ஆத்தா நீ இல்லைனா | Aatha Nee Illana Song Lyrics in Tamil

Aatha Nee Illana Song Lyrics in Tamil from Pandi Movie. Music Composed by Srikanth Deva. Aatha Nee Illana Lyrics Penned in Tamil Nandalala.

பாடல்:ஆத்தா நீ இல்லைனா
படம்:பாண்டி
வருடம்:2008
இசை:ஸ்ரீகாந்த் தேவா
வரிகள்:நந்தலாலா
பாடகர்:தேவா

Aatha Nee Illana Lyrics in Tamil

ஆத்தா நீ இல்லைனா
ஆதரிக்க யார் இருக்கா
புது சேலை வாங்கி வந்தேன்
உன்ன பொதச்ச இடம் பார்ப்பதற்கா

எத்தனை பிறவியோ இனி
உன் முகத்தில் நான் முழிக்க
எங்க போய் தேடுவேன் அம்மா
பட்ட கடன நான் அடைக்க

நான் கண்ட கனவுல
நந்தவனம் எரிஞ்சது
அந்த வனம் நீ என்று
அப்புறமா தெரிஞ்சது

நான் கண்ட கனவுல
நந்தவனம் எரிஞ்சது
அந்த வனம் நீ என்று
அப்புறமா தெரிஞ்சது

கஷ்டபட்ட காலத்திலும்
கலகலன்னு சிரிச்ச
கண்டாங்கி சேலையில
என் கண்ணீர தொடச்ச

ஆத்தா நீ இல்லைனா
ஆதரிக்க யார் இருக்கா
புது சேலை வாங்கி வந்தேன்
உன்ன பொதச்ச இடம் பார்ப்பதற்கா

எத்தனை பிறவியோ இனி
உன் முகத்தில் நான் முழிக்க
எங்க போய் தேடுவேன் அம்மா
பட்ட கடன நான் அடைக்க

கடைசி மூச்சு நிக்குறப்போ
என்ன தாயீ நெனச்ச
கலங்கிடுவான் பிள்ளையினா
சாவைக்கூட மறைச்ச

கடைசி மூச்சு நிக்குறப்போ
என்ன தாயீ நெனச்ச
கலங்கிடுவான் பிள்ளையினா
சாவைக்கூட மறைச்ச

திருநீறு பூசின கை
திருநீறா ஆனதோ
திருநீறு பூசின கை
திருநீறா ஆனதோ
திரும்பி வந்து பாக்குறப்போ
தெய்வம் எங்கு போனதோ

என்ன போல பாவி யாரும்
இங்க வந்து பொறக்கல
என்ன போல பாவி யாரும்
இங்க வந்து பொறக்கல
கொல்லி வைக்கும் கொடுப்பினையும்
எனக்கு இங்கே கெடைக்கல

என் கன்னத்தில விழுந்த கண்ணீர்
கடவுள் மேல விழட்டும்
என் கன்னத்தில விழுந்த கண்ணீர்
கடவுள் மேல விழட்டும்
அம்மா இல்லா கடவுள் அப்போ
அம்மானுதான் அழட்டும்

என் கன்னத்தில விழுந்த கண்ணீர்
கடவுள் மேல விழட்டும்
கன்னத்தில விழுந்த கண்ணீர்
கடவுள் மேல விழட்டும்
அம்மா இல்லா கடவுள் அப்போ
அம்மானுதான் அழட்டும்

என் கன்னத்தில விழுந்த கண்ணீர்
கடவுள் மேல விழட்டும்
அம்மா இல்லா கடவுள் அப்போ
அம்மானுதான் அழட்டும்

Pandi Movie Song Lyrics

Aathaa Nee Illaina
Aadharikka Yaar Irukkaa
Pudhu Seela Vaangi Vandhen
Unna Podhacha Idam Paarpadharkkaa

Ethanai Piraviyo Ini
Un Mugathil Naan Mulikka
Enga Poi Theduvannamma
Pattakadana Naan Adaikka

Naan Kanda Kanavula
Nandhavanam Erinjadhu
Andha Vanam Nee Endru
Appurama Therinjadhu

Naan Kanda Kanavula
Nandhavanam Erinjadhu
Andha Vanam Nee Endru
Appurama Therinjadhu

Kashta Patta Kaalathilum
Kala Kalanu Siricha
Kandaangi Selayila
En Kanneera Thodacha

Aathaa Nee Illaina
Aadharikka Yaar Irukkaa
Pudhu Seela Vaangi Vandhen
Unna Podhacha Idam Paarpadharkkaa

Ethanai Piraviyo Ini
Un Mugathil Naan Mulikka
Enga Poi Theduvannamma
Pattakadana Naan Adaikka

Kadaisi Moochu Nikkurappo
Enna Thaayi Nenacha
Kalangiduvaan Pillaiyinaa
Saava Kooda Maracha

Kadaisi Moochu Nikkurappa
Enna Thaayi Nenacha
Kalangiduvaan Pillaiyinaa
Saava Kooda Maracha

Thiruneeru Poosinakkai
Thiruneeraa Aanadho
Thiruneeru Poosinakkai
Thiruneeraa Aanadho
Thirumbi Vandhu Paakkurappo
Dheivam Engu Ponadho

Enna Pola Paavi Yaarum
Inga Vandhum Porakkala
Enna Pola Paavi Yaarum
Inga Vandhum Porakkala
Kolli Vaikkum Kudupinaiyum
Enaku Ingae Kedaikkala

En Kannathila Vilundha Kanneer
Kadavul Mela Vilattum
En Kannathila Vilundha Kanneer
Kadavul Mela Vilattum
Ammaa Illaa Kadavul Appo
Ammaanu Thaan Azhattum

En Kannathila Vilundha Kanneer
Kadavul Mela Vilattum
Kannathila Vilundha Kanneer
Kadavul Mela Vilattum
Ammaa Illaa Kadavul Appo
Ammaanu Thaan Azhattum
Ammaa Illaa Kadavul Appo
Ammaanu Thaan Azhattum

En Kannathila Vilundha Kanneer
Kadavul Mela Vilattum
Ammaa Illaa Kadavul Appo
Ammaanu Thaan Azhattum

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *