Poo Paadal Song Lyrics in Tamil from 29 Movie. Poo Paadal Song Lyrics were written in Tamil by Rathna Kumar. This Song was sung by Ravi G, and the music was composed by Sean Roldan.
| பாடல்: | பூ பாடல் |
|---|---|
| படம்: | 29 |
| வருடம்: | 2026 |
| இசை: | சீன் ரோல்டன் |
| வரிகள்: | ரத்ன குமார் |
| பாடகர்: | ரவி G |
Poo Paadal Song Lyrics in Tamil
வானம் பொழிந்தது
ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
பூமி நனைந்தது
ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
வானம் பொழிந்தது
பூமி நனைந்தது
விதைகள் வெடித்தது
புது செடிகள் முளைத்தது
அதில் பூக்கள் பூத்தது
அவை உன் கூந்தல் கேட்டது
நீ போகும் பாதை எங்கும்
பூக்கள் உன்னை நோக்கி திரும்புது
நீ பறிக்க போகும் பூவாய் மாற
முள்ளும் கூட தவிக்குது
நீ தொட்டு பறித்த பூவை தவிர
இதர பூக்கள் வாடுது
நீ சூடி எறிந்த பூவிலும்
உந்தன் கூந்தல் மணமே வீசுது
அதன் ஜென்மம் முடிந்தது
அவை சொர்க்கம் அடைந்தது
ஹா ஆ… ஹா ஆ…
ஹா ஆ… ஹா ஆ…
ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
Nee Pogum Paadhai Engum Song Lyrics
Vaanam Pozhindhadhu
Hmm Mm… Hmm Mm…
Bhoomi Nanainthadhu
Hmm Mm… Hmm Mm…
Vaanam Pozhindhadhu
Bhoomi Nanainthadhu
Vidhaigal Vedithadhu
Pudhu Sedigal Mulaithadhu
Adhil Pookkal Poothadhu
Avai Un Koondhal Kettadhu
Nee Pogum Paadhai Engum
Pookkal Unnai Nokki Thirumbudhu
Nee Parikka Pogum Poovaai Maara
Mullum Kooda Thavikkudhu
Nee Thottu Paritha Poovai Thavira
Idhara Pookal Vaadudhu
Nee Soodi Erindha Poovilum
Undhan Koondhal Maname Veesudhu
Adhan Jenmam Mudindhadhu
Avai Sorgam Adaindhadhu
Haa Aa… Haa Aa…
Haa Aa… Haa Aa…
Hmm Mm… Hmm Mm…
Hmm Mm… Hmm Mm…
Hmm Mm… Hmm Mm…
Hmm Mm… Hmm Mm..
