Ore Oru Thoppula Song Lyrics in Tamil from Devathaiyai Kanden Movie. Ore Oru Thoppula Song Lyrics was written in Tamil by Vellam C Manohar. This song was sung by Sabari, Srileka Parthasarathy and composed by Deva.
| பாடல்: | ஒரே ஒரு தோப்புல |
|---|---|
| படம்: | தேவதையை கண்டேன் |
| வருடம்: | 2005 |
| இசை: | தேவா |
| வரிகள்: | வேலம் மனோகர் |
| பாடகர்: | சபரி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி |
Ore Oru Thoppula Lyrics in Tamil
ஆண்: ஒரே ஒரு தோப்புல
ஒரே ஒரு மாமரம்
ஒரே ஒரு மாமரத்துல
ஒரே ஒரு மாங்கொலை
ஆண்: ஒரே ஒரு மாங்கொலையில
ஒரே ஒரு மாம்பழம்
ஒரே ஒரு மாங்கொலையில
ஒரே ஒரு மாம்பழம்
ஆண்: பழம் எனக்கு
கொட்ட உனக்கு
மாம்பழம் எனக்கு
மாங்கொட்ட உனக்கு
பெண்: ஒரே ஒரு தோப்புல
ஒரே ஒரு தென்னமரம்
ஒரே ஒரு தென்னமரத்துல
ஒரே ஒரு தென்னங்கொலை
பெண்:ஒரே ஒரு தென்னங்கொலையில
ஒரே ஒரு தேங்காய்
ஒரே ஒரு தென்னங்கொலையில
ஒரே ஒரு தேங்காய்
பெண்:காய் உனக்கு
தண்ணீர் எனக்கு
தேங்காய் உனக்கு
அந்த தண்ணீர் எனக்கு
ஆண்: வா வா மரியா
உன் மனச நீயும் தரியா
பகலை ஒழிப்போமடி
இரவில் அணைப்போமடி
புது உலகத்தை படைப்போமடி
பெண்: போ போ தனுஷா
உன் மனசு போகுது தினுசா
என்னை தீண்டதடா
தொல்லை பண்ணாதடா
எல்லை மீறாதடா
ஆண்: மண்ணுக்குள்ளே போடாம
விதையும் முளைக்குமா
மனசு ரெண்டும் சேராம
காதல் பிறக்குமா
பெண்: அந்த தேவதாஸும்
பார்வதியும் சேரவில்லையே
அந்த லைலாவும்
மஜ்னும் கூட சேரவில்லையே
ஆண்: அடி நீயும் நானும்
சேர்ந்து விட்டா
அவங்க ஆசை தீருமடி
பெண்: காய் உனக்கு
தண்ணீர் எனக்கு
தேங்காய் உனக்கு
அந்த தண்ணீர் எனக்கு
ஆண்: பழம் எனக்கு
கொட்ட உனக்கு
மாம்பழம் எனக்கு
மாங்கொட்ட உனக்கு
ஆண்: நீ பஞ்சுல செஞ்ச சீலையா
என் நெஞ்சில புது வழியா
அடி கைகள் ரெண்டும்
ஒண்ணா சேராமதான்
எந்த ஓசையும் வராதடி
பெண்: வத்திக்குச்சி பொடியா
நான் சிவகாசி வெடியா
மாலை போடாமத்தான்
சேலை வாழாதடா
சோலை பூக்காதடா
ஆண்: வயசு பொண்ணு சிரிப்பு
என்ன சும்மா கிடைக்குமா
என் வாலிபத்தை அடக்கு
வெச்ச உம்மா கிடைக்குமா
பெண்: காத்து போல
நீயும்தான் சீறி வராதே
நான் நேத்து பூத்த
பூவுதான் காம்பு தாங்காதே
ஆண்: அடி ஓத பூவுல மால கட்டி
உன் கழுத்துல போடட்டுமா
பெண்: ஒரே ஒரு தோப்புல
ஒரே ஒரு தென்னமரம்
ஒரே ஒரு தென்னமரத்துல
ஒரே ஒரு தென்னங்கொலை
பெண்:ஒரே ஒரு தென்னங்கொலையில
ஒரே ஒரு தேங்காய்
ஒரே ஒரு தென்னங்கொலையில
ஒரே ஒரு தேங்காய்
பெண்:காய் உனக்கு
தண்ணீர் எனக்கு
தேங்காய் உனக்கு
அந்த தண்ணீர் எனக்கு
ஆண்: ஒரே ஒரு தோப்புல
ஒரே ஒரு மாமரம்
ஒரே ஒரு மாமரத்துல
ஒரே ஒரு மாங்கொலை
ஆண்: ஒரே ஒரு மாங்கொலையில
ஒரே ஒரு மாம்பழம்
ஒரே ஒரு மாங்கொலையில
ஒரே ஒரு மாம்பழம்
ஆண்: கொட்ட உனக்கு
