அர்ஜுனா அர்ஜுனா | Arjuna Arjuna Song Lyrics in Tamil

Arjuna Arjuna Song Lyrics in Tamil from Aai Movie. Music Composed by Srikanth Deva Arjuna Arjuna Lyrics penned in Tamil by Kalaikumar.

பாடல்:அர்ஜுனா அர்ஜுனா
படம்:ஏய்
வருடம்:2004
இசை:ஸ்ரீகாந்த் தேவா
வரிகள்:கலைக்குமார்
பாடகர்:உதித் நாராயணன்,
ஷோபியா ஸலாம்

Arjuna Arjuna Lyrics in Tamil

பெண்: அர்ஜுனா அர்ஜுனா
அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால்
உள்ளம் தைத்த அர்ஜுனா

பெண்: அர்ஜுனா அர்ஜுனா
அம்புவிடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால்
உள்ளம் தைத்த அர்ஜுனா

ஆண்: கனவிலே கடவுளைக் கண்டால்
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்
நேரிலே உன்னைக் கண்டால்
என் மனம் துள்ளிக் குதிக்கும்

பெண்: நிலா நிலா நீ வா வா வா
நில்லாமல் நீயும் ஓடி வா

பெண்: அர்ஜுனா அர்ஜுனா
அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால்
உள்ளம் தைத்த அர்ஜுனா

ஆண்: செல்லமாய் சண்டை போட்டு
கோபமாய் முறைத்து பார்த்து
கொஞ்சலாய் என்னை திட்ட
வா வா வா ஆ

பெண்: மென்மையாய் என்னை அணைத்து
பெண்மையின் ஆசை புழிந்து
என்னையே சீண்டிப் பார்க்க
வா வா வா

ஆண்: தூங்குகின்ற உன் அழகை
கண்டால் கண்டால்
எந்தன் உள்ளம் பூத்திடுவேன்

பெண்: தூக்கத்திலே தூக்கத்திலே
உன்னையெண்ணி
உன்னையெண்ணிப் புன்னகைப்பேன்

ஆண்: வெய்யிலிலே வேர்கின்ற
உன் இதழைப் பார்த்தாலே
வேர்வை அதை துடைக்கும்
கைக்குட்டை என இதயம் மாறிடுமே

பெண்: நிலா நிலா நீ வா வா வா
நில்லாமல் நீயும் ஓடி வா

பெண்: அர்ஜுனா அர்ஜுனா
அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால்
உள்ளம் தைத்த அர்ஜுனா

பெண்: விழிகளே காணா தூரம்
தொலைவில் நீ இருக்கும்போதும்
அருகிலே உன்னைப் பார்ப்பேன்
ஹே ஹே ஹே ஹே

ஆண்: இருவரின் இமைகள் சேரும்
அருகில் நீ இருக்கும்போதும்
தெரிந்துதான் என்னைத் தொலைப்பேன்
ஹே ஹே எஹி எஹியே

பெண்: ஒப்புக்கொண்டேன்
ஒப்புக்கொண்டேன்
என்னில் இன்று நானும் இல்லை
ஒப்புக்கொண்டேன்

ஆண்: ஒற்றிக்கொண்டேன்
ஒற்றிக்கொண்டேன்
உந்தன் உள்ளம் அள்ளி அள்ளி
ஒற்றிக்கொண்டேன்

பெண்: நிஜங்கள் அது பொய்யாக
பொய்கள் அது நிஜமாக
காதல் அதில் உண்டு பல குழப்பம்
அதை நானும் அறிந்தேனே

பெண்: அர்ஜுனா அர்ஜுனா
அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால்
உள்ளம் தைத்த அர்ஜுனா

ஆண்: கனவிலே கடவுளைக் கண்டால்
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்
நேரிலே உன்னைக் கண்டால்
என் மனம் துள்ளிக் குதிக்கும்

பெண்: நிலா நிலா நீ வா வா வா
நில்லாமல் நீயும் ஓடி வா

Aai Movie Song Lyrics

Female: Arjuna Arjuna
Ambu Vidum Arjuna
Ambinaal Ambinaal
Ullam Thaiththa Arjuna

Female: Arjuna Arjuna
Ambu Vidum Arjuna
Ambinaal Ambinaal
Ullam Thaiththa Arjuna

Male: Kanavile Kadavulai Kandaal
Thoongidum Kuzhanthai Sirikkum
Nerile Unnai Kandaal
En Manam Thulli Kuthikkum

Female: Nila Nila Nee Vaa Vaa Vaa
Nillaamal Neeyum Odi Vaa

Female: Arjuna Arjuna
Ambu Vidum Arjuna
Ambinaal Ambinaal
Ullam Thaiththa Arjuna

Male: Chellamaai Sandai Pottu
Kobamaai Muraithu Paarthu
Konjalaai Ennai Thitta
Vaa Vaa Vaa Aah

Female: Menmaiyaai Ennai Anaithu
Penmaiyin Aasai Pizhinthu
Ennaiye Seendi Paarkka
Vaa Vaa Vaa Aah

Male: Thoongukindra Un Azhagai
Kandaal Kandaal
Enthan Ullam Poothiduven

Female: Thoogathile Thoogathile
Unnai Enni Unnai Enni
Pinnagaippen

Male: Veyyilile Verkkindra
Un Ithazhai Paarthaale
Vervai Athai Thudaikkum
Kaikkutai Ena Idhayam Maaridume

Female: Nila Nila Nee Vaa Vaa Vaa
Nillaamal Neeyum Odi Vaa

Female: Arjuna Arjuna
Ambu Vidum Arjuna
Ambinaal Ambinaal
Ullam Thaiththa Arjuna

Female: Vizhikale Kaana Dhooram
Tholaivil Nee Irukkum Podhum
Arugile Unnai Paarpen
Hey Hey Hey Hey

Male: Iruvarin Imaigal Serum
Arugil Nee Irukkum Podhum
Therinthu Thaan Ennai Tholaithen
Hey Hey Ehhi Ehhiye

Female: Oppu Konden Oppu Konden
Ennil Indru Naanam Illai
Oppu Konden

Male: Ottri Konden Ottri Konden
Unthan Ullam Alli Alli
Ottri Konden

Female: Nijangal Athu Poiyaaga
Poigal Athu Nijamaaga
Kadhal Athil Undu Pala Kuzhappam
Athai Naanum Arinthene

Female: Arjuna Arjuna
Ambu Vidum Arjuna
Ambinaal Ambinaal
Ullam Thaiththa Arjuna

Male: Kanavile Kadavulai Kandaal
Thoongidum Kuzhanthai Sirikkum
Nerile Unnai Kandaal
En Manam Thulli Kuthikkum

Female: Nila Nila Nee Vaa Vaa Vaa
Nillaamal Neeyum Odi Vaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *