Alai Payum Nenjile Song Lyrics in Tamil | Aadhalal Kadhal Seiveer

Alai Payum Nenjile Song Lyrics in Tamil from Aadhalal Kadhal Seiveer Movie. Alai Payum Nenjile Song Lyrics were written in Tamil by Yugabharathi. This Song was sung by Udit Narayan and composed by Yuvan Shankar Raja.

பாடல்:அலை பாயும் நெஞ்சிலே
படம்:ஆதலால் காதல் செய்வீர்
வருடம்:2013
இசை:யுவன் சங்கர் ராஜா
வரிகள்:யுகபாரதி
பாடகர்:உதித் நாராயண்

Alai Payum Nenjile Lyrics in Tamil

அலை பாயும் நெஞ்சிலே
கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே
வார்த்தை ஏது மச்சி

அலை பாயும் நெஞ்சிலே
கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே
வார்த்தை ஏது மச்சி

நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால்
கூடுமே யாவும்
நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
இங்கே இங்கே இங்கே

அலை பாயும் நெஞ்சிலே
கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே
வார்த்தை ஏது மச்சி

நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால்
கூடுமே யாவும்
நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
இங்கே இங்கே இங்கே

நீ சொல்லாத போதும்
உனை கையோடு தாங்க
ஒரு நட்பில்லையேல்
நலம் உன்னோடு சேராதே

யார் சொன்னாலும் கூட
நிழல் மூழ்காது நீரில்
அதைப் போல் இங்கு காதல்
உயிர் போனாலும் போகாது

தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே
சிறு குமிழ் இது கடலென விரிகிறதே
ஹே தயங்கிய இடைவெளி குறைகிறதே
இரு இருதய இடைவெளி குறைகிறதே
அதனாலே நட்பிலே காதல்
உண்டு உண்டு உண்டு

நீ முள் மீது தூங்க
உனை முந்தானை பாயில்
படு என்கின்றதே
அதன் பேர் இங்கு காதல் தான்

நீ தன்னாலே ஏங்க
உனை தன்னோடு சேர்த்து
பயன் செய்கின்றதே
அதன் ஆரம்பம் காமம் தான்

அடி முதல் முடி வரை
அரும்பெழுதேன்
விரல் தொடுவதும்
சரியென குழம்பிடுதே

ரகசிய மொழிகளும் புரிந்திடுதே
உடல் முழுவதும்
வியர்வையில் வழிந்திடுதே
அதனாலே காதலில் காமம்
உண்டு உண்டு உண்டு

அலை பாயும் நெஞ்சிலே
கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே
வார்த்தை ஏது மச்சி

அலை பாயும் நெஞ்சிலே
கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே
வார்த்தை ஏது மச்சி

நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால்
கூடுமே யாவும்
நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
இங்கே இங்கே இங்கே

அலை பாயும் நெஞ்சிலே
கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே
வார்த்தை ஏது மச்சி

அலை பாயும் நெஞ்சிலே
கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே
வார்த்தை ஏது மச்சி

Alaipaayum Nenjile Song Lyrics

Alai Paayum Nenjilae
Kodi Aasaigal Machi Machi
Adhai Kooravae
Vaarthai Edhu Machi

Alai Paayum Nenjilae
Kodi Aasaigal Machi Machi
Adhai Kooravae
Vaarthai Edhu Machi

Natpilae Kadhal
Thondrinaal Yogam
Kadhalai Sernthaal
Koodumae Yaavum
Natpilae Kadhal
Thondrinaal Yogam
Ingae Ingae Ingae

Alai Paayum Nenjilae
Kodi Aasaigal Machi Machi
Adhai Kooravae
Vaarthai Edhu Machi

Natpilae Kadhal
Thondrinaal Yogam
Kadhalai Sernthaal
Koodumae Yaavum
Natpilae Kadhal
Thondrinaal Yogam
Ingae Ingae Ingae

Nee Sollaadha Bothum
Unai Kaiyodu Thaanga
Oru Natpillaiyel
Nalam Unnodu Seraadhae

Yaar Sonnalum Kooda
Nizhal Moozhgathu Neeril
Adhai Pol Intha Kadhal
Uyir Ponaalum Pogaathu

Thodangiya Arimugam
Thodargiradhae
Siru Kumizh Ithu
Kadal Ena Virigiradhae

Hey Thayangiya
Iruvizhi Udaigiradhae
Iru Irudhaya
Idaiveli Kuraigiradhae
Adhanaalae Natpilae
Kadhal Undu Undu Undu

Nee Mul Meethu Thoonga
Unai Munthanaai Paayil
Padu Engindrathae
Adhan Per Ingu Kadhal Thaan

Nee Thannaalae Yenga
Unnai Thannodu Serthu
Payan Seigindradhae
Adhan Aarambam
Kaamam Thaan

Adi Mudhal Mudi Varai
Arumbeluthen
Viral Thoduvathum
Sariyena Kulambidudhae

Ragasiya Mozhigalum
Purinthududhae
Udal Muzhuvathum
Viyarvayil Valinthidudhae
Adhanaalae Kadhalil
Kaamam Undu Undu Undu

Alai Paayum Nenjilae
Kodi Aasaigal Machi Machi
Adhai Kooravae
Vaarthai Edhu Machi

Alai Paayum Nenjilae
Kodi Aasaigal Machi Machi
Adhai Kooravae
Vaarthai Edhu Machi

Natpilae Kadhal
Thondrinaal Yogam
Kadhalai Sernthaal
Koodumae Yaavum
Natpilae Kadhal
Thondrinaal Yogam
Ingae Ingae Ingae

Alai Paayum Nenjilae
Kodi Aasaigal Machi Machi
Adhai Kooravae
Vaarthai Edhu Machi

Alai Paayum Nenjilae
Kodi Aasaigal Machi Machi
Adhai Kooravae
Vaarthai Edhu Machi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *