ஜோ ஜோ | Jo Jo Song Lyrics in Tamil from Aranmanai 4

Jo Jo Song Lyrics in Tamil from Aranmanai 4 Movie. Jo Jo Song Lyrics are written in Tamil by Ko Sesha and the Music by Hip-Hop Tamizha.

பாடல்:ஜோ ஜோ ஜோ
படம்:அரண்மனை 4
வருடம்:2024
இசை:ஹிப்ஹாப் தமிழா
வரிகள்:கோ சேஷா
பாடகர்:மீனாக்ஷி இளையராஜா

Jo Jo Song Lyrics in Tamil

நித்தம் புது தேசம் அழைக்குதே
தங்கமே கண் உறங்கு
புத்தம் புது நேசம் தலைக்குதே
வைரமே கண் உறங்கு

குத்தங்குறை இல்லா என் உறவே
ரத்தினமே கண் உறங்கு
பத்தமடை பாயில் பொன் எழிலே
பத்திரமாய் கண் உறங்கு

ஜோ ஜோ ஜோ மை விழியே
ஜோ ஜோ ஜோ மான் விழியே
ஜோ ஜோ ஜோ வான் மழையே
ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ
ஜோ ஜோ ஜோ

அந்த ஆதவன் தந்த நன்குடை நீயோ
நான் யார் என்று சொல்லும் ஓர் நிழல் நீயோ
என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ
சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ

அந்த வானம் இருக்கும் வரையிலே
உன் வெளியா நான் இருப்பேன்
உன்ன அள்ளும் பகலும் காத்திடவே
கருமாரியா மாறி நிப்பேன்

உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே
சொர்ணமே என் சொர்ணமே
உன் கண்ணீரை தினம் துடைப்பேனே
சர்வமே என் சர்வமே

உன் உச்சிதனை முகர்ந்து
உனக்கெனவே இருப்பேன்
என் உயிர் அது போனாலும்
உன் அருகினில் தான் கிடப்பேன்

ஜோ ஜோ ஜோ மை விழியே
ஜோ ஜோ ஜோ மான் விழியே
ஜோ ஜோ ஜோ வான் மழையே

ஜோ ஜோ ஜோ மை விழியே
ஜோ ஜோ ஜோ மான் விழியே
ஜோ ஜோ ஜோ வான் மழையே

பொன் எழிலே… கண் உறங்கு…
கண் உறங்கு… கண் உறங்கு…

Aranmanai 4 Song Lyrics

Nitham Pudhu Desam Azhaikudhe
Thangamae Kann Urangu
Putham Pudhu Nesam Thalaikkudhe
Vairame Kann Urangu

Kuthangurai Illaa En Urave
Rathiname Kann Urangu
Patthamada Paaiyil Pon Ezhilae
Pathiramaai Kann Urangu

Jo Jo Jo Mai Vizhiye
Jo Jo Jo Maan Vizhiye
Jo Jo Jo Vaan Mazhaiye
Jo Jo Jo… Jo Jo Jo… Jo Jo Jo…

Andha Aadhavan Thandha Nan Kudai Neeyo
Naan Yaar Endru Sollum Oor Nizhal Neeyo
En Vaazhvenum Veril Vaan Mazhai Neeyo
Siru Punngai Yendhiya Poonjilai Neeyo

Andha Vaanam Irukkum Varaiyile
Un Veliyaa Naan Iruppen
Unna Allum Pagalum Kaathidavae
Karumaariyaa Maari Nippen

Un Sirippinile Mei Marappene
Sorname En Sorname
Un Kanneerai Dhinam Thudaippenae
Sarvame En Sarvame

Un Utchidhanai Mugarndhu
Unakkenave Iruppen
En Uyir Adhu Ponaalum
Un Aruginil Dhaan Kedappen

Jo Jo Jo Mai Vizhiye
Jo Jo Jo Maan Vizhiye
Jo Jo Jo Vaan Mazhaiye

Jo Jo Jo Mai Vizhiye
Jo Jo Jo Maan Vizhiye
Jo Jo Jo Vaan Mazhaiye

Pon Ezhilae… Kann Urangu…
Kann Urangu… Kann Urangu…

If you want to watch this “Jo Jo” video song – Watch Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *