Merku Karaiyil Song Lyrics in Tamil from Aruvi Movie. Merku Karaiyil Song Lyrics penned in Tamil by Arun Prabhu Purushothaman.
பாடல்: | மேற்கு கரையில் |
---|---|
படம்: | அருவி |
வருடம்: | 2016 |
இசை: | பிந்துமாலினி, வேதாந்த் பரத்வாஜ் |
வரிகள்: | அருண் பிரபு புருசோத்தமன் |
பாடகர்: | பிந்துமாலினி, வேதாந்த் பரத்வாஜ் |
Merku Karaiyil Lyrics in Tamil
மேற்கு கரையில் அந்த வானம்
மெல்ல சிவந்திருக்கு
நெஞ்சு மட்டும் விடியல் வேண்டி
கொஞ்சம் காத்திருக்கு
காணாமலே கனா கண் மூடுமோ
வீணாகவே உயிர் தான் வேகுமோ
அடச்ச மனசு சிரிச்சு பேச
அடைக்கும் துயரம் அரண்டு மிரளும்
மஞ்சள் நிலவே மயக்கும் மதியே
மயங்கி போகாதே
மறுத்த உறவும் தயங்கி சேரும்
தவிச்சு போகாதே
சிலிர் காத்தையும் சுக பாட்டையும்
ருசிக்காம உன் மூச்சு
தினம் ஏங்குதோ
முகம் பாா்த்து
நீ உறவாடிய பொழுதெல்லாம்
புகையாக உனை மூடுதோ
இதுவே வாழ்க்கை
வலியும் கூட அனுபவம்
இன்னும் கேட்டால்
வரங்கள் கூட வழங்கி அருளும்
அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்
அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்
அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்
மேற்கு கரையில் அந்த வானம்
நெஞ்சு மட்டும் விடியல் வேண்டி
மேற்கு கரையில் அந்த வானம்
Aruvi Hope Song Lyrics
Merkku Karaiyil Andha Vaanam
Mella Sivanthirukku
Nenju Mattum Vidiyal Vendi
Konjam Kaathirukku
Kaanaamalae Kanaa Kan Moodumo
Veenaagavae Uyir Dhaan Vegumo
Adacha Manasu Sirichu Pesa
Adaikkum Thuyaram Arandu Miralum
Manjal Nilavae Mayakkum Madhiyae
Mayangi Pogaadhae
Marutha Uravum Thayangi Serum
Thavichu Pogaadhae
Silir Kaathaiyum Suga Paattaiyum
Rusikkama Un Moochu
Dhinam Yengudho
Mugam Paathu Nee Uravaadiya
Pozhuthellaam Pugaiyaaga
Unai Moodutho
Idhuvae Vaazhkkai
Valiyum Kooda Anubavam
Innum Kettaal
Varangal Kooda Vazhangi Arulum
Anbu Udalukku Aayul Adhigam
Anbu Udalukku Aayul Adhigam
Anbu Udalukku Aayul Adhigam
Merkku Karaiyil Andha Vaanam
Nenju Mattum Vidiyal Vendi
Merkku Karaiyil Andha Vaanam