Vari Vari Song Lyrics in Tamil | Unna Kadhalicha Allikulam Lyrics

Vari Vari Song Lyrics in Tamil from Album Songs. Vari Vari or Unna Kadhalicha Allikulam Song Lyrics has been written in Tamil by Vivek. Unna Kadhalicha Allikulam Song sung by Dhee and composed by Santhosh Narayanan.

பாடல்:வரி வரி
படம்:
வருடம்:2026
இசை:சந்தோஷ் நாராயணன்
வரிகள்:விவேக்
பாடகர்:தீ

Vari Vari Lyrics in Tamil

உன் கூட நடந்தேன்
மத்தத எல்லாம் மறந்தேன்
கை கோர்த்து பறந்தேன்
சக்கரையே

நீ பேச விழுந்தேன்
நெஞ்சுல உன்னை சுமந்தேன்
நீயாகி கிடந்தேன்
சக்கரையே

எங்க நீ
உன்னை எங்கே தொலைச்சேன்
தூரம் வந்ததும் துடிச்சேன்
உன்னை தொட்டுட நினைச்சேன்

ஊர் காத்தோட
ஒன்னான பாட்டா
தூவானத்து தூசா
நாமாகப் போனோம்

இப்போ எங்கயோ
நெருங்காத கூடா
தொலைவான நாடா
தெரியாத மொகமானோம்

வாரி வரி வரி வரி வரி வாவரி
வரி வரி வாவரி வரி வரி வா
வாரி வரி வரி வரி வரி வாவரி
வரி வரி வாவரி வரி வரி வா

சேர்த்துக்க நீ என்னை உன்னோட
நான் வாழனுமே உன் கண்ணோட
ஏ ஏதுக்கு நீ என்னை உள்ளோட
நம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோட

என் காதல் உனக்கு
அக்கறை எல்லாம் உனக்கு
நீ போதும் எனக்கு
சக்கரையே

எங்க நீ
உன்னை எங்கே தொலைச்சேன்
தூரம் வந்ததும் துடிச்சேன்
உன்னை தொட்டிட நினைச்சேன்

என் நாள் எல்லாம்
உனக்கானதாச்சே
உன்னோட ஆசை
அதுதான் என் மூச்சே

இப்போ எங்கயோ
அது வீசியாச்சே
உன்னை நீங்கி வாழும்
உயிரில்லா உடலாச்சே

வாரி வரி வரி வரி வரி வாவரி
வரி வரி வாவரி வரி வரி வா
வாரி வரி வரி வரி வரி வாவரி
வரி வரி வாவரி வரி வரி வா

சேர்த்துக்க நீ என்னை உன்னோட
நான் வாழனுமே உன் கண்ணோட
ஏ ஏதுக்கு நீ என்னை உள்ளோட
நம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோட

உன்னோட உன்னோட
ஒட்டுகிறேன் நான்

உன்னை காதலிச்சே
அகமகிழும்
என் அல்லிக்கோலம்
என் அல்லிக்கோலம்

தினம் நீ சிரிச்சா
என் மனசுக்குள்ள
ஒரு மின்னல் விழும்
ஒரு மின்னல் விழும்

என்னைக்கோ நேரம் இருந்தா
திரும்ப வந்து அணைப்பேன்
உனக்கு சோகம் இருந்தா
அதை நான் மாத்த நினைப்பேன்

தேடி வந்த உன்ன பேரழகா
காட்டிடுமே என் கண்ணாடியே
என் கண்ணாடியே
என் கண்ணாடியே

வாரி வரி வரி வரி வரி வாவரி
வரி வரி வாவரி வரி வரி வா
வாரி வரி வரி வரி வரி வாவரி
வரி வரி வாவரி வரி வரி வா

Unna Kadhalicha Allikulam Lyrics

Un Kooda Nadanthen
Mathadha Ellam Maranthen
Kai Korthu Parandhen
Sakkaraiye

Nee Pesa Vizhunthen
Nenjula Unna Sumanthen
Neeyagi Kedanthen
Sakkaraiye

Enga Nee
Unna Engae Tholaichen
Dhooram Vandhadhum Thudichen
Unna Thottuda Nenaichen

Oor Kaathoda Onnaana Paattaa
Thoovaanathu Dhoosa Naamaaga Ponom
Ippo Engayo Nerungaadha Kooda
Tholaivaana Naada
Theriyadha Mogamaanom

Vaari Vari Vari Vari Vari Vaa Vari
Vari Vari Vaa Vari Vari Vari Vaa
Vaari Vari Vari Vari Vari Vaa Vari
Vari Vari Vaa Vari Vari Vari Vaa

Sethukka Nee Enna Unnoda
Naan Vaazhanume Un Kannoda
Ey Ethukka Nee Enna Ulloda
Namma Sendhiruppom Indha Mannodaa

En Kaadhal Unakku
Akkarai Ellaam Unakku
Nee Podhum Ennakku
Sakkaraiye

Enga Nee
Unna Engae Tholaichen
Dhooram Vandhadhum Thudichen
Unna Thottuda Nenaichen

En Naal Ellam Unakkaanadhaache
Unnoda Aasa Adhudhaan En Mooche
Ippo Engayo Adhu Veesiyache
Unna Neengi Vaazhum Uyirilla Udalache

Vaari Vari Vari Vari Vari Vaa Vari
Vari Vari Vaa Vari Vari Vari Vaa
Vaari Vari Vari Vari Vari Vaa Vari
Vari Vari Vaa Vari Vari Vari Vaa

Sethukka Nee Enna Unnoda
Naan Vaazhanume Un Kannoda
Ey Ethukka Nee Enna Ulloda
Namma Sendhiruppom Indha Mannodaa
Unnoda Unnoda Ottukiren Naan

Unna Kadhaliche Agamagizhum
En Allikkolam En Allikkolam
Dhenam Nee Siricha En Manasukkula
Oru Minnal Vizhum Oru Minnal Vizhum

Ennaikko Neram Irundha
Thirumba Vandhu Anaippen
Unakku Sogam Irundha
Adha Naan Maatha Nenaippen

Thedi Vandha Unna Perazhaga
Kaatidume En Kannaadiye
En Kannaadiye En Kannaadiye

Vaari Vari Vari Vari Vari Vaa Vari
Vari Vari Vaa Vari Vari Vari Vaa
Vaari Vari Vari Vari Vari Vaa Vari
Vari Vari Vaa Vari Vari Vari Vaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *