Pattampoochi Song Lyrics in Tamil from Vishwanathan and Sons Movie. Pattampoochi Song Lyrics were written in Tamil by Arunraja Kamaraj. This Song was sung by Sublahshini, and Music composed by GV Prakash.
| பாடல்: | பட்டாம் பூச்சிய |
|---|---|
| படம்: | விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் |
| வருடம்: | 2026 |
| இசை: | GV பிரகாஷ் குமார் |
| வரிகள்: | அருண்ராஜா காமராஜ் |
| பாடகர்: | சுப்ளாஷினி |
Pattampoochi Lyrics in Tamil
பட்டாம் பூச்சிய
கெத்தா மாத்திட்டானே
பட்டாம் பூச்சிய
கெத்தா வாங்கிட்டானே
கண்ணாடி போல நானும்
நீ பாக்கும் போது
டோல் ஆகி ஆடுறேன்
உன் ஜோடி கேர்ள் நானும்
நீ பாக்க பாக்க
பாதை தாவி ஓடுறேன்
லைட்-ஆ வாங்குதே
ஸ்லைட்-ஆ தேங்குதே
க்வைட் -ஆ ஏங்குதே
தேடுதே வாடுதே
சாங்-ஆ பாடுதே
போங்-ஆ பேசுதே
க்ராங்க-ஆ ஆவுதே
பியூஸ் போகுதே
ரப் ஆனா ஆளும்
டப் ஆனா கேர்ள்-ம்
மிக்ஸ் ஆகும்
நேரம் வந்திருச்சே
லூசான ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒன்னோட ஒன்னா
மாறிடுச்சே
ஏ ரப் ஆனா ஆளும்
டப் ஆனா கேர்ள்-ம்
மிக்ஸ் ஆகும்
நேரம் வந்திருச்சே
லூசான ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒன்னோட ஒன்னா
மாறிடுச்சே
கண்ணிலே உந்தன் மின்னலே
மின்னலே எங்கும் மின்னலே
விண்ணிலே சின்ன வெண்ணிலா
தெரியுதே நீ பார்த்தா
விட்டு விட்டு போடும் தூரல் கூட
கண்ணடிக்கும் டைமென்ட் ஆகுதே
திக்குத்திக்கு ஹாரர் மூவி -ஆட்டம்
தத்தளிக்கும் பீளிங் கூடுதே
சிங்கமா நீ கொஞ்சம் பாத்தா
சிங்கிள்-ஆனா ஸ்டேட்டஸ் மாறும்
சின்னதாக உன் பேச்சை கேட்டா
சிம்போனியா மியூசிக் ஓடும்
லைட்-ஆ வாங்குதே
ஸ்லைட்-ஆ தேங்குதே
க்வைட் -ஆ ஏங்குதே
தேடுதே வாடுதே
சாங்-ஆ பாடுதே
போங்-ஆ பேசுதே
க்ராங்க-ஆ ஆவுதே
பியூஸ் போகுதே
ரப் ஆனா ஆளும்
டப் ஆனா கேர்ள்-ம்
மிக்ஸ் ஆகும்
நேரம் வந்திருச்சே
லூசான ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒன்னோட ஒன்னா
மாறிடுச்சே
ஏ ரப் ஆனா ஆளும்
டப் ஆனா கேர்ள்-ம்
மிக்ஸ் ஆகும்
நேரம் வந்திருச்சே
லூசான ஹார்ட்டும்
லேசான பீட்டும்
ஒன்னோட ஒன்னா
மாறிடுச்சே
Vishwanathan and Sons Song Lyrics
Pattam Boochiya Getha Maathidaane
Pattam Boochiya Getha Vaangidaane
Kannadi Pola Naanum
Nee Paakkum Podhu
Doll Aagi Aaduren
Un Jodi Naanum Nee Pakka Pakka
Padhai Thaavi Oduren
Light-ah Vaangudhe Slight-ah Thengudhe
Quite-ah Yenguthe Theduthe Vaaduthe
Song-ah Paaduthe Boang-ah Pesudhe
Crank-ah Aavuthe Fuse Pogudhe
Rough Aana Aalum Tough Aana Girl-um
Mix Aagum Neram Vanthiruche
Loose Aana Heart-um Lesana Beat-um
Onnoda Onna Maariduche
Ae Rough Aana Aalum Tough Aana Girl-um
Mix Aagum Neram Vanthiruche
Loose Aana Heart-um Lesana Beat-um
Onnoda Onna Maariduche
Kannile Undhan Minnale
Minnale Engum Minnale
Vinnile Chinna Vennila
Theriyuthe Nee Paartha
Vittu Vittu Podum Thooral Kooda
Kannadikkum Diamond Aaguthe
Thikkuthikku Horror Movie Aattam
Thathalikkum Feeling Kooduthe
Singam-ah Nee Konjam Paatha
Single Aana Status Maarum
Chinnathaga Un Pechai Ketta
Symbony-ah Music Oodum
Light-ah Vaangudhe Slight-ah Thengudhe
Quite-ah Yenguthe Theduthe Vaaduthe
Song-ah Paaduthe Boang-ah Pesudhe
Crank-ah Aavuthe Fuse Pogudhe
Rough Aana Aalum Tough Aana Girl-um
Mix Aagum Neram Vanthiruche
Loose Aana Heart-um Lesana Beat-um
Onnoda Onna Maariduche
Ae Rough Aana Aalum Tough Aana Girl-um
Mix Aagum Neram Vanthiruche
Loose Aana Heart-um Lesana Beat-um
Onnoda Onna Maariduche
