Mella Sirithal Song Lyrics in Tamil from Aadhalal Kadhal Seiveer Movie. Mella Sirithal Song Lyrics were written in Tamil by Yugabharathi. This Song was sung and composed by Yuvan Shankar Raja.
| பாடல்: | மெல்ல சிரித்தால் காதல்தான் |
|---|---|
| படம்: | ஆதலால் காதல் செய்வீர் |
| வருடம்: | 2013 |
| இசை: | யுவன் சங்கர் ராஜா |
| வரிகள்: | யுகபாரதி |
| பாடகர்: | யுவன் சங்கர் ராஜா |
Mella Sirithal Lyrics in Tamil
மெல்ல சிரித்தால் காதல்தான்
மின்னல் அடித்தால் காதல்தான்
கண் இமைத்தால் காதல் தான்
கை அசைத்தால் காதல்தான்
துள்ளி குதித்தால் காதல்தான்
தொட்டு அணைத்தால் காதல்தான்
முத்தம் கொடுத்தால் காதல்தான்
மூச்சை பறித்தால் காதல்தான்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
காதலித்துப்பார் காலம் வென்றிடும்
தெருவிளக்கெங்கும் நிலா தென்படும்
காதலித்துப்பார் பாடப்புத்தகம்
கவிதைத் தொகுப்பாகும்
காதலித்துப்பார் வேர்வை மின்னிடும்
இருமிய சத்தம் இசை ஆகிடும்
காதலித்துப்பார் பூமி மொத்தமும்
புதிதாய் உருமாறும்
காதலித்துப்பார் உண்மையில்
கைது செய்யலாம் காற்றையும்
காதலித்துப்பார் நண்பனே
வாழத்தோன்றுமே நாளையும்
தேவதைகளின் ஆசிதானே
காதலென்று கூறுகின்றேன்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
காதலிப்பதால் வானவில்லினை நீ
குடைகளுக்குள்ளே நாளும் வைக்கலாம்
காதலிப்பதால் மூளை எங்கிலும்
குடையும் சந்தோஷம்
காதலிப்பதால் வீட்டு திண்ணையும்
அரசவை கட்டில் போல மாறிடும்
காதலிப்பதால் தேகச் செல்களில்
பரவும் மின்சாரம்
காதலிப்பதால் கங்கையும்
வந்து சேருமே கோப்பையில்
காதலிப்பதால் புன்னகை
நீளமாகுமே வாழ்க்கையில்
சாலைக்கற்களும் சாமியாக
மாறலாமே காதல் செய்தால்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
Kadhalithu Paar Song Lyrics
Mella Sirithaal Kadhal Thaan
Minnal Adithaal Kadhal Thaan
Kan Imaithaal Kadhal Thaan
Kai Asaithaal Kadhal Thaan
Thulli Kuthithaal Kadhal Thaan
Thottu Anaithaal Kadhal Thaan
Muththam Koduthaal Kadhal Thaan
Moochai Parithaal Kadhal Thaan
Aadhalal Aadhalal
Kadhal Seiveer Kadhal Seiveer
Aadhalal Aadhalal
Kadhal Seiveer Kadhal Seiveer
Kadhalithupaar Kaalam Vendridum
Theruvilakkengum Nila Thenpadum
Kadhalithupaar Paadaputhagam
Kavithai Thoguppaagum
Kadhalithupaar Vervai Minnidum
Irumiya Satham Isai Aagidum
Kadhalithupaar Bhoomi Mothamum
Pudhithaai Urumaarum
Kadhalithupaar Unmaiyil
Kaithu Seiyyalaam Kaattraiyum
Kadhalithupaar Nanbanae
Vaazhathondrumae Naalaiyum
Devathaigalin Aasithaanae
Kadhalendru Koorugindraen
Aadhalal Aadhalal
Kadhal Seiveer Kadhal Seiveer
Aadhalal Aadhalal
Kadhal Seiveer Kadhal Seiveer
Kadhalipathaal Vaanavillinai Nee
Kudaikalukullae Naalum Vaikkalaam
Kadhalipathaal Moolai Engilum
Kudaiyum Santhosham
Kadhalippathaal Veettu Thinnaiyum
Arasavai Kattil Pola Maaridum
Kadhalippathaal Thega Selgalil
Paravum Minsaaram
Kadhalippathaal Gangaiyum
Vanthu Serumae Koppaiyil
Kadhalippathaal Punnagai
Neelamaagumae Vazhgaiyil
Saalai Karkalum Saamiyaaga
Maaralamae Kadhal Seithaal
Aadhalal Aadhalal
Kadhal Seiveer Kadhal Seiveer
Aadhalal Aadhalal
Kadhal Seiveer Kadhal Seiveer
