Verappa Song Lyrics in Tamil from Karuppu Movie. Verappa Song Lyrics have been written in Tamil by Arun Srinivasan. This Song Was Sung by Sai Abhyankkar and Arivu. the Music Was Composed by Sai Abhyankkar.
| பாடல்: | ஏ சடாருனு உறுரும் வேங்கை இது |
|---|---|
| படம்: | கருப்பு |
| வருடம்: | 2026 |
| இசை: | சாய் அபயங்கர் |
| வரிகள்: | அருண் சீனிவாசன் |
| பாடகர்: | சாய் அபயங்கர், அறிவு |
Verappa Song Lyrics in Tamil
ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
பத்த வச்சு கிட்ட வந்து தொலைக்காதே
ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
பத்த வச்சு கிட்ட வந்து தொலைக்காதே
ஹே தப்பு தப்பா கணக்க நீ போட்டு
சூரியனை சுட்டு தள்ள பாத்து
வச்சுக்காத ஒனக்கு நீ ஆப்பு
ஏய் தம்பி போய் கேட்-அ கொஞ்சம் சாத்து
கையி காலு கண்ணு ரெண்டும் பாத்து
வீசப்போது ராட்சச காத்து
பறியேறி நின்னவன்தானே
உருமாறி வந்துருக்கானே
படை நூறு பாத்தவன்தானே
பதற விடுவானே
நரி மொத்தம் வெரட்டிட தானே
அரிமாவா வந்துருக்கானே
பகை எல்லாம் எரிச்சிட்டுதானே
நெருப்பா சிரிப்பானே
சாத்தான் பணிஞ்சு
ஒட்டான் தல வெடிச்சு
போட்டன் சுழுக்கு
பாட்டன் தா நமக்கு
காட்டான் அடிச்சா
டாடா தான் உனக்கு ஹே
தோட்டா தெறிக்கும்
வேட்டா கொரல் ஒலிக்கும்
கேட்டா அலறும்
பாத்தா கொலை நடுங்கும்
சொட்ட புளிப்பு
அவ்ளோ தான் உனக்கு ஹே
ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
ஐயன் உன்ன வந்து நீ கொறைக்காதே
ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
சிங்கம் வாயில தலை கொடுக்காதே
ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
க்ரவுன் ஆப் பயர் ஹீ பவுன்சஸ்
வென் தி நைட் கெட்ஸ் கோல்ட்
லைட் ஆப் ட்ருத் கட்டிங் த்ரௌக்
தி லைஸ் தே ஹேவ் டோல்ட்
கிங் ஆப் ஜஸ்டிஸ்
ஹியர் தி இன்னொசென்ட் க்ரை
ஹிஸ் நேம் சில்ஸ் தி வீக் வைல்
ஹீ செட்ஸ் தி டார்க் இன் ப்ளேம்
வெரப்பா எழும்ப எண்ணி
எடைக்கு போடும் ஏமன் இங்க பார்
ஏமன் இங்க பார்
மொறச்சா தெரிச்சி நீயும்
செதறும் சைலண்ட்-ஆ
சாத்தான் பணிஞ்சு
ஒட்டான் தல வெடிச்சு
போட்டன் சுழுக்கு
பாட்டன் தா நமக்கு
காட்டான் அடிச்சா
டாடா தான் உனக்கு ஹே
தோட்டா தெறிக்கும்
வேட்டா கொரல் ஒலிக்கும்
கேட்டா அலறும்
பாத்தா கொலை நடுங்கும்
சொட்ட புளிப்பு
அவ்ளோ தான் உனக்கு ஹே
ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
சிங்கம் வாயில தலை கொடுக்காதே
ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
கருப்பன் வரான் வழி மறிக்காதே
Karuppu Songs Lyrics
Ey Sadaarunu Urumum Venga Idhu
Un Adavadi Adakkum Aalu Idhu
Boom Padaarunu Vedikkum Velaiyila
Patha Vachu Kitta Vandhu Tholaikkadhe
Ey Sadaarunu Urumum Venga Idhu
Un Adavadi Adakkum Aalu Idhu
Boom Padaarunu Vedikkum Velaiyila
Patha Vachu Kitta Vandhu Tholaikkadhe
Hey Thappu Thappa Kanakka Nee Pottu
Suryana Suttu Thalla Paathu
Vachukadha Onnakku Nee Aappu
Ey Thambi Poi Gate-Ah Konjam Saathu
Kaiyi Kaalu Kannu Rendum Paathu
Veesappdhu Ratchasa Kaathu
Pariyeri Ninnavan Dhaane
Urumaari Vandhurukkaane
Padai Nooru Paathavan Dhaane
Padhara Viduvaane
Nari Motham Verattida Dhaane
Arimaava Vandhurukkaane
Pagai Ellam Erichidathaane
Neruppa Sirippaane
Saathaan Paninju
Ottaan Thala Vedichu
Pottan Sulukku
Paattan Dha Namakku
Kaattaan Adichaa
Tata Dhan Unakku Hey
Thottaa Therikkum
Vettaa Koral Olikkum
Ketta Alarum
Paathaa Kola Nadungum
Chotta Pulipu
Avlo Dhan Unakku Hey
Ey Sadaarunu Urumum Venga Idhu
Un Adavadi Adakkum Aalu Idhu
Boom Padaarunu Vedikkum Velaiyila
Ayan Munna Nee Vandhu Koraikkadha
Ey Sadaarunu Urumum Venga Idhu
Un Adavadi Adakkum Aalu Idhu
Boom Padaarunu Vedikkum Velaiyila
Singa Vaayila Thala Kudukkadha
Ey Sadaarunu Urumum Venga Idhu
Un Adavadi Adakkum Aalu Idhu
Boom Padaarunu Vedikkum Velaiyila
Crown of Fire He Bounces
When the Night Gets Cold
Light of Truth Cutting Through
The Lies They’ve Told
King of Justice
Hear the Innocent Cry
His Name Chills the Weak While
He Sets the Dark in Flame
Verappa Elumba Enni
Edaikku Podum Eman Inga Paar
Eman Inga Paar
Morachaa Therichu Neeyum
Sedharu Silent-Ah
Saathaan Paninju
Ottaan Thala Vedichu
Pottan Sulukku
Paattan Dha Namakku
Kaattaan Adichaa
Tata Dhan Unakku Hey
Thottaa Therikkum
Vettaa Koral Olikkum
Ketta Alarum
Paathaa Kola Nadungum
Chotta Pulipu
Avlo Dhan Unakku Hey
Ey Sadaarunu Urumum Venga Idhu
Un Adavadi Adakkum Aalu Idhu
Boom Padaarunu Vedikkum Velaiyila
Singa Vaayila Thala Kudukkadha
Ey Sadaarunu Urumum Venga Idhu
Un Adavadi Adakkum Aalu Idhu
Boom Padaarunu Vedikkum Velaiyila
Karuppan Varaan Vazhi Marikaathe
