Goindhamma Song Lyrics in Tamil | Meesaya Murukku 2 Movie

Goindhamma Song Lyrics in Tamil from Meesaya Murukku 2 Movie. Goindhamma Song Lyrics was penned in Tamil by Hiphop Tamizha. This Song Was Sung by Hiphop Tamizha, Kaushik Krish, and others. Music was composed by Hiphop Tamizha.

பாடல்:கொய்ந்த போல சிரிக்கிறாளே
படம்:மீசைய முறுக்கு 2
வருடம்:2026
இசை:ஹிப்ஹாப் தமிழா
வரிகள்:ஹிப்ஹாப் தமிழா
பாடகர்:ஹிப்ஹாப் தமிழா, கௌஷிக் க்ரிஷ்,
கானா வினோத், கானா சுதாகர், கானா தரணி

Goindhamma Lyrics in Tamil

ஆண்: கொய்ந்த போல சிரிக்கிறாளே
கொழா சண்ட புடிக்கிறாளே
குழு: கொய்ந்த போல சிரிக்கிறாளே
கொழா சண்ட புடிக்கிறாளே

ஆண்: கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்-அ போல வெடிக்கிறாளே
குழு: கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்-அ போல வெடிக்கிறாளே

ஆண்: பர்மா பஜார்
பஸ் புடிச்சு நான்
குழு: அடி கோயிந்தம்மா
ஆண்: ஃபாரின் சென்ட்-உ
வாங்கி தரேன் மா
குழு: அடி கோயிந்தம்மா

குழு: பர்மா பஜார்
பஸ்-அ புடிச்சு நான்
அடி கோயிந்தம்மா
ஃபாரின் சென்ட்-அ
வாங்கி தரேன் மா
அடி கோயிந்தம்மா

ஆண்: நா விடா கொண்டன்
கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டேன்
குழு: விடா கொண்டன்
கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டான்

ஆண்: நா விடா கொண்டன்
கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டேன்
குழு: விடா கொண்டன்
கடா கொண்டன்
உன்ன பாத்து கனா கண்டான்

ஆண்: எல்.ஐ.சி-னா
ஹைட்டு தான் அம்மா
குழு: அடி கோயிந்தம்மா
ஆண்: நீ சொன்னா
எனக்கு ரைட்டு தான் அம்மா
குழு: அடி கோயிந்தம்மா

குழு: எல்.ஐ.சி-னா
ஹைட்டு தான் அம்மா
அடி கோயிந்தம்மா
நீ அண்ணனுக்கு
ரைட்டு தான் அம்மா
அடி கோயிந்தம்மா

ஆண்: கலர் கலர் சுடிதாரில்
குழு: கலக்குறியே
ஆண்: ஜிகுனா ஜிமிக்கி போட்டு
குழு: ஜொலிக்கிறியே
ஆண்: ஜிலேபி ஜாங்கிரியா
குழு: இனிக்குறியே
ஆண்: காதலா கொட்டுறேன் நா
குழு: கம்முனு நிக்கிறியே

ஆண்: டபைக்காதடி என்ன நீ
டபைக்காதடி
நீ துபாய் நாட்டு இளவரசி
நான் அன்ன காவடி

குழு: கலாய்க்காதடி
அண்ணன கலாய்க்காதடி
நீ கலைச்சாலும்
நீதான் எங்க
அண்ணன் காதலி

ஆண்: போடுவேன் டி சலாம்
குழு: சலாம்
ஆண்: ஸ்கின் கலரு தங்க முலாம்
குழு: முலாம்
ஆண்: ஜொலிக்கிறியே சிலைய போல
என் மனசு உனக்கு இனாம்

ஆண்: கொய்ந்த போல சிரிக்கிறாளே
கொழா சண்ட புடிக்கிறாளே
குழு: கொய்ந்த போல சிரிக்கிறாளே
கொழா சண்ட புடிக்கிறாளே

ஆண்: கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்-அ போல வெடிக்கிறாளே
குழு: கண்ணாலயே மெரட்டுறாளே
டப்பாஸ்-அ போல வெடிக்கிறாளே

ஆண்: பர்மா பஜார்
பஸ் புடிச்சு நான்
குழு: அடி கோயிந்தம்மா
ஆண்: ஃபாரின் சென்ட்-உ
வாங்கி தரேன் மா
குழு: அடி கோயிந்தம்மா

குழு: பர்மா பஜார்
பஸ்-அ புடிச்சு நான்
அடி கோயிந்தம்மா
ஃபாரின் சென்ட்-அ
வாங்கி தரேன் மா
அடி கோயிந்தம்மா

ஆண்: ஏய் அட்றா மொளத்தா
குழு: அடி கோயிந்தம்மா
குழு: அடி கோயிந்தம்மா

Meesaya Murukku 2 Songs Lyrics

Male: Koindha Pola Sirikiraale
Kozha Sanda Pudikkiraale
Chorus: Koindha Pola Sirikkiraale
Kozha Sanda Pudikkiraale

Male: Kannalaye Meratturaale
Tappas-ah Pol Vedikkiraale
Chorus: Kannalaye Meratturaale
Tappas-ah Pol Vedikiraale

Male: Barma Bazaar Bus Pudichu Na
Chorus: Adi Goindamma
Male: Foreign Scent-uh Vaangi Tharen Ma
Chorus: Adi Goindamma

Chorus: Barma Bazaar Bus-ah Pudichu Na
Adi Goindamma
Foreign Scent-ah Vaangi Tharen Ma
Adi Goindamma

Male: Naa Vida Kondan Kada Kondan
Unna Paathu Kanaa Kanden
Chorus: Vida Kondan Kada Kondan
Unna Paathu Kanaa Kandaan

Male: Naa Vida Kondan Kada Kondan
Unna Paathu Kanaa Kanden
Chorus: Vida Kondan Kada Kondan
Unna Paathu Kanaa Kandaan

Male: LIC-na Height-uh Dhaanamaa
Chorus : Adi Goindamma
Male: Nee Sonna Enakku Right-uh Dhaanamaa
Chorus: Adi Goindamma

Chorus: LIC-na Height-uh Dhaanamaa
Adi Goindamma
Nee Annanukku Right-uh Dhaanamaa
Adi Goindamma

Male: Color Color Chudidhaaril Kalakkuriye
Chorus: Kalakkuriye
Male: Jiguna Jimikki Potu Jolikkiriye
Chorus: Jolikikriye

Male: Color Color Chudidhaaril Kalakkuriye
Chorus: Kalakkuriye
Male: Jiguna Jimikki Potu Jolikkiriye
Chorus: Jolikikriye

Male: Jilebi Jaangiri-ah Inikkuriye
Chorus: Inikkuriye
Male: Kadhal-ah Kotturen Na Gammunu Nikkiriye
Chorus: Nikkiriye

Male: Dabaikaadha Di
Enna Nee Dabaikaadha Di
Nee Dubai Naatu Ilavarasi
Naan Anna Kaavadi

Chorus: Kalaaikaadha Di
Annana Kalaikaadhadi
Nee Kalaichalum Nee Dhaan
Enga Annan Kadhali

Male: Poduven Di Salaam
Chorus: Salaam
Male: Skin Colour-uh Thanga Mulaam
Chorus: Mulaam
Male: Jolikkiriye Silaya Pol
En Manasu Unakku Inaam

Male: Koindha Pola Sirikkiraale
Kozha Sanda Pudikkiraale
Chorus: Koindha Pola Sirikkiraale
Kozha Sanda Pudikkiraale

Male: Kannalaye Meratturaale
Tappas-ah Pol Vedikkiraale
Chorus: Kannalaye Meratturaale
Tappas-ah Pol Vedikkiraale

Male: Barma Bazaar Bus Pudichu Na
Chorus: Adi Goindamma
Male: Foreign Scent-uh Vaangi Tharen Ma
Chorus: Adi Goindamma

Chorus: Barma Bazaar Bus-ah Pudichu Na
Adi Goindamma
Foreign Scent-ah Vaangi Tharen Ma
Adi Goindamma

Male: Eyy Adraa Molatha
Adi Goindamma
Adi Goindamma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *