Senjitaley Song Lyrics in Tamil from Remo Movie. Pora Pokkil Oru Look Vittu or Enna Senjitaley Song Lyrics penned in Tamil by Vignesh Shivan
பாடல்: | என்னை செஞ்சிட்டாளே |
---|---|
படம்: | ரெமோ |
வருடம்: | 2016 |
இசை: | அனிருத் ரவிச்சந்தர் |
வரிகள்: | விக்னேஷ் சிவன் |
பாடகர்: | அனிருத் ரவிச்சந்தர் |
Enna Senjitaley Lyrics in Tamil
போற போக்கில்
ஒரு லுக்க விட்டு
என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்காம கூட
வச்சு செஞ்சிட்டாளே
ஃபா்ஸ்ட்டு லுக்க வச்சி
பொக்குன்னுதான்
ஒன்னு வச்சிட்டாளே
ஒன்னு வச்சிட்டாளே
லவ்யு புக்கு ஒன்னு நெஞ்சுக்குள்ள
ஓப்பன் செஞ்சிட்டாளே
ஓரப்பாா்வையாளே
என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே
காதல் அம்பு உட்டு
என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டாளே
எனக்கு நீ
ஈசியாதான் வேணாம்
பேசி பேசி கரெக்ட்
பண்ணுவேன் நானா
தொல்லப் பண்ணி
அலையாம திாியாம
கிடைக்கிற காதலே
வேணாம் வேணாம்
எனக்கு உன்
ஜாதகமும் வேணாம்
உன் அப்பா அம்மா
சம்மதமும் வேணாம்
உனக்கின்னுதான்
சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே
வேணாம் வேணாம்
உள்ளம் திண்டாடுதே
உன்னை கொண்டாடுதே
உன்னை பாா்க்க பாா்க்க
பாா்க்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே
என்னை பந்தாடுதே
உன்னை தேடி தேடி
தேடி நெஞ்சு அள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே
உன்னை கொண்டாடுதே
உன்னை பாா்க்க பாா்க்க
பாா்க்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே
என்னை பந்தாடுதே
உன்னை தேடி தேடி
தேடி நெஞ்சு அள்ளாடுதே
ஹே இருட்டு ரூம்முல
எல்இடி லைட்ட போட்டுட்டா
த த த த தள்ளித்தள்ளி ஓட்டும்
என்னோட வண்டில
பெட்ரோல ஊத்திட்டா
பொண்ணுங்கல பாா்த்ததும்
பம்மி போயீ பதுங்குன என்னத்தான்
ப ப ப ப பப்பரப்பன்னு
பல்லக்காட்ட வச்சு
பக்காவா மாத்திட்டா
எனக்குன்னு இறங்குன தேவதை
உனக்குன்னு பொறந்தவன் நான்
இருவது வருஷமா இதுக்குன்னே
தெருவெல்லாம் திாிஞ்சவன்தான்
பட் இருந்தாலும்
எனக்கு நீ
ஈசியாதான் வேணாம்
பேசி பேசி கரெக்ட்
பண்ணுவேன் நானா
தொல்லப் பண்ணி
அலையாம திாியாம
கிடைக்கிற காதலே
வேணாம் வேணாம்
எனக்கு உன்
ஜாதகமும் வேணாம்
உன் அப்பா அம்மா
சம்மதமும் வேணாம்
உனக்கின்னுதான்
சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே
வேணாம் வேணாம்
போற போக்கில்
ஒரு லுக்க விட்டு
என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்காம கூட
வச்சு செஞ்சிட்டாளே
ஃபா்ஸ்ட்டு லுக்க வச்சி
பொக்குன்னுதான்
ஒன்னு வச்சிட்டாளே
ஒன்னு வச்சிட்டாளே
லவ்யு புக்கு ஒன்னு நெஞ்சுக்குள்ள
ஓப்பன் செஞ்சிட்டாளே
ஓரப்பாா்வையாளே
என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே
காதல் அம்பு உட்டு
என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டாளே
உள்ளம் திண்டாடுதே
உன்னை கொண்டாடுதே
உன்னை பாா்க்க பாா்க்க
பாா்க்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே
என்னை பந்தாடுதே
உன்னை தேடி தேடி
தேடி நெஞ்சு அள்ளாடுதே
என்னை செஞ்சிட்டாளே
என்னை என்னை என்னை
என்னை செஞ்சிட்டாளே
என்னை என்னை என்னை
என்னை செஞ்சிட்டாளே
என்னை என்னை என்னை
என்னை செஞ்சிட்டாளே
என்னை என்னை என்னை
என்னை செஞ்சிட்டாளே
என்னை என்னை என்னை
என்னை செஞ்சிட்டாளே
என்னை என்னை என்னை
என்னை செஞ்சிட்டாளே