உருகி உருகி | Urugi Urugi Ponathadi Song Lyrics in Tamil

Urugi Urugi Ponathadi Song Lyrics in Tamil from Joe Movie. Urugi Urugi Ponathadi Song Lyrics has penned in Tamil by Vignesh Ramakrishna.

பாடல்:உருகி உருகி போனதடி
படம்:ஜோ
வருடம்:2023
இசை:சித்து குமார்
வரிகள்:விக்னேஷ் ராமகிருஷ்ணா
பாடகர்:ஆனந்த் அரவிந்தாக்ஷன்

Urugi Urugi Ponathadi Lyrics in Tamil

உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே

நீ இன்றி மூடுமே என் வானம்
நீதானே என் காதலே எந்நாளும்

உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே

யாழோ மூரலோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ பாதமோ
ஆடை காலின் அணிகளோ

கரைகளில் கரையும் வெண்ணுறை
கதைத்திடும் மொழிகளா
விழிகளின் வளைவில் வானவில்
நிறங்களே காதலா

நீ இன்றி மூடுமே என் வானம்
நீதானே என் காதலே எந்நாளும்

உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே

உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே

Joe Movie Song Lyrics

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Kurugi Kurugi Ponadhadi
En Ennnam Yaan Neeye

Nee Indri Moodumae En Vaanam
Neethaane En Kaadhalae Ennaalum

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Kurugi Kurugi Ponadhadi
En Ennnam Yaan Neeye

Yaazho Mooralo
Thaeno Pesum Neramo
Paalo Paadhamo
Aadai Kaalin Anigalo

Karaigalil Karaiyum Vennurai
Kadhaithidum Mozhigalaa
Vizhigalin Valaivil Vaanavil
Nirangalae Kaathalaa

Nee Indri Moodumae En Vaanam
Neethaane En Kaadhalae Ennaalum

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Kurugi Kurugi Ponadhadi
En Ennnam Yaan Neeye

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Kurugi Kurugi Ponadhadi
En Ennnam Yaan Neeye

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *