Seeley Seeley Song Lyrics in Tamil | 29 Movie (2026)

Seeley Seeley Song Lyrics in Tamil from 29 Movie. Seeley Seeley Song Lyrics Were Written in Tamil by Uma Devi. This Song Was Sung by Sean Roldan and Chinmayi Sripada. Music Composed by Sean Roldan.

பாடல்:சீலே சீலே
படம்:29
வருடம்:2026
இசை:சீன் ரோல்டன்
வரிகள்:உமா தேவி
பாடகர்:சீன் ரோல்டன், சின்மயி ஸ்ரீபதா

Seeley Seeley Lyrics in Tamil

ஆண்: சீலே சீலே சீலே லே
சீலே சீலே சீலே லே

ஆண்: உன்மேல் வந்த காதலின்
உண்மை அர்த்தம் சொல்லவே
நெஞ்சம் புலம்புதே…
என்னுள் பேசும் வார்த்தைகள்
உன்னை வந்து சேர்ந்ததா
கண்கள் கலங்குதே…

ஆண்: நதியில் நடக்கும் நிலவின் நகலே
மழையில் நனையும் ஒலியின் துகளே
இருளின் நடுவே ஒளிரும் அகலே
உயிரின் உயிரே உயிரின் லே லே

ஆண்: சீலே சீலே சீலே லே
சீலே லே லே சீலே சீலே
சீலே சீலே சீலே லே
சீலே லே லே லே லே லோ

ஆண்: சீலே சீலே சீலே லே
சீலே லே லே சீலே சீலே
சீலே சீலே சீலே லே
சீலே லே லே லே லே லோ

பெண்: கண்ணாடி முன்னே
நானும் நானாய் இல்லை
என்னென்றுசொல்வேன்
நீயே வாழ்வின் எல்லை
நீ வந்தாய்…
என் நெஞ்சத்தின் சிறகாக

ஆண்: சீலே சீலே சீலே லே

ஆண்: கொல்லை இன்பமே
உன்னை தேடி தேடி
கண் இமை ரெண்டும்
இங்க வாடி வாடி
போகதோ…
என் கரம்பற்றி கரையேற்று

ஆண்: சீலே சீலே சீலே லே

பெண்: விடியாத இரவாக
முடியாத கதையாக
ஆண்: உடலிங்கே வெறும்கூடே
உனை தேடும் உயிர்ச்சூடே

இருவரும்: வான் பிறை கூட
ஒரு நாளில் விழி மூடி
இளைப்பாறும்
நம் காதல் ஒளித்தீரும்மா…

ஆண்: சீலே சீலே சீலே லே
சீலே லே லே சீலே சீலே
சீலே சீலே சீலே லே
சீலே லே லே லே லே லோ

ஆண்: சீலே சீலே சீலே லே
சீலே லே லே சீலே சீலே
சீலே சீலே சீலே லே
சீலே லே லே லே லே லோ

பெண்: சுழலும் சூர உலகில்
கவலைகள் மறந்து தூங்கும் மடியை
எனக்கென கொடுதனை
உறவென கிடைத்தனை அன்பே

ஆண்: மழை இன்றி நனைகின்றேன்
மொழி இன்றி உறைகின்றேன்
பெண்: துயரங்கள் தொலைவில்லை
உறைவாளே நிறைகின்றேன்

இருவரும்: வான் பிறை கூட
ஒரு நாளில் விழி மூடி
இளைப்பாறும்
நம் காதல் ஒளித்தீரும்மா…

பெண்: என்மேல் வந்த காதலின்
அர்த்தம் நீயும் சொன்னதும்
கண்கள் கலங்குதே
உன்னுள் பேசும் வார்த்தைகள்
என்னை வந்து சேர்ந்ததும்
நெஞ்சம் நிரம்புதே…

ஆண்: நதியில் நடக்கும்
நிலவின் நகலே
பெண்: மழையில் நனையும்
ஒலியின் துகளே
ஆண்: இருளின் நடுவே
ஒளிரும் அகலே
பெண்: உயிரின் உயிரே
உயிரின் லே லே

ஆண்: சீலே சீலே சீலே லே
சீலே லே லே சீலே சீலே
சீலே சீலே சீலே லே
சீலே லே லே லே லே லோ

ஆண்: சீலே சீலே சீலே லே
சீலே லே லே சீலே சீலே
சீலே சீலே சீலே லே
சீலே லே லே லே லே லோ

Seelay Seelay Song Lyrics

Male: Seelay Seelay Seelay Lay
Seelay Seelay Seelay Lay

Male: Unmel Vandha Kadhalin
Unmai Artham Sollave
Nenjam Pulambuthae…
Ennul Pesum Vaarthaigal
Unnai Vanthu Sernthathaa
Kangal Kalanguthae…

Male: Nadhiyil Nadakkum Nilavin Nagale
Mazhayil Nanaiyum Oliyin Thugale
Irulin Naduve Olirum Agaley
Uyirin Uyire Uyirin Lay Lay

Male: Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Seelay Seelay
Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Lay Lay Lo

Male: Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Seelay Seelay
Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Lay Lay Lo

Female: Kannaadi Munnae
Naanum Naana Illai
Enendru Solven Neeyae
Vaazhvin Ellai
Nee Vanthaai
En Nenjathin Siragaaga

Male: Seelay Seelay Seelay Lay

Male: Kollai Inbame Unnai Thedi Thedi
Kanimai Rendum Inga Vaadi Vaadi
Pogatho En Karampattri Karaiyettru

Male: Seelay Seelay Seelay Lay

Female: Vidiyatha Iravaaga
Mudiyatha Kadhaiyaaga
Male: Udalingae Verumkoodae
Unai Thedum Uyirchoodae

Both: Vaan Pirai Kooda
Oru Naalil Vizhi Moodi
Ilaipaarum Nam Kadhal
Olitheerummaa…

Male: Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Seelay Seelay
Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Lay Lay Lo

Male: Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Seelay Seelay
Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Lay Lay Lo

Female: Suzhalum Soora Ulagail
Kavalaigal Maranthu
Thoongum Madiyai
Enakena Koduthanai
Uravena Kidaithanai Anbe

Male: Mazhai Indri Nanaigindren
Mozhi Indri Uraikindren
Female: Thuyarangal Tholaivillai
Uraivaale Niraikindren

Both: Vaan Pirai Kooda
Oru Naalil Vizhi Moodi
Ilaipaarum Nam Kadhal
Olitheerummaa…

Female: Enmel Vandha Kadhalin
Artham Neeyum Sonnathum
Kangal Kalanguthae…
Unnul Pesum Vaarthaigal
Ennai Vanthu Sernthathum
Nenjam Nirambuthae…

Male: Nadhiyil Nadakkum
Nilavin Nagale
Female: Mazhayil Nanaiyum
Oliyin Thugale
Male: Irulin Naduve Olirum Agaley
Female: Uyirin Uyire Uyirin Lay Lay

Male: Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Seelay Seelay
Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Lay Lay Lo

Male: Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Seelay Seelay
Seelay Seelay Seelay Lay
Seelay Lay Lay Lay Lay Lo

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *