Neeye Vaazhkai Enben Song Lyrics

Neeye Vaazhkai Enben Song Lyrics in Tamil and English from Pugazh Movie. Neeye Vaazhkai Enben Song Lyrics penned in Tamil by Na Muthukumar.

பாடல்:நீயே வாழ்க்கை என்பேன்
படம்:புகழ்
வருடம்:2016
இசை:விவேக் சிவா, மெர்வின் சாலமன்
வரிகள்:நா.முத்துக்குமார்
பாடகர்:அரிஜிட் சிங், மெர்வின் சாலமன்

Neeye Vaazhkai Enben Lyrics in Tamil

நீயே வாழ்க்கை என்பேன்
இனி வாழும் நாட்கள் எல்லாம்
நீயே போதும் என்பேன்
உயிரே என் உலகமே

நீயே காதல் என்பேன்
இனி ஜீவன் வாழும் உன்னால்
நீயே வேண்டும் என்பேன்
உயிரே என் உலகமே

சிரிக்கிறாளோ
கொஞ்சம் சிதைகிறேன்
நடக்கிறாளோ
பின்னால் அலைகிறேன்

தெரிந்துமே ஹோ
ஐயோ தொலைகிறேன்
காதலின் கைகளில் விழுகிறேன்

நீயே வாழ்க்கை என்பேன்
இனி வாழும் நாட்கள் எல்லாம்
நீயே போதும் என்பேன்
உயிரே என் உலகமே

எதையோ சொல்ல வார்த்தை ஒன்று
நான் கோர்க்கிறேன்
எதிரே உன்னை பார்த்த உடனே
ஏன் வேர்க்கிறேன்

பெண்ணே உன் பார்வையாலே
அலை பாய்கிறேனே
ஆஹா இந்த நேரம் நானும்
குடை சாய்கிறேன்

காதோரமாய் ஊஞ்சல் கொடு
காதோரமாய் ஊஞ்சல் கொடு
பெண்ணே உன் கம்மல் போல்
நான் ஆடுவேன்

கால் ஓரமாய் சிறையில் இடு
பெண்ணே உன் கொலுசாக
நான் மாறுவேன்

நீயே வாழ்க்கை என்பேன்
இனி வாழும் நாட்கள் எல்லாம்
நீயே போதும் என்பேன்
உயிரே என் உலகமே

நீயே காதல் என்பேன்
இனி ஜீவன் வாழும் உன்னால்
நீயே வேண்டும் என்பேன்
உயிரே என் உலகமே

சிரிக்கிறாளோ
கொஞ்சம் சிதைகிறேன்
நடக்கிறாளோ
பின்னால் அலைகிறேன்

தெரிந்துமே ஹோ
ஐயோ தொலைகிறேன்
காதலின் கைகளில் விழுகிறேன்

நீயே வாழ்க்கை என்பேன்
நீயே போதும் என்பேன்
உயிரே என் உலகமே

Kathoramai Oonjal Kodu Song Lyrics

Neeye Vaazhkai Enben
Ini Vaazhum Naatkal Ellaam
Neeye Podhum Enben
Uyire En Ulagame

Neeye Kaadhal Enben
Ini Jeevan Vaazhum Unnaal
Neeye Vendum Enben
Uyire En Ulagame

Sirikiraalo
Konjam Sidhaigiren
Nadakiraalo
Pinnal Alaigiren

Therindhumae Hoo
Ayyo Tholaigiren
Kaadhalin Kaigalil Vizhugiren

Neeye Vaazhkai Enben
Ini Vaazhum Naatkal Ellaam
Neeye Podhum Enben
Uyire En Ulagame

Edhaiyo Solla Vaarthai Ondru
Naan Korkiren
Edhire Unnai Paartha Udane
Yen Verkkiren

Penne Un Paarvaiyaale
Alaipaaigirene
Aaaha Indha Neram Naanum
Kudaisaaigiren

Kaadhoramaai Oonjal Kodu
Kaadhoramaai Oonjal Kodu
Penne Un Kammal Pol Naan Aaduven
Kaal Oramaai Siraiyil Idu
Penne Un Kolusaaga Naan Maaruven

Neeye Vaazhkai Enben
Ini Vaazhum Naatkal Ellaam
Neeye Podhum Enben
Uyire En Ulagame

Neeye Kaadhal Enben
Ini Jeevan Vaazhum Unnaal
Neeye Vendum Enben
Uyire En Ulagame

Sirikiraalo
Konjam Sidhaigiren
Nadakiraalo
Pinnal Alaigiren

Therindhumae Hoo
Ayyo Tholaigiren
Kaadhalin Kaigalil Vizhugiren

Neeye Vaazhkai Enben
Neeye Podhum Enben
Uyire En Ulagame

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *