Sindhiya Venmani Song Lyrics in Tamil from Poonthotta Kaavalkaaran Movie. Sindhiya Venmani Song Lyrics has penned in Tamil by Gangai Amaran.
பாடல்: | சிந்திய வெண்மணி |
---|---|
படம்: | பூந்தோட்ட காவல்காரன் |
வருடம்: | 1988 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | கங்கை அமரன் |
பாடகர்: | KJ யேசுதாஸ், P சுஷீலா |
Sindhiya Venmani Lyrics in Tamil
ஆண்: சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
என் பொண்ணம்மா
ஆண்: சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்
ஆண்: சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
ஆண்: பெண்ணென்னும் வீட்டில்
நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன்
எங்கும் இன்பம்
பெண்: அன்பென்னும் ஆற்றில்
நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும்
இன்னும் எண்ணும்
ஆண்: இன்றைக்கும் என்றைக்கும்
நீ எந்தன் பக்கத்தில்
பெண்: இன்பத்தை வர்ணிக்கும்
என்னுள்ளம் சொர்க்கத்தில்
ஆண்: மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் மூடியதே
இருவரும்: அள்ளியும் கிள்ளியும்
ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே
ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
என் பொண்ணம்மா
ஆண்: சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்
ஆண் : சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
ஆண்: தாய் தந்த பாசம்
தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும்
அன்பே அன்பே
பெண்: காலங்கள் போற்றும்
கை தந்து காக்கும்
என் பிள்ளை தன்னை
இங்கே இங்கே
ஆண்: வீட்டுக்கும் நாட்டுக்கும்
நான் பாடும் பாட்டுக்கும்
பெண்: எத்திக்கும் தித்திக்கும்
என் இன்ப கூட்டுக்கும்
ஆண்: என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
இருவரும்: வாடிய பூமியில்
கார்முகிலாய் மழை தூவிடும்
மானுடன் என் மகனே
ஆண்: சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
என் பொண்ணம்மா
ஆண்: சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்
ஆண்: சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு
Sinthiya Venmani Song Lyrics
Male: Sindhiya Venmani
Sippiyil Muthachu
En Kannamaa
Sennira Meniyil
En Manam Pithachu
En Ponnammaa
Male: Selaadum Kannil
Paaloorum Neram
Sevvaanam Engum
Pon Thoovum Kolam
Male: Sindhiya Venmani
Sippiyil Muthachu
En Kannamaa
Sennira Meniyil
En Manam Pithachu
Male: Pen Ennum Veetil
Nee Seidha Yaagam
Kan Moodi Paarthen
Engum Inbam
Female: Anbennum Aatril
Neeraadum Neram
Angangal Yaavum
Innum Ennum
Male: Indraikum Endraikum
Nee Enthan Pakkathil
Female: Inbathai Varnikkum
Ennullam Sorgathil
Male: Melliya Noolidai Vaadiyathe
Manmadha Kaaviyam Moodiyathe
Both: Alliyum Killiyum Aayiram Aasaigal
Anbennum Keerthanai Paadiyathe
Male: Sindhiya Venmani
Sippiyil Muthachu
En Kannamaa
Sennira Meniyil
En Manam Pithachu
En Ponnammaa
Male: Selaadum Kannil
Paaloorum Neram
Sevvaanam Engum
Pon Thoovum Kolam
Male : Sindhiya Venmani Sippiyil Muthachu
En Kannamaa
Sennira Meniyil En Manam Pithachcu
Male: Thaai Thantha Paasam
Thanthai Un Veeram
Sei Kolla Vendum
Anbe Anbe
Female: Kaalangal Pottrum
Kaithanthu Kaakkum
En Pillai Thannai
Inge Inge
Male: Veetukkum Naatukkum
Naan Paadum Paatukkum
Female: Ethikkum Thithikkum
En Inba Kootukkum
Male: En Magan Kaaviya Naayagane
En Uyir Desathu Kaavalane
Both: Vaadiya Boomiyil Kaarmugilaai
Mazhai Thoovidum Maanudan En Magane
Male: Sindhiya Venmani
Sippiyil Muthachu
En Kannamaa
Sennira Meniyil
En Manam Pithachu
En Ponnammaa
Male: Selaadum Kannil
Paaloorum Neram
Sevvaanam Engum
Pon Thoovum Kolam
Male: Sindhiya Venmani
Sippiyil Muthachu
En Kannamaa
Sennira Meniyil
En Manam Pithachu