Nelothi Song Lyrics in Tamil from Sirai Movie. Nelothi Song Lyrics are written in Tamil by Sarathi. Nilothi Song was sung by Sooraj Santhosh and Chinmayi Sripada, and music was composed by Justin Prabhakaran.
| பாடல்: | என் நீலோத்தி |
|---|---|
| படம்: | சிறை |
| வருடம்: | 2025 |
| இசை: | ஜஸ்டின் பிரபாகரன் |
| வரிகள்: | சூரஜ் சந்தோஷ், சின்மயி ஸ்ரீபாதா |
| பாடகர்: | சாரதி |
Nelothi Song Lyrics in Tamil
ஆண்: என் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல
லாந்துறேன் லாந்துறேன்
நா ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
ஆண்: மூசாவ தேடி ஈசன் கிட்ட
டுவாவும் செஞ்சி வணங்குனேன்
இருட்டறையிலதான் இருந்தவன்
வெளிச்சத்த காட்டிய முமினுமே நீ
பெண்: உன் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல
லாந்துறேன் லாந்துறேன்
நான் ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
பெண்: பக்க துணையில்
நானும் உண்டு
நெஞ்சின் வலி ஆத்திக்க
நேந்து கிட்டேன் சாமி கிட்ட
எஞ்சாமிய பாத்துக்க
ஆண்: எண்ணம் போல வாழ்க்கை
நம்பிக்கையா போய் வா
நான் வருவேன் நான் வருவேன்
அது வரை நெனப்புல கலங்காத
ஆண்: என் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல
லாந்துறேன் லாந்துறேன்
நான் ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
ஆண்: நெனச்ச வாழ்க்கை
வேணுமுன்னு
நெஞ்சம் கெடந்து ஏங்குதே
படைச்ச சாமி கேக்காததையும்
படிச்ச சாமி கேட்டதே
இருவர்: எல்லாரையும் போல
நல்லாருப்போம் நாளை
நீதி தரும் சேதி வரும்
நமக்குண்டு அழகிய எதிர்காலம்
பெண்: உன் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல
லாந்துறேன் லாந்துறேன்
நான் ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
பெண்: மூசாவ தேடி ஈசன் கிட்ட
டுவாவும் செஞ்சி உருகுறேன்
இருவர்: இனி தடையில்ல
ஒரு கொடக்குள்ள
வாழ்ந்திடும் காட்சியும் தெரிகிறதே
ஆண்: என் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல
லாந்துறேன் லாந்துறேன்
நான் ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
Nilothi Song Lyrics
Male: En Neelothi Neelothi
Un Nenappula Laandhuren Laandhuren
Naan Aalathi Aalathi
En Usurula Yendhuren Yendhuren
Male: Moosava Thedi Easan Kitta
Duvaavum Senji Vanangunen
Irutaraiyila Thaan Irundhavan
Velichatha Kaatiya Muminume Nee
Female: Un Neelothi Neelothi
Un Nenappula Laandhuren Laandhuren
Naa Aalathi Aalathi
En Usurula Yendhuren Yendhuren
Female: Pakka Thunayil Naanum Undu
Nenjin Vali Aathikka
Nendhu Kitten Saami Kitta
Enjaamiya Paathukka
Male: Ennam Pola Vaazhka
Nambikkaiyaa Poi Vaa
Naan Varuven Naan Varuven
Adhu Vara Nenappula Kalangaadha
Male: En Neelothi Neelothi
Un Nenappula Laandhuren Laandhuren
Naan Aalathi Aalathi
En Usurula Yendhuren Yendhuren
Male: Nenacha Vaazhka Venumunnu
Nenjam Kedandhu Yengudhae
Padaicha Saami Kekkadhadhaiyum
Padicha Saami Kettadhae
Both: Ellaraiyum Pola
Nallaruppom Naala
Needhi Tharum Sedhi Varum
Namakkundu Azhagiya Edhirkaalam
Female: Un Neelothi Neelothi
Un Nenappula Laandhuren Laandhuren
Naan Aalathi Aalathi
En Usurula Yendhuren Yendhuren
Female: Moosava Thedi Easan Kitta
Duvaavum Senji Uruguren
Both: Ini Thadaiyilla Oru Kodakkulla
Vaazhnthidum Kaatchiyum Therigiradhe
Male: En Neelothi Neelothi
Un Nenappula Laandhuren Laandhuren
Naan Aalathi Aalathi
En Usurula Yendhuren Yendhuren