பழம் எனக்கு
மாங்கொட்ட உனக்கு
பழம் எனக்கு
ஆண்: கொட்ட உனக்கு
பழம் எனக்கு
மாங்கொட்ட உனக்கு
மாம்பழம் எனக்கு
Devathaiyai Kanden Song Lyrics
Male: Ore Oru Thoppula
Ore Oru Maamaram
Ore Oru Maamarathula
Ore Oru Mangkolai
Male: Ore Oru Mangkolaiyila
Ore Oru Maampazham
Ore Oru Mangkolaiyila
Ore Oru Maampazham
Male: Pazham Enakku
Kotta Unakku
Maampazham Enakku
Mangkotta Unakku
Female: Ore Oru Thoppula
Ore Oru Thennamaram
Ore Oru Thennamarathula
Ore Oru Thennangkolai
Female: Ore Oru Thennangkolaiyila
Ore Oru Thengaai
Ore Oru Thennangkolaiyila
Ore Oru Thengaai
Female: Kaai Unakku
Thanneer Enakku
Thengaai Unakku
Antha Thanneer Enakku
Male: Vaa Vaa Maria
Un Manasa Neeyum Thariyaa
Pagalai Ozhippomadi
Iravil Anaippomadi
Pudhu Ulagathai Padaippomadi
Female: Po Po Dhanushaa
Un Manasu Pogudhu Thinushaa
Ennai Theendathadaa
Thollai Pannathadaa
Ellai Meerathadaa
Male: Mannukkulle Podamaa
Vidhaiyum Mulaikkumaa
Manasu Rendum Seramaa
Kadhal Pirakkumaa
Female: Antha Devadaas-Um
Paarvathiyum Seravillaiye
Antha Laila-Um
Majnum Kooda Seravillaiye
Male: Adi Neeyum Naanum
Sernthu Vitta
Avunga Aasai Theerumadi
Female: Kaai Unakku
Thanneer Enakku
Thengaai Unakku
Antha Thanneer Enakku
Male: Pazham Enakku
Kotta Unakku
Maampazham Enakku
Mangkotta Unakku
Male: Nee Panjula Senja Seelaiyaa
En Nenjila Pudhu Valiyaa
Adi Kaigal Rendum
Onna Seramathaan
Entha Osaiyum Varaathadi
Female: Vathikuchi Podiyaa
Neen Sivakasi Vediyaa
Maalai Podamathaan
Selai Vaazhathadaa
Solai Pookkathadaa
Male: Vasayu Ponnu Sirippu
Enna Chumma Kidaikkuma
En Valibathai Adaku
Vacha Umma Kidaikkumaa
Female: Kaathu Pola
Neeyum Thaan Seeri Varathe
Naan Nethu Pootha
Poovuthaan Kambu Thangaathe
Male: Adai Otha Poovula Mala Katti
Un Kazhuthula Podattumaa
Female: Ore Oru Thoppula
Ore Oru Thennamaram
Ore Oru Thennamarathula
Ore Oru Thennangkolai
Female: Ore Oru Thennangkolaiyila
Ore Oru Thengaai
Ore Oru Thennangkolaiyila
Ore Oru Thengaai
Female: Kaai Unakku
Thanneer Enakku
Thengaai Unakku
Antha Thanneer Enakku
Male: Ore Oru Thoppula
Ore Oru Maamaram
Ore Oru Maamarathula
Ore Oru Mangkolai
Male: Ore Oru Mangkolaiyila
Ore Oru Maampazham
Ore Oru Mangkolaiyila
Ore Oru Maampazham
Male: Kotta Unakku
Pazham Enakku
Mangkotta Unakku
Pazham Enakku
Male: Kotta Unakku
Pazham Enakku
Mangkotta Unakku
Maampazham Enakku
