justice Nes Pa La
Athu Thalore Athu Thalore
La Justice Nes Pa La
Athu Thalore Athu Thalore
Athu Thalore Athu Thalore
Athu Thalore Athu Thalore
