Thatha Vararu Song Lyrics in Tamil from Indian 2 Movie. Kadharalz or Thatha Vararu Song Lyrics Has Been Penned in Tamil by Rokesh.
பாடல்: | தாத்தா வராரே |
---|---|
படம்: | இந்தியன் 2 |
வருடம்: | 2024 |
இசை: | அனிருத் ரவிச்சந்தர் |
வரிகள்: | ரோகேஷ் |
பாடகர்: | அனிருத் ரவிச்சந்தர் |
Thatha Vararu Song Lyrics in Tamil
ஆண்: தாத்தா வராரே
கதறவுட போறாரே
பிதறவுட போறாரே
தொகுறவுட போறாரே
ஆண்: தாத்தா வராரே
கதறவுட போறாரே
அலறவுட போறாரே
ஒலறவுட போறாரே
ஆண்: பாட்டி
அல்ச்சலு அச்சா மாலு
கிப்க்கலு தான்பா
ஒர்க்குல பாம் பா டேய் டேய்
ஜெர்க்குல டான் பா
ஆண்: கொடச்சலு குத்தாத டூலு
எடுத்திடும் கிராண்ட் பா
சிங்கிள் மேன் பா
டோடல் கன்ட்ரியே பேன் பா
குழு: கதறவுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
பிதறவுட்ரோம்
ஆண்: டூட்
குழு: பிதறவுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
தொகுறவுட்ரோம்
ஆண்: பேப்
குழு: அலறவுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
தொழுறவுட்ரோம்
ஆண்: பாட்டி
குழு: ஒலறவுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
கதறவுட்ரோம்
ஆண்: பாத்து மண்ட பாத்ரம்
ஹீட்டான உண்டா குத்துரும்
பிக்ஸ் ஸு வந்து புட்டா
தக்ஸா விளையாடும்
ஆண்: உட்டா ஊர வித்ரும்
பேர சொன்னா தானா செத்திரும்
ட்ரக்ஸ் ஸு அச்சா போல
லெக்ஸ்ஸு தள்ளாடும் தல்லதும்
ஆண்: பெல்ட்டுல மினுக்கும் ஸ்டீலு
நேத்தாஜி ஆளு ஜி தூக்கலு
தாத்தா வைப்பு
ஆண்: கீஞ்சிடும் வாய் தோலு
ஏன் ராங் டீலு டர் டமால்
நோ நோ ப்ரைப்பு
குழு: கதறவுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
பிதறவுட்ரோம்
ஆண்: டூட்
குழு: பிதறவுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
தொகுறவுட்ரோம்
ஆண்: பேப்
குழு: அலறவுட்ரோம்
அலறவுட்ரோம்
அலறவுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
தொழுறவுட்ரோம்
ஆண்: பாட்டி
குழு: ஒலறவுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
கதறவுட்ரோம்
ஆண்: தாத்தா வாராரே
மூஞ்சி புக்ல வாராரே
எழு மணிக்கு வாராரு
7 1/2 தர போறாரே
ஆண்: தாத்தா வாரரே
விரல சொழட்ட போறாரு
கொடல கொயப்ப போறாரு
கதறவுட போறாரே
குழு: கதறவுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
பிதறவுட்ரோம்
ஆண்: டூட்
குழு: பிதறவுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
வுட்ரோம் வுட்ரோம்
தொகுறவுட்ரோம்
Kadharalz Song Lyrics
Male: Thatha Varaarey
Kadharavuda Poraarey
Pidhuravuda Poraarey
Thoguravuda Poraarey
Male: Thatha Varaarey
Kadharavuda Poraarey
Alaravuda Poraarey
Olaravuda Poraarey
Male: Paati
Alchalu Accha Maalu Kirkklu Dhaanpa
Work Kula Bomb Pa Dei Dei
Jerk Kula Don Paa
Male: Kodachalu Kuthatha Toolu
Eduthidum Grandpa
Single Man Paa
Total Country-Ye Fan Paa
Chorus: Kadharavudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Pidhuravudrom
Male: Dude
Chorus: Pidhuravudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Thoguravudrom
Male: Babe
Chorus: Alaravudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Tholuravudrom
Male: Paati
Chorus: Olaravudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Kadharavudrom
Male: Paathu Manda Bathram
Heat-Aana Unda Kuthurum
Biggs-Su Vandhu Putta
Thugs Aa Vilaadum
Male: Utta Oora Vithrum
Pera Sonna Thaana Sethrum
Drugs-Su Accha Pola
Legs-Su Thalladum
Male: Belt-Tula Minukkum
Steel Lu Netaji Aalu
Ji Thookalu Tha Tha Vibe-U
Male: Keenjidum Vaayi Tholu
Yen Wrong Deal-U
Dar Dammal No No Bribe-U
Chorus: Kadharavudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Pidhuravudrom
Male: Dude
Chorus: Pidhuravudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Thoguravudrom
Male: Babe
Chorus: Alaravudrom
Alaravudrom
Alaravudrom Vudrom
Vudrom Vudrom
Tholuravudrom
Male: Paati
Chorus: Olaravudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Kadharavudrom
Male: Thatha Varaarey
Moonzi Book-La Varaarey
Ezhu Manikku Varaaru
7 1/2 Thara Poraarey
Male: Thatha Varaarey
Virala Solatta Poraaru
Kodala Koyappa Poraaru
Kadharavuda Poraarey
Chorus: Kadharavudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Pidhuravudrom
Male: Dude
Chorus: Pidhuravudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Vudrom Vudrom
Thoguravudrom
Do you want to watch the lyrical video Kadharalz – Watch Now